பாராளுமன்றத்தில் ஒன்றிய அரசினால் நிறைவேற்றப்பட்டுள்ள 3 வேளாண் மசோதாக்களை எதிர்த்து பல்வேறு விவசாய சங்கங்கள் இணைந்து இன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கின்றன. அகில இந்திய விவசாயிகள் சங்கம், பாரதிய கிசான் யூனியன், அகில இந்திய கிசான் மகாசங்கம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து பாரத் பந்த் நடத்துவதற்கு இன்று இணைந்திருக்கின்றன.
மேலும் பார்க்க விவசாய மசோதாக்கள்: விவசாயிகள் இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்Author: Madras
தெற்கு ரயில்வேயில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள்
கடந்த வருடம் மட்டும் 980 குற்ற வழக்குகள் தெற்கு ரயில்வேயில் பதிவாகியுள்ளது என்றும், அதற்கு அடுத்தபபடியாக தெற்கு மத்திய ரயில்வேயில் 414 குற்ற வழக்குகளும், மூன்றாவதாக வடக்கு ரயில்வேயில் 388 குற்ற வழக்குகளும் பதிவாகி உள்ளன.
மேலும் பார்க்க தெற்கு ரயில்வேயில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள்பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 25 மசோதாக்கள்! என்னென்ன?
நடைபெற்ற 10 அமர்வுகளில் 25 மசோதாக்களை ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. அதிலும் குறிப்பாக எதிர்க்கட்சிகள் ராஜ்யசபாவிலிருந்து புறக்கணித்து வெளியேறிய கடைசி 2 நாட்களில் மட்டும் 15 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 25 மசோதாக்கள்! என்னென்ன?பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்பையும் மீட்க அரசாங்க செலவீனத்தை அதிகரிக்க வேண்டும் : ILO அறிவிப்பு
பணக்கார நாடுகளின் அரசாங்கம் தங்கள் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை உட்புகுத்துகின்றனர். ஆனால் ஏழை நாடுகளால் இதைச் செய்ய முடியவில்லை. இதுபோன்ற நிதி தூண்டுதல் இல்லாவிட்டால், தொழிலாளர்களின் வேலை நேர இழப்புகள் எதிர்காலத்தில் 28% சதவீதமாக அதிகரிக்கும்.
மேலும் பார்க்க பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்பையும் மீட்க அரசாங்க செலவீனத்தை அதிகரிக்க வேண்டும் : ILO அறிவிப்புஇந்திய அரசின் புதிய தொழிலாளர் மசோதாக்கள் சொல்வது என்ன? – பாகம் 1
இந்த திருத்தங்கள் இந்தியாவின் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரானது என்று தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கூலி, சமூக பாதுகாப்பு, தொழிலாளர் நலன், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம், தொழிலாளர் உறவுகள் என தொழிலாளர்கள் தொடர்பான 44 விடயங்களை உள்ளடக்கிய சட்டங்களில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க இந்திய அரசின் புதிய தொழிலாளர் மசோதாக்கள் சொல்வது என்ன? – பாகம் 1நாடகங்களை வீதியிலிருந்து மேடை ஏறச் செய்த பம்மல் சம்மந்தனார்
பம்மல் சம்மந்தனார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க நாடகங்களை வீதியிலிருந்து மேடை ஏறச் செய்த பம்மல் சம்மந்தனார்1% பணக்காரர்கள் உலகின் 310 கோடி ஏழை மக்களை விட இரு மடங்கு அதிகமாக புவிவெப்ப உயர்வுக்கு காரணமாக உள்ளனர் – ஆய்வு
1990-ம் ஆண்டிலிருந்து 2015-க்கு இடைப்பட்ட 25 ஆண்டு காலத்தில் உலக மக்கள் தொகையில் 1 சதவீதமே (63 மில்லியன் மக்கள்தொகை) உள்ள பணக்காரர்கள், சுமார் 3.1 பில்லியன் மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாக கரியமில வாயுவை வெளியிடுவதாக ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் பார்க்க 1% பணக்காரர்கள் உலகின் 310 கோடி ஏழை மக்களை விட இரு மடங்கு அதிகமாக புவிவெப்ப உயர்வுக்கு காரணமாக உள்ளனர் – ஆய்வுதிருவாரூர்: ONGC எண்ணெய் குழாய் வெடிப்புகளில் பொசுங்கும் விவசாயிகளின் வாழ்வு! தமிழக அரசு கண்டுகொள்ளுமா?
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா பகுதியில் இருக்கிற எருகாட்டூர் கிராமத்தில் தனசேகரன் என்கிற விவசாயியின் நிலத்தில் பதிக்கப்பட்டிருந்த ஓ.என்.ஜி.சி (ONGC) எரிவாயு குழாய் வெடித்து விளைநிலம் முழுவதும் கச்சா எண்ணெய் வெளியேறியுள்ளது.
மேலும் பார்க்க திருவாரூர்: ONGC எண்ணெய் குழாய் வெடிப்புகளில் பொசுங்கும் விவசாயிகளின் வாழ்வு! தமிழக அரசு கண்டுகொள்ளுமா?கைதட்டி விளக்கு காட்டினால் போதுமா? சம்பளம் யார் கொடுப்பது?- தொடரும் தூய்மைப் பணியாளர் போராட்டம்
ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 379 ரூபாய் ஊதியமாக மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகிறது. ஊதிய உயர்வுக்கு போராடியவர்களில் 291 தற்காலிகப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 714 பேர் மீது வழக்கு பதியபட்டுள்ளது.
மேலும் பார்க்க கைதட்டி விளக்கு காட்டினால் போதுமா? சம்பளம் யார் கொடுப்பது?- தொடரும் தூய்மைப் பணியாளர் போராட்டம்மூன்று ஆண்டுகளில் 3005 ஊபா வழக்குகள்; 821 வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிக்கை தாக்கல்
மூன்று ஆண்டுகளில் 3005 வழக்குகள் ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அவற்றில் 821 வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிக்கையானது 180 நாட்கள் கால வரம்பிற்குள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க மூன்று ஆண்டுகளில் 3005 ஊபா வழக்குகள்; 821 வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிக்கை தாக்கல்