2020-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசினை சற்று முன்பு நார்வே நோபல் குழு அறிவித்துள்ளது. ஐ.நாவின் ஒரு முகமையான World Food Programme அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க அமைதிக்கான நோபல் பரிசு World Food Programme அமைப்பிற்கு அறிவிப்புAuthor: Madras
எல்லைகளைக் கடந்த மாவீரன் சேகுவேரா-வின் கடிதங்கள்
1967 அக்ரோபர் 9 அன்று நண்பகல் 1.10 மணிக்கு மனித குல விடுதலைக்காக தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப்பாக்கி திறக்கிறது. ஆறு தோட்டாக்களில் ஒன்று அவரது இதயத்திற்குள் ஊடுருவியது. இனம், மொழி, தேசம் என எல்லைகளை கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இதோ விடை பெற்றான்.
மேலும் பார்க்க எல்லைகளைக் கடந்த மாவீரன் சேகுவேரா-வின் கடிதங்கள்பெரியாரை துரோகி என்று பதிவிட்ட முன்னாள் நீதிபதியை வறுத்தெடுத்த தமிழர்கள்
பெரியாரை பிரிட்டிஷ் ஏஜெண்ட் என்றும், துரோகி என்றும் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜூ தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். இதைக் கண்டு ஆத்திரமுற்ற தமிழர்கள் இணையதளத்திலும், அவரது முகநூல் பக்கத்தின் கமெண்ட் பகுதிகளிலும் மார்க்கண்டேய கட்ஜூ அவர்களை வறுத்தெடுத்து வருகின்றனர்.
மேலும் பார்க்க பெரியாரை துரோகி என்று பதிவிட்ட முன்னாள் நீதிபதியை வறுத்தெடுத்த தமிழர்கள்விவசாய மசோதாக்களை ஆதரிப்பவர்கள்தான் அரசியல் செய்கிறார்கள்! மன்னார்குடி ரங்கநாதன் அரசியல் செய்கிறார்!
காவேரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் எனும் பெயரில் விவசாய சங்கத்தினை வைத்திருக்கும் மன்னார்குடி ரங்கநாதன் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். இது குறித்து வேளாண் மசோதாக்களை தீவிரமாக எதிர்த்து வரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகம் அவர்களிடம் கேட்டோம்.
மேலும் பார்க்க விவசாய மசோதாக்களை ஆதரிப்பவர்கள்தான் அரசியல் செய்கிறார்கள்! மன்னார்குடி ரங்கநாதன் அரசியல் செய்கிறார்!உத்திரப் பிரதேசம் மற்றும் டெல்லியில் அதிக போலி பல்கலைக்கழகங்கள் – பட்டியலை வெளியிட்டது யு.ஜி.சி
மொத்தமாக 24 பல்கலைக்கழகங்களின் பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளது. இதில் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் தான் அதிகளவில் இடம் பெற்று உள்ளது. தலைநகர் டெல்லியில் இரண்டாவது அதிகமான போலி பல்கலைக்கழகங்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது.
மேலும் பார்க்க உத்திரப் பிரதேசம் மற்றும் டெல்லியில் அதிக போலி பல்கலைக்கழகங்கள் – பட்டியலை வெளியிட்டது யு.ஜி.சி2020-ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
2020-ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த கவிஞரான லூயிஸ் க்ளக் அவர்களுக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க 2020-ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்புஊரடங்கின்போது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 90 கோடி உயர்ந்த அம்பானியின் சொத்து – ஆய்வு
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மட்டும் இந்த ஊரடங்கு காலத்தில் 73% சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. மார்ச் மாதம் ஊரடங்கு போடப்பட்ட காலம் தொடங்கியதில் இருந்து முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 90 கோடி உயர்ந்திருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் பார்க்க ஊரடங்கின்போது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 90 கோடி உயர்ந்த அம்பானியின் சொத்து – ஆய்வுபாரதிதாசன் பட்டறையிலிருந்து வந்த மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க பாரதிதாசன் பட்டறையிலிருந்து வந்த மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்மீனவர்களின் மானியத்தைப் பறிக்கும் WTO ஒப்பந்தம்! இந்தியா என்ன முடிவெடுக்கப் போகிறது?
தற்போது நடைபெற்று வரும் உலக வர்த்தக் கழகத்தின் (WTO) கூட்டத்தொடரில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியத்தை நிறுத்த வலியுறுத்தும் ஒப்பந்தம் பேசப்பட இருக்கிறது. 2020-க்குள் மானியங்களை நீக்கும் ஒப்பந்தத்தினை நிறைவேற்றி விட வேண்டும் என்ற இலக்கு வைத்து WTO கடந்த பல ஆண்டுகளாக வேலை செய்து வந்திருக்கிறது.
மேலும் பார்க்க மீனவர்களின் மானியத்தைப் பறிக்கும் WTO ஒப்பந்தம்! இந்தியா என்ன முடிவெடுக்கப் போகிறது?தமிழ்நாட்டில் மருத்துவ உயர்படிப்பு படிக்கும் வெளிமாநிலத்தவர் இங்கு அரசு மருத்துவமனையில் 2 ஆண்டு சேவையாற்ற வேண்டும் – உயர்நீதிமன்றம்
தமிழ்நாட்டில் மருத்துவ உயர் படிப்புகளில் அகில இந்தியப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளில் கட்டாயமாக இரண்டு ஆண்டுகள் பணி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் பார்க்க தமிழ்நாட்டில் மருத்துவ உயர்படிப்பு படிக்கும் வெளிமாநிலத்தவர் இங்கு அரசு மருத்துவமனையில் 2 ஆண்டு சேவையாற்ற வேண்டும் – உயர்நீதிமன்றம்