இந்தியாவில் உள்ள 23 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான (OBC) இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்பதும், ஒட்டு மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் ஓ.பி.சி மாணவர்களின் எண்ணிக்கை 2% சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதும் பல்வேறு ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
மேலும் பார்க்க தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் ஓ.பி.சி மாணவர்கள் வெறும் 2%; அதிர்ச்சி தகவல்Author: Madras
ஆதிச்சநல்லூரில் ஈமக்காடு மட்டுமல்ல வாழ்விட பகுதியும் உள்ளது-நிரூபிக்கும் தொல்பொருள் எச்சங்கள்
கீழடியில் கிடைத்தது போல, ஆதிச்சநல்லூரிலும் வாழ்விடப்பகுதி கிடைக்குமா என்ற எதிபார்ப்பார்ப்பில் தமிழக தொல்லியல் துறை கடந்த மே 25-ம் தேதி அகழாய்வைத் தொடங்கியது. செப்டம்பர் 30-ம் தேதி வரை 4 மாதங்கள் நடைபெற்ற அகழாய்வில் 72 குழிகள் தொண்டப்பட்டு ஆய்வு நடைபெற்றது.
மேலும் பார்க்க ஆதிச்சநல்லூரில் ஈமக்காடு மட்டுமல்ல வாழ்விட பகுதியும் உள்ளது-நிரூபிக்கும் தொல்பொருள் எச்சங்கள்தமிழின் முதல் நாவலை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை
மாயூரம் வேதநாயகம் பிள்ளை குறித்து ராபி சேது பிள்ளை எழுதிய கட்டுரை. அரசுடமையாக்கப்பட்ட எழுத்து என்பதால் இதனை அப்படியே இங்கு பதிகிறோம். வேதநாயகம் பிள்ளை அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பதியப்படுகிறது.
மேலும் பார்க்க தமிழின் முதல் நாவலை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளைஒரே வாரத்தில் சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 10-லிருந்து 70-ஆக உயர்வு
சென்னையில் குறைந்து வந்த தொற்றின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. 10 என்ற எண்ணிக்கையில் இருந்த கட்டுப்படுத்த பகுதிகளின் (Containment Zones) எண்ணிக்கை ஒரே வாரத்தில் 70 ஆக அதிகரித்திருக்கிறது.
மேலும் பார்க்க ஒரே வாரத்தில் சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 10-லிருந்து 70-ஆக உயர்வுமனநலமே உடல்நலம்; நோய்களை குணமாக்கும் மன ஆரோக்கியம்
மனதால் உடலில் இருக்கும் நோயை குணமாக்கவும் முடியும். இல்லாத நோயை உண்டாக்கவும் முடியும். மனதை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதை பொறுத்தே உடல் நோய்கள் குணமாவாதும் நோய்கள் வராமல் தடுக்கப்படுவதும் நிகழ்கிறது.
மேலும் பார்க்க மனநலமே உடல்நலம்; நோய்களை குணமாக்கும் மன ஆரோக்கியம்24 ஆண்டுகளுக்கும் மேலாக அமல்படுத்தப்படாத மாற்றுத் திறனாளிகளுக்கான 3% இட ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் இருக்கும் 22 பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் 1996-ம் ஆண்டிலிருந்து மாற்றுத் திறனாளிகளுக்கான 3% இடஒதுக்கீட்டு உரிமையை அமல்படுத்தப்படாமல் இருப்பதாக அதனைக் கேள்வி எழுப்பி பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க 24 ஆண்டுகளுக்கும் மேலாக அமல்படுத்தப்படாத மாற்றுத் திறனாளிகளுக்கான 3% இட ஒதுக்கீடுஉடலிலே சக்தி இருக்கும்வரை எழுதிக்கொண்டே இருப்பேன் என வாழ்ந்த மு.வரதராசனார்
மு.வரதராசனார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க உடலிலே சக்தி இருக்கும்வரை எழுதிக்கொண்டே இருப்பேன் என வாழ்ந்த மு.வரதராசனார்தொலைக்காட்சி டி.ஆர்.பி ரேட்டிங்கில் மோசடி; சிக்கிய ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமி
தொலைக்காட்சி டி.ஆர்.பி ரேட்டிங் (TRP – Television Rating Point) -ல் முதல் இடத்தில் வருவதற்காக ரிபப்ளிக் டிவி மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு வெளிவந்திருக்கிறது. ரிபப்ளிக் சேனலைச் சேர்ந்த ஒருவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று மும்பை காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
மேலும் பார்க்க தொலைக்காட்சி டி.ஆர்.பி ரேட்டிங்கில் மோசடி; சிக்கிய ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமிதமிழர்களின் சித்தர் அறிவு மரபினை வெளிக்கொணரும் கிண்ணிமங்கலம் தொல்லியல் ஆய்வு
மதுரைக்கு அருகே கிண்ணிமங்கலத்தில் 2000 வருடங்களுக்கு முந்தைய தமிழி (தமிழ் பிராமி) எழுத்துப் பொறித்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழர் வரலாறு தொடர்பான மிக முக்கியமான முடிவுகளுக்கு கிண்ணிமங்கல தொல்லியல் கண்டுபிடிப்பு இட்டுச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பார்க்க தமிழர்களின் சித்தர் அறிவு மரபினை வெளிக்கொணரும் கிண்ணிமங்கலம் தொல்லியல் ஆய்வு83 வயது செயல்பாட்டளர் ஸ்டான் சுவாமியை பீமா கொரோகான் வழக்கில் NIA கைது செய்துள்ளது
83 வயது நிரம்பிய மனித உரிமை செயல்பாட்டாளரான ஸ்டான் சுவாமி அவர்களை தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency -NIA) ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நேற்று கைது செய்துள்ளது.
மேலும் பார்க்க 83 வயது செயல்பாட்டளர் ஸ்டான் சுவாமியை பீமா கொரோகான் வழக்கில் NIA கைது செய்துள்ளது