தமிழ்நாட்டு பெருந்தெய்வக் கோயில்களில் அழகர்கோயில் சில தனித்த நடைமுறைகளை உடையது. அவற்றுள் ஒன்று இக்கோயிலின் தலைவாசல் (ராஜகோபுர வாசல்) எப்பொழுதும் அடைக்கப்பட்டிருப்பதாகும். சிறு தெய்வங்களில் ஒன்றான பதினெட்டாம்படி கருப்பசாமி என்ற தெய்வம் கோபுர வாசலில் உரைக்கின்றது. எனவே கோபுரவாசல் ‘பதினெட்டாம்படி வாசல்’ என்று அழைக்கப்படுகின்றது.
மேலும் பார்க்க பதினெட்டாம்படி கருப்பசாமியும், அழகர் கோயிலின் திறக்கப்படாத பதினெட்டாம்படி வாசலும்Author: Madras
தனித்தமிழ் இயக்கத்தின் பரிதிமாற்கலைஞர் நினைவு நாள் இன்று
பரிதிமாற்கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட பதிவு.
மேலும் பார்க்க தனித்தமிழ் இயக்கத்தின் பரிதிமாற்கலைஞர் நினைவு நாள் இன்றுஜார்ஜ் புஷ்-க்கு பிரிகேடியர் தமிழ்செல்வன் சொன்ன பதில்!
சுப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரமரணம் அடைந்த தினத்தை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க ஜார்ஜ் புஷ்-க்கு பிரிகேடியர் தமிழ்செல்வன் சொன்ன பதில்!புகழ்பெற்ற வோட்கா வசனம் ”Vodka Martini, Shaken not Stirred” 007
1962-ம் ஆண்டு துவங்கி வரும் 2015 வரை ஏறத்தாழ 24-க்கும் அதிகமான திரைப்படங்கள் இதுவரை வந்துள்ளது. பனிப்போர் காலத்தில் ரஷ்யா, கியூபா போன்ற நாடுகளுடனான ஏகாதிபத்தியத்தின் முரண்பாடு, வியட்நாம் யுத்தம், வளைகுடா யுத்தங்கள், துருக்கி, சீன மற்றும் கொரியாவுடனான அரசியல் தகராறு போன்ற அனைத்து பதட்டமான உலக அரசியலிலும் ஏகாதிபத்தியத்தின் உளவு அமைப்புகளின் செயல்பாட்டை நியாயப்படுத்தும் போக்கு இத்திரைப்படங்களில் சித்தரிக்கப்படும்.
மேலும் பார்க்க புகழ்பெற்ற வோட்கா வசனம் ”Vodka Martini, Shaken not Stirred” 007இப்படித்தான் உருவானது தமிழ்நாடு; தமிழ்நாடு உருவான நாள் இன்று!
தமிழ்நாடு உருவான நாள் சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க இப்படித்தான் உருவானது தமிழ்நாடு; தமிழ்நாடு உருவான நாள் இன்று!வெள்ளையர்களுக்கு அச்சத்தைக் காட்டிய வன்னி நிலத்து மாவீரன் பண்டாரவன்னியன்
பண்டாரவன்னியன் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க வெள்ளையர்களுக்கு அச்சத்தைக் காட்டிய வன்னி நிலத்து மாவீரன் பண்டாரவன்னியன்இந்தியாவை சுதந்திர நாடாக இருக்க விடுங்கள்; விமர்சிப்பது குற்றமல்ல – காவல்துறையை எச்சரித்துள்ள உச்ச நீதிமன்றம்
”இந்தியாவை சுதந்திர நாடாக இருக்க விடுங்கள். விமர்சனங்கள் வைப்பவர்களை குற்றவாளிகளாக நடத்தாதீர்கள். உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் கருத்துரிமையை பாதுகாப்பதற்குத்தான் இருக்கிறோம். சாதரண மக்கள் அரசால் துன்புறுத்தப்படக் கூடாது என்பதற்காகவே அரசியல் சாசனத்தின் மூலமாக நீதிமன்றம் உருவாக்கப்பட்டது” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க இந்தியாவை சுதந்திர நாடாக இருக்க விடுங்கள்; விமர்சிப்பது குற்றமல்ல – காவல்துறையை எச்சரித்துள்ள உச்ச நீதிமன்றம்400-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவராக உள்ளார்கள்; நடைமுறைக்கு வருகிறது 7.5% ஒதுக்கீடு
இந்த 7.5% இடஒதுக்கீட்டின் படி அரசு மருத்துவக் கல்லுரிகளில் 303 மாணவர்கள் படிக்க வாய்ப்பு கிடைக்கும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 75 மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டில் படிக்க முடியும். பல்மருத்துவக் கல்லூரிகளை சேர்த்தால் 420 பேர் வரை படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று மருத்துவர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
மேலும் பார்க்க 400-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவராக உள்ளார்கள்; நடைமுறைக்கு வருகிறது 7.5% ஒதுக்கீடுஇயற்கையின் அரிய காட்சிகளை கொண்டுவந்த இந்த ஆண்டின் 15 சிறந்த காட்டுயிர் புகைப்படங்கள்
இங்கிலாந்தில் உள்ள பிரிம்மிங்காம் அருங்காட்சியகம் மற்றும் கலையகத்தில் 2020-ம் ஆண்டின் சிறந்த காட்டுயிர் புகைப்படவியலாளர் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க இயற்கையின் அரிய காட்சிகளை கொண்டுவந்த இந்த ஆண்டின் 15 சிறந்த காட்டுயிர் புகைப்படங்கள்மணிக்கொடி எழுத்தாளர் லா.ச.ரா பிறந்த தினம் இன்று
லா.ச.ரா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க மணிக்கொடி எழுத்தாளர் லா.ச.ரா பிறந்த தினம் இன்று