பாஜக நடத்திய போராட்டங்கள்

மனதை புண்படுத்திவிட்டார்கள் என்று பாஜக நடத்திய போராட்டங்கள் – ஒரு பார்வை

கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மக்களின் வாழ்வாதாரங்கள் சார்ந்து ஏராளமான போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றில் எந்த போராட்டத்திலும் பங்கேற்காத பாஜக, இந்த இரண்டு ஆண்டுகளில் என்னென்ன போராட்டங்கள் நடத்தியுள்ளது என்பதையும், பாஜகவின் அந்த போராட்டங்களின் காரணமாக அதே காலகட்டங்களில் நடந்து கொண்டிருந்த எந்தெந்த போராட்டங்கள் விவாதமற்றுப் போயின என்பதையும் பார்க்கலாம்.

மேலும் பார்க்க மனதை புண்படுத்திவிட்டார்கள் என்று பாஜக நடத்திய போராட்டங்கள் – ஒரு பார்வை
ஆனைமலை

ஆனைமலை சமணத்தின் அடையாளம்; அங்கு புதிய வழிபாட்டு கட்டமைப்புகளை உருவாக்கக் கூடாது – நீதிமன்றம்

நீதிபதிகள் கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பொருட்களை ‘காா்பன் டேட்டிங்’ சோதனைக்காக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு 10 நாட்களில் அனுப்பவும், இதற்கான செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனா்.

மேலும் பார்க்க ஆனைமலை சமணத்தின் அடையாளம்; அங்கு புதிய வழிபாட்டு கட்டமைப்புகளை உருவாக்கக் கூடாது – நீதிமன்றம்
லவ் ஜிகாத் தடுப்பு சட்டம்

காதலர்களை கண்காணிக்க லவ் ஜிகாத் தடுப்பு சட்டம்; சமூக சூழலை அபாயமாக்கும் பாஜக

யோகி ஆதித்யாநாத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, பாஜக ஆளும் மாநிலங்களான ஹரியானா, கர்நாடகா மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இதேபோன்ற சட்டங்களைக் கொண்டு வர ஆலோசிப்பதாக அறிவித்துள்ளன.

மேலும் பார்க்க காதலர்களை கண்காணிக்க லவ் ஜிகாத் தடுப்பு சட்டம்; சமூக சூழலை அபாயமாக்கும் பாஜக
ஜார்க்கண்ட் முதல்வர்

ஜார்க்கண்ட் மாநிலத்திலும் CBI விசாரிக்க முடியாது; CBI உரிமத்தை ரத்து செய்த 8 வது மாநிலமாக ஜார்க்கண்ட்

கடந்த மாதம் அக்டோபர் 21-ம் தேதி மகாராஷ்டிரா சிவசேனா அரசும், நேற்று முன்தினம் நவம்பர் 4-ம் தேதி கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசும் சி.பி.ஐ-க்கு வழங்கப்பட்ட உரிமத்தை திரும்பப் பெற்ற நிலையில் தற்போது ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் அரசு அந்த வரிசையில் இணைந்துள்ளது.

மேலும் பார்க்க ஜார்க்கண்ட் மாநிலத்திலும் CBI விசாரிக்க முடியாது; CBI உரிமத்தை ரத்து செய்த 8 வது மாநிலமாக ஜார்க்கண்ட்
பினராயி விஜயன்

இனி கேரளாவிலும் சிபிஐ விசாரணை நடத்த முடியாது; உரிமத்தை ரத்து செய்தது கேரள அரசு

கடந்த மாதம் அக்டோபர் 21-ம் தேதி மகாராஷ்டிர மாநில அரசு சி.பி.ஐ-க்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்தது. அதையடுத்து தற்போது கேரளாவும் இதே முடிவை எடுத்திருக்கிறது.

மேலும் பார்க்க இனி கேரளாவிலும் சிபிஐ விசாரணை நடத்த முடியாது; உரிமத்தை ரத்து செய்தது கேரள அரசு
சைமன் காசிச்செட்டி

தமிழ்ப் புலவர்களின் வரலாற்றைக் கூறும் முதல் நூலை எழுதிய சைமன் காசிச்செட்டி

சைமன் காசிச்செட்டி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க தமிழ்ப் புலவர்களின் வரலாற்றைக் கூறும் முதல் நூலை எழுதிய சைமன் காசிச்செட்டி
பிராமணர்கள்

வரலாற்றில் கோயில் சொத்தில் பிராமணர்கள் செய்த எடை குறைப்புகள்!

ராமேஸ்வரம் கோயிலில் சாமி நகைகள் எடைக்குறைப்பு (திருடப்பட்ட) செய்தி இணையதளத்தில் வைரல் ஆகியுள்ள நிலையில் வரலாற்றில் கோவில் நகை, பணம், விலையுயர்ந்த சாமி ஆடைகள், பூசை பாத்திரங்கள், தானியங்கள் திருட்டில் ஈடுபட்ட பிராமணர்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ.

மேலும் பார்க்க வரலாற்றில் கோயில் சொத்தில் பிராமணர்கள் செய்த எடை குறைப்புகள்!
தேங்காய்பட்டணம்

தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்கக் கோரி மீனவர்கள் தொடர் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை உடனடியாக சீரமைக்கக் கோரியும், உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தியும் மீனவர்கள் நேற்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

மேலும் பார்க்க தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்கக் கோரி மீனவர்கள் தொடர் போராட்டம்
ஜி.எஸ்.டி

இந்தியாவின் நிதிக் கூட்டாட்சியில் உருவாகியுள்ள நெருக்கடி

மாநில அரசுகளின் ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையான 2.35 லட்சம் கோடியை ஒன்றிய அரசு வழங்க மறுத்துவிட்டது. அதுமட்டுமல்லாது நிலுவைத் தொகை கேட்கும் மாநில அரசுகளை தன்னிச்சையாக கடன்பெற்றுக் கொள்ள மத்திய அரசு நிர்பந்திக்கிறது. இந்த போக்கு கூட்டாட்சி அமைப்பின் மீது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பார்க்க இந்தியாவின் நிதிக் கூட்டாட்சியில் உருவாகியுள்ள நெருக்கடி
அர்னாப் கோஸ்வாமி கைது

அர்னாப் கோஸ்வாமி கைதுக்கு பாஜக கண்டனம்; ஊடக ஜனநாயகம் அர்னாப்புக்கு மட்டும்தானா?

பாஜகவின் முக்கியத் தலைவர்கள் ஜனநாயகம் குறித்தும், ஊடக சுதந்திரம் குறித்தும் பேசுவது முக்கியமான விடயம் என்றாலும், அர்னாப் கோஸ்வாமிக்காக மட்டுமே ஜனநாயகம் தேவை என்று சொல்வதுதான் முரணாக இருக்கிறது. அர்னாப் கோஸ்வாமியை மகாராஷ்டிர சிவசேனா அரசு கைது செய்ததால்தான் இந்தியாவின் ஊடக சுதந்திரம் ஆபத்திற்கு உள்ளாகியிருக்கிறதா?

மேலும் பார்க்க அர்னாப் கோஸ்வாமி கைதுக்கு பாஜக கண்டனம்; ஊடக ஜனநாயகம் அர்னாப்புக்கு மட்டும்தானா?