பஞ்சாப் மாநிலத்தில் ரிலையன்ஸ் குழுமத்திற்க்கு எதிராக பெட்ரோல் பங்குகள் மற்றும் வணிக வளாகங்களை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்றும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் “ஜியோ-வை புறக்கணிப்போம்” , ” ரிலையன்ஸ் கடைகளை புறக்கணிப்போம்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பார்க்க ரிலையன்ஸ், ஜியோவை எதிர்த்து, டோல்கேட்டுகளை முற்றுகையிட்டு, 25000 பதக்கங்களை திருப்பி அளித்து தொடர்கிறது விவசாயிகள் போராட்டம் – அப்டேட்ஸ்Author: Madras
ரஜினிகாந்த் பெண்களுக்கு அளித்த 5 அபத்தமான அட்வைஸ்கள்!
ரஜினிகாந்த் பெண்களுக்கு அளித்த 5 அபத்தமான அட்வைஸ்கள்!
மேலும் பார்க்க ரஜினிகாந்த் பெண்களுக்கு அளித்த 5 அபத்தமான அட்வைஸ்கள்!சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்த இரண்டு மாணவர்கள் டெல்லியில் கைது!
மணிப்பூர் மாணவர் சங்கத்தின் இரண்டு தலைவர்களை வகுப்புவாத வெறுப்பைப் பரப்பியதாகக் கூறி டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.
மேலும் பார்க்க சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்த இரண்டு மாணவர்கள் டெல்லியில் கைது!கொரோனா ஊரடங்கில் கைவிடப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் துயரம் குறித்த ஆய்வு
இந்திய ஒன்றியத்தில் 42.5% மாற்றுத் திறனாளிகள் ஊரடங்கின் காரணமாக சுகாதார சேவையைப் பெறுவதில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டனர் என்று இந்திய பொது சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. தனிமைப்படுத்துதல், கைவிடுதல் மற்றும் வன்முறை போன்ற காரணிகளால் 81% மாற்றுத்திறனாளிகள் அதிக அளவு மன அழுத்தத்தை அனுபவித்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க கொரோனா ஊரடங்கில் கைவிடப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் துயரம் குறித்த ஆய்வுகாலை செய்தித் தொகுப்பு: நாளை மெரீனா திறப்பு, ஐபோன் ஆலையை உடைத்து நொறுக்கிய தொழிலாளர்கள் உள்ளிட்ட 10 செய்திகள்
காலை செய்தித் தொகுப்பு: நாளை மெரீனா திறப்பு, ஐபோன் ஆலையை சூறையாடிய தொழிலாளர்கள் உள்ளிட்ட 10 செய்திகள்
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: நாளை மெரீனா திறப்பு, ஐபோன் ஆலையை உடைத்து நொறுக்கிய தொழிலாளர்கள் உள்ளிட்ட 10 செய்திகள்டெல்லி வகுப்புவாத வன்முறையில் அமித்ஷா-வின் பங்கு!
கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடந்த வன்முறை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நியமித்த உண்மை அறியும் குழு தனது அறிக்கையை கடந்த புதன்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் வன்முறையை அதிகரித்ததற்கும், பாராபட்சமாக விசாரணை நடத்தப்பட்டதற்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தான் பொறுப்பு என்று கூறியுள்ளது.
மேலும் பார்க்க டெல்லி வகுப்புவாத வன்முறையில் அமித்ஷா-வின் பங்கு!வள்ளலாரியம் ; சமயச்சார்பின்மை – பாகம் 4 – வே.மு.பொதியவெற்பன்
“வள்ளலாருக்கு முன் சன்மார்க்கம் என்பது சைவசமயம் சார்ந்ததாக இருந்தது. அவருடைய வருகைக்குப் பிறகுதான் சைவசமய சன்மார்க்கம் என்பது சுத்த சன்மார்க்கமாக மாறியது. சமய சன்மார்க்கத்தை ஏற்க மறுத்துச் சுத்த சன்மார்க்கத்தை நிலைநாட்ட முயன்ற வள்ளலார் சமயங்களின் தளத்துக்குள் ஒரு புரட்சிக்காரராகவே அடியெடுத்து வைத்தார். விக்கிரக வழிபாட்டை விட்டு விலகினார். துறவுக் கோலத்தின் அடையாளமாகத் திகழ்ந்த காவியைக் கைவிட்டு வெள்ளாடை அணிந்தார். கோவிலைச் சபை என்றார். ஒளியே வழிபாட்டிற்குரியது என்றார்.
மேலும் பார்க்க வள்ளலாரியம் ; சமயச்சார்பின்மை – பாகம் 4 – வே.மு.பொதியவெற்பன்இன்ஸ்டாகிராம், வாட்சப் நிறுவனங்களை இழக்குமா பேஸ்புக்? சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாக வழக்கு!
அமெரிக்காவின் 40-க்கும் மேற்பட்ட மாகாணங்களைச் சேர்ந்த 48 தலைமை அரசு வழக்கறிஞர்கள் (Attorney general) மற்றும் அரசின் முக்கிய கட்டுப்பாட்டு நிறுவனமான ஃபெடரல் டிரேட் கமிஷன் ஆகியோர் பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மேலும் பார்க்க இன்ஸ்டாகிராம், வாட்சப் நிறுவனங்களை இழக்குமா பேஸ்புக்? சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாக வழக்கு!தோளில் போட்ட துண்டை இடுப்பில் கட்டமுடியாது என்று சொன்ன நாதசுர சக்ரவர்த்தி திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை
நாதசுர சக்ரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க தோளில் போட்ட துண்டை இடுப்பில் கட்டமுடியாது என்று சொன்ன நாதசுர சக்ரவர்த்தி திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளைபாஜக IT செல் பொய்களை பரப்பச் சொல்வதாக வெளியேறிய பொறுப்பாளர்!
பாஜக பொய்யான மற்றும் தவறான தகவல்களை பரப்பி மக்களை தவறாக திசைதிருப்புவதால் வெளியேறுவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் பார்க்க பாஜக IT செல் பொய்களை பரப்பச் சொல்வதாக வெளியேறிய பொறுப்பாளர்!