இந்தியாவில் விளிம்பு நிலை சாதிகளைச் சேர்ந்தவர்களே அதிகமாக சிறைகளில் இருப்பது தெரிய வந்துள்ளது. 2002-ம் ஆண்டு துவங்கி 2019-ம் ஆண்டு வரையிலான கணக்கெடுப்பில் இந்திய சிறைகளில் இருக்கும் 3-ல் 2 பேர் விளிம்பு நிலை சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று NCRB புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பார்க்க இந்திய சிறைகளில் மூன்றில் 2 பேர் SC, ST, OBC பிரிவைச் சார்ந்தவர்கள்! பெரும்பாலானோர் குற்றம் நிரூபிக்கப்படாதோர்!Author: Madras
விவசாயிகளுக்கு ஆதரவாக ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து மாறும் மக்கள்; ஏர்டெல், வோடபோன் மீது ரிலையன்ஸ் குற்றச்சாட்டு
நாட்டின் பல பகுதிகளில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை புறக்கணிக்கக் கோரும் பரப்புரைகள் நடந்து வருகின்றன. விவசாயிகள் போராட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோவின் பெயரை தேவையில்லாமல் உள்ளே நுழைத்து மக்களை திசைதிருப்பும் வேலையில் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க விவசாயிகளுக்கு ஆதரவாக ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து மாறும் மக்கள்; ஏர்டெல், வோடபோன் மீது ரிலையன்ஸ் குற்றச்சாட்டுகாலை செய்தித் தொகுப்பு: கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு, பாஜக எம்.பியின் சாதிவெறி பேச்சு உள்ளிட்ட 10 செய்திகள்
காலை செய்தித் தொகுப்பு: கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு, பாஜக எம்.பியின் சாதிவெறி பேச்சு உள்ளிட்ட 10 செய்திகள்!
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு, பாஜக எம்.பியின் சாதிவெறி பேச்சு உள்ளிட்ட 10 செய்திகள்வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஆந்திராவில் சூழலியல் ஆர்வலர்கள் எதிர்ப்பு
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாடு, ஆந்திரா, அசாம், திரிபுரா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு தொகுதிகளுக்கான ஏலத்தை வேதாந்தாவின் துணை நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பார்க்க வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஆந்திராவில் சூழலியல் ஆர்வலர்கள் எதிர்ப்புபிரசாந்த் கிஷோர் கட்சிக்குள் பிரிவை உண்டாக்குவதாக குமுறும் எம்.எல்.ஏ-கள்!
எதிர்வரப் போகும் 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி IPAC நிறுவனத்துடன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கூட்டு சேர்ந்தது. தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் பிரசாந்த் கிஷோர் குழுவினர் உருவாக்கும் நடைமுறைகள் அக்கட்சிக்குள் குழப்பத்தினை உருவாக்கியுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் பார்க்க பிரசாந்த் கிஷோர் கட்சிக்குள் பிரிவை உண்டாக்குவதாக குமுறும் எம்.எல்.ஏ-கள்!ஃபேஸ்புக் நிர்வாகம் ஆபத்தான இந்துத்துவ அமைப்பின் வெறுப்புப் பிரச்சாரங்களை கட்டுப்படுத்த மறுப்பதாக புதிய தகவல்
பாஜக ஆதரவு இந்துத்துவ அமைப்பான பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீதும் ஃபேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக அடுத்த ஆவணத்தினை வால் ஸ்ட்ரீட் ஜார்னல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் பார்க்க ஃபேஸ்புக் நிர்வாகம் ஆபத்தான இந்துத்துவ அமைப்பின் வெறுப்புப் பிரச்சாரங்களை கட்டுப்படுத்த மறுப்பதாக புதிய தகவல்வ.உ.சியால் தமிழ்க்கப்பல் என்று புகழப்பட்ட சோமசுந்தர பாரதியார்
நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க வ.உ.சியால் தமிழ்க்கப்பல் என்று புகழப்பட்ட சோமசுந்தர பாரதியார்பரோட்டா தீங்கானதா?ஏன்?
பரோட்டாவின் சுவை அறிந்த நாம் அதனுள் இருக்கும் ஆபத்துகளையும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். கோதுமையிலிருந்து மைதா தயாரிக்கப்படுகிறது. இதில் என்ன ஆபத்து இருக்கப்போகிறது என்ற சந்தேகம் நமக்கு எழலாம். ஆபத்து கோதுமையிலோ அல்லது மைதாவிலோ அல்ல. அதில் கலக்கப்படுகிற ரசாயனங்கள் தான்.
மேலும் பார்க்க பரோட்டா தீங்கானதா?ஏன்?பூவுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதல்
மிக முக்கியமான ஒரு தாக்குதல் கொரோனா நோயை விட கொடிய தாக்குதல் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் எதிரான தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது இந்த வருடத்தின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில். எந்த ஊடகமும், எந்தவொரு பிரபலமும் வாயை திறக்கவில்லை. பெரும்பாலான மனிதர்களுக்கு செய்தியே போய் சேரவில்லை. மனிதகுலத்தின் அல்லது ஒட்டுமொத்த உயிரினங்களின் வரலாற்றில் மிக மிக முக்கியமான இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு நாம் அறியப் போகும் நிகழ்வுகளுக்கு இந்த வருடமே அச்சாரம்.
மேலும் பார்க்க பூவுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதல்காலை செய்தித் தொகுப்பு: மம்தாவை கொல்ல சதி நடப்பதாகக் கூறும் அமைச்சர், தமிழகத்தில் மினி கிளினிக்குகள் உள்ளிட்ட 10 செய்திகள்
காலை செய்தித் தொகுப்பு: மம்தாவை கொல்ல சதி நடப்பதாகக் கூறும் அமைச்சர், தமிழகத்தில் மினி கிளினிக்குகள் உள்ளிட்ட 10 செய்திகள்
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: மம்தாவை கொல்ல சதி நடப்பதாகக் கூறும் அமைச்சர், தமிழகத்தில் மினி கிளினிக்குகள் உள்ளிட்ட 10 செய்திகள்