கேரளா உள்ளாட்சி தேர்தல்

காலை செய்தித் தொகுப்பு: கேரள உள்ளாட்சித் தேர்தலில் பாஜக படுதோல்வி, விவசாயிகளுக்காக சீக்கிய மதகுரு தற்கொலை உள்ளிட்ட 8 செய்திகள்

காலை செய்தித் தொகுப்பு: கேரள உள்ளாட்சித் தேர்தலில் பாஜக படுதோல்வி, விவசாயிகளுக்காக சீக்கிய மதகுரு தற்கொலை உள்ளிட்ட 8 செய்திகள்!

மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: கேரள உள்ளாட்சித் தேர்தலில் பாஜக படுதோல்வி, விவசாயிகளுக்காக சீக்கிய மதகுரு தற்கொலை உள்ளிட்ட 8 செய்திகள்
அரசியல் அறிக்கைகள்

அரசியல் அறிக்கைகள் இன்று: IIT இடஒதுக்கீட்டை அழிக்க சதி, மீனவர்களை மீட்க வேண்டும், அதானியை கைவிட முடியுமா உள்ளிட்ட 8 அறிக்கைகள்

அரசியல் அறிக்கைகள் இன்று: IIT இடஒதுக்கீட்டை அழிக்க சதி, மீனவர்களை மீட்க வேண்டும், அதானியை கைவிட முடியுமா உள்ளிட்ட 8 அறிக்கைகள்!

மேலும் பார்க்க அரசியல் அறிக்கைகள் இன்று: IIT இடஒதுக்கீட்டை அழிக்க சதி, மீனவர்களை மீட்க வேண்டும், அதானியை கைவிட முடியுமா உள்ளிட்ட 8 அறிக்கைகள்
வேலைவாய்ப்பு அலுவலகம்

தமிழ்நாட்டில் 63 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள் – விவரங்கள்

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 63,41,639 என்று தமிழக அரசின் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

மேலும் பார்க்க தமிழ்நாட்டில் 63 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள் – விவரங்கள்
சுக்பீர் சிங் பாதல்

பாஜகவினர் தான் நாட்டை பிளக்க நினைக்கும் துக்டே துக்டே கும்பல் என சிரோமணி அகாலிதளம் கூறியுள்ளது!

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்து விட்டார்கள் என்று கூறியதைப் போன்று, விவசாயிகள் போராட்டத்தை முன்வைத்து துக்டே-துக்டே கும்பல் என்று பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர். துக்டே துக்டே என்ற வார்த்தை நாட்டை பிளக்க நினைப்பவர்கள் என்ற அர்த்தத்தில் பாஜகவினரால் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும்.

மேலும் பார்க்க பாஜகவினர் தான் நாட்டை பிளக்க நினைக்கும் துக்டே துக்டே கும்பல் என சிரோமணி அகாலிதளம் கூறியுள்ளது!
மார்கழியில் மக்களிசை

மார்கழியில் மக்களிசை – பா.ரஞ்சித் ஒருங்கிணைப்பில் களைகட்டப்போகும் இசைவிழா

நாட்டுப் புறப் பாடல்கள், சென்னை கானா, ஹிப் ஹாப், தெம்மாங்கு, நையாண்டி என்று உழைக்கும் மக்களின் இசை ஒரு வாரம் முழுதும் சென்னையில் களைகட்டப் போகிறது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இப்போதுதான் மார்கழியில் ரியல் மெட்ராசின் இசை ஒலிக்கப் போகிறது.

மேலும் பார்க்க மார்கழியில் மக்களிசை – பா.ரஞ்சித் ஒருங்கிணைப்பில் களைகட்டப்போகும் இசைவிழா
ஆன்லைன் கற்பித்தல்

46% சதவீத கல்லூரி ஆசியர்கள் ஆன்லைன் கற்பித்தலால் கடும் சோர்வை அடைந்திருப்பதாக ஆய்வில் தகவல்

ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஆசிரியர்களில் 52 சதவிகிதத்தினர் தங்களுக்கு ஏற்படும் பதட்டத்தின் அளவு மிதமாக அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். மேலும் 9 சதவிகிததினர் தங்கள் மன அழுத்தம் மற்றும் பதட்டம் என இரண்டின் அளவுகளும் கூர்மையான அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க 46% சதவீத கல்லூரி ஆசியர்கள் ஆன்லைன் கற்பித்தலால் கடும் சோர்வை அடைந்திருப்பதாக ஆய்வில் தகவல்
மயிலை சீனி.வேங்கடசாமி

தமிழ்நாட்டின் உண்மை வரலாற்றை வெளிக்கொண்டுவர தன் வாழ்வை அர்ப்பணித்த மயிலை சீனி.வேங்கடசாமி

மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க தமிழ்நாட்டின் உண்மை வரலாற்றை வெளிக்கொண்டுவர தன் வாழ்வை அர்ப்பணித்த மயிலை சீனி.வேங்கடசாமி
முருகன்

காலை செய்தித் தொகுப்பு: முருகன் விடுதலைக்கு எதிராக சதி, 7.5% ஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்கு உள்ளிட்ட 10 செய்திகள்

காலை செய்தித் தொகுப்பு: முருகன் விடுதலைக்கு எதிராக சதி, 7.5% ஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்கு உள்ளிட்ட 10 செய்திகள்.

மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: முருகன் விடுதலைக்கு எதிராக சதி, 7.5% ஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்கு உள்ளிட்ட 10 செய்திகள்
மாநிலங்கள்

ஜி.எஸ்.டி இழப்பீடு தராததால் இரண்டு மடங்கு உயர்ந்த மாநிலங்களின் கடன்! அதிக கடனில் தமிழ்நாடு!

மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டினை அளிக்காத காரணத்தினால் இந்த நிதி ஆண்டின் முதல் பாதியில் மாநிலங்களின் கடன் 57% சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட நிதி அறிக்கையில் இருந்து இத்தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

மேலும் பார்க்க ஜி.எஸ்.டி இழப்பீடு தராததால் இரண்டு மடங்கு உயர்ந்த மாநிலங்களின் கடன்! அதிக கடனில் தமிழ்நாடு!
கிளைமேட் எமர்ஜென்சி

’கிளைமேட் எமர்ஜென்சி’யை பிரகடனப்படுத்துங்கள்; உலக தலைவர்களுக்கு சொன்ன ஐ.நா பொதுச் செயலாளர்

ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ்(Antonio Guterres) உலக நாடுகள் அனைத்தும் உடனடியாக காலநிலை மாற்றத்தில் இருந்து காப்பதற்கான அவசர நிலை பிரகடனத்தை அறிவிக்க வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.

மேலும் பார்க்க ’கிளைமேட் எமர்ஜென்சி’யை பிரகடனப்படுத்துங்கள்; உலக தலைவர்களுக்கு சொன்ன ஐ.நா பொதுச் செயலாளர்