2019-ம் ஆண்டிற்கான மனித மேம்பாடு குறியீட்டில் (Human Developement Index) இந்தியா 131வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா அறிக்கை வெளிவந்துள்ளது.
மேலும் பார்க்க மக்களின் மேம்பாடு குறித்த ஐ.நாவின் தரவரிசையில் 131-வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியா!Author: Madras
விவசாய தொழிலாளர்கள் போராட்டத்தை மையமாக வைத்து தமிழில் முதல் நாவல் எழுதிய டி.செல்வராஜ்
முதலாம் ஆண்டு நினைவு நாள் சிறப்பு பதிவு 1938 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் நெல்லை மாவட்டம் தென்கலம் கிராமத்தில் டேனியல் – ஞானம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச்…
மேலும் பார்க்க விவசாய தொழிலாளர்கள் போராட்டத்தை மையமாக வைத்து தமிழில் முதல் நாவல் எழுதிய டி.செல்வராஜ்அமெரிக்கா மீது வழக்கு தொடுக்கப் போகும் ஈராக்
அரபு நாடுகளில் அமெரிக்கா தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தியது போன்ற சர்வதேச குற்றங்கள் தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குத் தொடுக்கப் போவதாக ஈராக் தெரிவித்துள்ளது. மிகக் குறிப்பாக, தங்களது நாட்டில் பெருகும் புற்றுநோய்களுக்கு அமெரிக்கா பயன்படுத்திய கதிரியக்கத் தனிம ஆயுதங்களும் ஒரு காரணமென்பதைக் குறிப்பிட்டு இவ்வழக்கை தொடுக்கப் போவதாக ஈராக் குறிப்பிட்டுள்ளது.
மேலும் பார்க்க அமெரிக்கா மீது வழக்கு தொடுக்கப் போகும் ஈராக்சென்னையிலிருந்து உழைக்கும் மக்களின் குடிசைகள் வெளியில் தூக்கி வீசப்படுவது ஏன்?
தமிழ்நாட்டு அரசியல் சூழல், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் அரசின் நகரமைப்புக் கொள்கை தொடர்பான ஒரு நிலைப்பாட்டை விரைவில் எட்டுவதே நகரத்திலிருந்து வெளியேற்றப்படும் அடித்தட்டு மக்கள் பிரச்சனைக்கு தீர்வை நோக்கிய தொடக்கமாக அமையும்.
மேலும் பார்க்க சென்னையிலிருந்து உழைக்கும் மக்களின் குடிசைகள் வெளியில் தூக்கி வீசப்படுவது ஏன்?காலை செய்தித் தொகுப்பு:தமிழக மீனவர்கள் கைது, உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு உள்ளிட்ட 7 செய்திகள்
1)விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கலசபாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கதறி அழுததனர். அரியலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு மின்…
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு:தமிழக மீனவர்கள் கைது, உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு உள்ளிட்ட 7 செய்திகள்வேதசகாய குமாருடன் :பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்
வேதசகாய குமாருடன் :பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்
மேலும் பார்க்க வேதசகாய குமாருடன் :பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்அரசியல் அறிக்கைகள் இன்று: சீருடைப் பணியாளர் தேர்வில் தமிழ்வழி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும், தப்லிக் ஜமாஅத் மீது அவதூறு பரப்பியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் உள்ளிட்ட 10 அறிக்கைகள்
அரசியல் அறிக்கைகள் இன்று: சீருடைப் பணியாளர் தேர்வில் தமிழ்வழி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும், தப்லிக் ஜமாஅத் மீது அவதூறு பரப்பியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் உள்ளிட்ட 10 அறிக்கைகள்
மேலும் பார்க்க அரசியல் அறிக்கைகள் இன்று: சீருடைப் பணியாளர் தேர்வில் தமிழ்வழி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும், தப்லிக் ஜமாஅத் மீது அவதூறு பரப்பியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் உள்ளிட்ட 10 அறிக்கைகள்துருக்கி மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன?
துருக்கி மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன? பின்னணியும் விளக்கமும்.
மேலும் பார்க்க துருக்கி மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன?இன்று நாம் அனுபவிக்கும் உரிமைகளுக்குக் காரணமான நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவையின் சாதனைகள்
அனைத்து சாதியினருக்கும் அரசுப் பணிகளில் வேலைவாய்ப்பு, கல்லூரிகளில் அனைத்து மாணவர்களும் படிக்கும் உரிமை, பெண்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை, அறநிலையத் துறை உருவாக்கம் என்று நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவையின் சாதனைகளின் தொகுப்பு.
மேலும் பார்க்க இன்று நாம் அனுபவிக்கும் உரிமைகளுக்குக் காரணமான நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவையின் சாதனைகள்நாங்கள் இந்தியாவுக்காக சண்டைபோட்ட போது மோடியும், அமித்ஷாவும் குழந்தைகள் – விவசாயிகளை நக்சல்கள் என சொன்னதற்கு முன்னாள் ராணுவத்தினர் பதில்
முன்னாள் ராணுவ வீரர் ஜோகிந்தர், “நரேந்திர மோடியும் அமித்ஷாவும் சிறுபிள்ளையாக இருந்த சமயத்தில் இந்த நாட்டிற்காக நாங்கள் போரிட்டுக் கொண்டு இருந்தோம்”. “என்னைப் போன்ற தேசபக்தர்களை நக்சல் என்று அழைத்தால், நாம் ஏன் அவர்களுக்கு பதிலளிக்க வேண்டும்? இதற்காக அவர்களே வெட்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.
மேலும் பார்க்க நாங்கள் இந்தியாவுக்காக சண்டைபோட்ட போது மோடியும், அமித்ஷாவும் குழந்தைகள் – விவசாயிகளை நக்சல்கள் என சொன்னதற்கு முன்னாள் ராணுவத்தினர் பதில்