கடந்த 2020-ம் ஆண்டு பல்வேறு விசித்திரங்களையும் கொண்டுவந்தது. அவற்றில் ஒன்றுதான் அக்டோபர் 26, 2020 அன்று அமெரிக்காவில் பிறந்த ‘மோலி எவரெட் கிப்சன்’ (Molly Everette Gibson). ஏனெனில் அறிவியல் ரீதியாக மோலி உலகின் மிக வயதான குழந்தையாகக் குறிப்பிடப்படுகிறாள். இதற்கான காரணம் ‘மோலி எவரெட் கிப்சன்’ அக்டோபர் 1992-ல் உறைய வைக்கப்பட்ட கருவைப் பயன்படுத்தி பிறந்தாள்.
மேலும் பார்க்க 2020-ன் மற்றொரு ஆச்சர்யம். தாய்க்கும் மகளுக்கும் வயது வித்தியாசம் 2 வருடங்களே! அறிவியலின் மகத்தான சாதனைAuthor: Madras
2020-ல் இந்திய அரசு கொண்டுவந்த சர்ச்சைக்குரிய சட்டங்கள்
2020-ல் நிறைவேற்றப்பட்ட மாநில உரிமைகளைப் பறித்திடும் சட்டங்கள்.
மேலும் பார்க்க 2020-ல் இந்திய அரசு கொண்டுவந்த சர்ச்சைக்குரிய சட்டங்கள்2020-ம் ஆண்டின் தலைசிறந்தவர்கள்
இந்த பூமிப்பந்தின் அனைத்து மக்களையும் வீட்டிற்குள்லேயே முடக்கிப் போட்டது 2020. இப்படி ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பல்வேறு அனுபவங்கள் நினைவில் மறக்கவியலாத தடங்களை பதித்து சென்றிருக்கிறது 2020. இப்படியான இக்கட்டான சூழ்நிலையிலும் எழுந்துநின்றது மனிதாபிமானம். நம்பிக்கையின் கீற்றுகள் தன்னுடைய கதிர்களை பரப்பி மனிதர்களின் உள்ளத்தில் ஏதோவொரு சாதகமான ஆற்றலை எழச்செய்தன. அவற்றின் பன்முகங்களின் தொகுப்பே இந்த ‘2020ம் ஆண்டின் தலை சிறந்தவர்கள்’ தொகுப்பு.
மேலும் பார்க்க 2020-ம் ஆண்டின் தலைசிறந்தவர்கள்2020-ம் ஆண்டினை உலுக்கிய முக்கிய போராட்டங்கள்
2020-ம் ஆண்டினை உலுக்கிய முக்கிய போராட்டங்கள்!
மேலும் பார்க்க 2020-ம் ஆண்டினை உலுக்கிய முக்கிய போராட்டங்கள்பாகம் 2 : மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்
பாகம் 2 : மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்
மேலும் பார்க்க பாகம் 2 : மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்‘மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்
‘மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்
மேலும் பார்க்க ‘மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்ரிலையன்ஸ் ஜியோ செல்போன் டவர்களின் மின்சாரத்தை துண்டித்த விவசாயிகள்!
பஞ்சாப்பின் நவான்ஷ்ஹார், பெரோஸ்பூர், மன்ஸா, பர்னாலா, பசில்கா, பாட்டியாலா மற்றும் மோகா மாவட்டங்களில் அமைந்துள்ள ஜியோவின் தொலைத் தொடர்பு கோபுரங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக மின் இணைப்பு துண்டிப்பு தொடர்கிறது.
மேலும் பார்க்க ரிலையன்ஸ் ஜியோ செல்போன் டவர்களின் மின்சாரத்தை துண்டித்த விவசாயிகள்!அம்பேத்கர் 93 ஆண்டுகளுக்கு முன் இதேநாளில்தான் மனுசாஸ்திரத்தை எரித்தார்! ஏன் எரித்தார்?
ஏறத்தாழ 93 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தலைமையில் மனுதர்ம நூல் எரிக்கப்பட்டது. 1927-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் நாள் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொங்கனில் பகுதியில் உள்ள மஹாத் எனும் இடத்தில் மனிதகுலத்திற்கு விரோதமான மனுநீதியை அம்பேத்கர் எரித்தார். அந்த நாள் “மனுஸ்மிருதி தஹான் தின்” என்று கொண்டாடப்படுகிறது.
மேலும் பார்க்க அம்பேத்கர் 93 ஆண்டுகளுக்கு முன் இதேநாளில்தான் மனுசாஸ்திரத்தை எரித்தார்! ஏன் எரித்தார்?இப்படியும் ஒரு போராட்டம்; வரலாறு படைக்கும் விவசாயிகள் – இந்த வார அப்டேட்ஸ்
இப்படியும் ஒரு போராட்டம்; வரலாறு படைக்கும் விவசாயிகள் – இந்த வார அப்டேட்ஸ்
மேலும் பார்க்க இப்படியும் ஒரு போராட்டம்; வரலாறு படைக்கும் விவசாயிகள் – இந்த வார அப்டேட்ஸ்தொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்
தொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்.
1. சாதியும் சமூகமும்,
2. சமணம் – ஓர் உரையாடல்
3. பாளையங்கோட்டை வரலாறு
4. நம்மாழ்வார் பற்றி தொ.பரமசிவன்
5. பெரியாரும் தமிழ்த்தேசியம்
