பறவை காய்ச்சல் நோயாளிகளின் இறப்பு விகிதம் கொரோனாவை விட 20 மடங்கு அதிகம். ஒரு நபருக்கு பறவை காய்ச்சல் தொற்றுக்குப் பிறகே அதன் அறிகுறிகளானது 2 முதல் 8 நாட்களுக்குள் வெளிப்பட தொடங்குகின்றன.
மேலும் பார்க்க கவனம் மக்களே! இந்தியாவில் பறவை காய்ச்சல் மெல்ல பரவுகிறதுAuthor: Madras
பாகம் 4 : மானுட வாசிப்பின் மனித நூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்
பாகம் 4 : மானுட வாசிப்பின் மனித நூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்
மேலும் பார்க்க பாகம் 4 : மானுட வாசிப்பின் மனித நூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்காலை செய்தித் தொகுப்பு: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக நிர்வாகி, பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட 10 செய்திகள்
காலை செய்தித் தொகுப்பு: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக நிர்வாகி, பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட 10 செய்திகள்
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக நிர்வாகி, பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட 10 செய்திகள்பாகம் 3 : மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்
பாகம் 3 : மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்
பண்பாட்டாய்வின் பன்முகங்களும் முழுமையான பண்பாட்டாய்வும்…
மேலும் பார்க்க பாகம் 3 : மானுட வாசிப்பின் மனிதநூலகமான தொபவுடன் – வே.மு.பொதியவெற்பன்பொதுத்துறை நிறுவனங்களின் நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு விற்கும் மோடி அரசின் புதிய திட்டம்!
நீண்ட காலமாக அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்ட வந்த பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளையும் நிலங்களையும் விற்பதற்கு மோடி அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது. அதற்காக இணையதளத்தில் டிஜிட்டல் தளம் ஒன்றினை உருவாக்கியிருக்கிறது.
மேலும் பார்க்க பொதுத்துறை நிறுவனங்களின் நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு விற்கும் மோடி அரசின் புதிய திட்டம்!‘முடக்கத்தான் ரசம் வச்சு மடக்கத்தான் பாக்குறன்’ – மூலிகை குறிப்பு
வாத நோய்கள் தொடர்பான பிரச்சனைக்கு முடக்கற்றான் நல்ல மருந்தாகும். தமிழ் மருத்துவ மரபில் மிக நீண்ட காலமாக முடக்கற்றான் பயன்பாட்டில் உள்ளது. ‘உழிஞை’ என்பது இதன் பண்டைய மரபுப் பெயராகும். இத்தாவரம் பற்றிய இலக்கியச் சான்றுகள் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படுகிறது. ” ‘உழிஞை’ என்ற பெயரில் முடக்கறுத்தானின் வளரியல்பு பற்றி ‘நுண்கொடி உழிஞை’ என பதிற்றுப்பத்தும், ‘நெடுங்கொடி உழிஞை’ என புறநானூறும் விவரிக்கின்றன.
மேலும் பார்க்க ‘முடக்கத்தான் ரசம் வச்சு மடக்கத்தான் பாக்குறன்’ – மூலிகை குறிப்புசோப்பு, பற்பசைகளில் கலக்கப்படும் வேதிப்பொருள் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது – ஐ.ஐ.டி ஹைதரபாத் ஆய்வில் தகவல்
சோப்பு,பற்பசை மற்றும் உடல் நறுமணத்திற்கான வாசனை திரவியங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் டிரைக்லோசான் (Triclosan) எனும் ரசாயனம் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் தன்மை உடையது என்று ஹைதராபாத் ஐ.ஐ.டி நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் பார்க்க சோப்பு, பற்பசைகளில் கலக்கப்படும் வேதிப்பொருள் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது – ஐ.ஐ.டி ஹைதரபாத் ஆய்வில் தகவல்மரண தண்டனையை ஒழித்தது கசகஸ்தான் நாடு
ஐ.நாவின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் (International Covenant on Civil and Political Rights – ICCPR) இரண்டாவது விருப்ப நெறிமுறையில் (Second Optional Protocol) கசகஸ்தான் நாடு கையெழுத்திட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் பார்க்க மரண தண்டனையை ஒழித்தது கசகஸ்தான் நாடுகடும் குளிரிலும் உறுதி குறையாத விவசாயிகள் போராட்டம்; இந்த வார அப்டேட்ஸ்
கடும் குளிரிலும் உறுதி குறையாத விவசாயிகள் போராட்டம்; இந்த வார அப்டேட்ஸ்
மேலும் பார்க்க கடும் குளிரிலும் உறுதி குறையாத விவசாயிகள் போராட்டம்; இந்த வார அப்டேட்ஸ்சொகுசு விடுதிகளுக்கு ஒரு பார்வை, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்னொரு பார்வையா?; கொரோனா கிளஸ்ட்ர்களைக் கையாள்வதில் காட்டப்படும் வேறுபாடு!
இதுவரையில் சென்னையில் உள்ள நட்சத்திர சொகுசு விடுதிகளில் பணிபுரியும் 1623 ஊழியர்களில் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க சொகுசு விடுதிகளுக்கு ஒரு பார்வை, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்னொரு பார்வையா?; கொரோனா கிளஸ்ட்ர்களைக் கையாள்வதில் காட்டப்படும் வேறுபாடு!