பாகம் 5: அண்ணல் ஆய்வை முன்வைத்து..! – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்
மேலும் பார்க்க பாகம் 5: அண்ணல் ஆய்வை முன்வைத்து..! – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்Author: Madras
டிராக்டர் பேரணியில் ஒருவர் பலி
எதிர்ப்புகளை பொருடபடுத்தாமல் விவசாயிகள் தங்களது போராட்டத்தில் உறுதியாக நின்று டெல்லியை அடைந்துள்ளனர்.
மேலும் பார்க்க டிராக்டர் பேரணியில் ஒருவர் பலிவிதிமுறைகளுக்கு மாறாக அதானிக்கு கையளிக்கப்படும் 6 விமான நிலையங்கள்!
விதிமுறைகளை மீறி அதானி நிறுவனத்திற்கு 6 விமான நிலைய ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு நிதி ஆயோக் மற்றும் நிதி அமைச்சகம் ஆட்சேபனை தெரிவித்தும் அது பொருட்படுத்தப்படவில்லை.
மேலும் பார்க்க விதிமுறைகளுக்கு மாறாக அதானிக்கு கையளிக்கப்படும் 6 விமான நிலையங்கள்!விருதுநகர் விவசாயிகளின் அவலக் குரல் வெளியில் கேட்குமா?
ஏற்கனவே பருவத்தில் பெய்ய வேண்டிய மழை தாமதமாக பெய்ததால், முதலில் விதைத்த பயிர்கள் சரியாக வளராது போயிருக்கின்றன. இதன் காரணமாக அவற்றை அழித்துவிட்டு மீண்டும் இரண்டாம் விதைப்பினை விவசாயிகள் மேற்கொண்டிருக்கிறார்கள். பின்னர் இரண்டாம் விதைப்பில் பயிர்கள் வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருக்கும் நிலையில், பெருமழை பெய்ததால் அந்த பயிர்களும் 100 சதவீதம் சேதமடைந்திருக்கின்றன. இதன் காரணமாக இரண்டு முறை விதைப்பும் வீணாகிப் போயுள்ளதால் 100 சதவீத சேதத்துடன் இணைந்து விவசாயிகளுக்கு இரட்டை இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் பார்க்க விருதுநகர் விவசாயிகளின் அவலக் குரல் வெளியில் கேட்குமா?ஆர்.எஸ்.எஸ் – பாஜக அதிகார முரண்பாடு
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுச் செயலாளராக (சர்கார்யாவா) 2009-ம் ஆண்டில் இருந்து பதவி வகித்துவரும் சுரேஷ் பய்யாஜி ஜோஷியின் பதவி காலம் வரும் மார்ச் மாதத்துடன் முடிகிறது. அடுத்த சர்கார்யாவாவைத் தேர்ந்தெடுக்க வரும் மார்ச் மாதம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமைக் குழு தேர்தல் நடத்த உள்ளது. இந்த தேர்தலை பாஜக எதிர்நோக்கியுள்ளது.
மேலும் பார்க்க ஆர்.எஸ்.எஸ் – பாஜக அதிகார முரண்பாடுபாகம் 4: அண்ணல் ஆய்வை முன்வைத்து..! – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்
பாகம் 4: அண்ணல் ஆய்வை முன்வைத்து..! – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்
மேலும் பார்க்க பாகம் 4: அண்ணல் ஆய்வை முன்வைத்து..! – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்கடல் வெப்பநிலை அதிகரிப்பால் முதிர்ச்சியடையும் முன்பே முட்டைகளிலிருந்து வெளியேறும் சுறா குஞ்சுகள்
அதிகரித்துவரும் வெப்பநிலை காரணமாக ஏற்படும் பல்வேறு பாதிப்புகளில் தற்போது புதியதாக ஒரு சிக்கலையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் காரணமாக சுறாக்கள் வலுவிழப்பதோடு, கடல் பரப்பில் ஆரோக்கியமாக வேட்டையாடி சமநிலையை நிலைநாட்ட சுறாக்கள் தடுமாறி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க கடல் வெப்பநிலை அதிகரிப்பால் முதிர்ச்சியடையும் முன்பே முட்டைகளிலிருந்து வெளியேறும் சுறா குஞ்சுகள்ராணுவ அமைச்சகத்தின் ரகசியங்கள் அர்னாப்புக்கு தெரிந்தது எப்படி? சாட்சியமாகும் அர்னாப்பின் Whatsapp Chat
ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, மோடி அரசின் பாலகோட் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே ‘ஏதோ பெரிதாக நடக்கவுள்ளதை’ வாட்ஸ் அப்பில் உரையாடியது அம்பலமாகியுள்ளது.
மேலும் பார்க்க ராணுவ அமைச்சகத்தின் ரகசியங்கள் அர்னாப்புக்கு தெரிந்தது எப்படி? சாட்சியமாகும் அர்னாப்பின் Whatsapp Chatவரலாறு காணாத அறுவடைப் பேரிடர்; அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன?
தமிழ்நாட்டில் வரலாறு காணாத விதமாக மார்கழி இறுதி மற்றும் தை மாத தொடக்க நாட்களில் கடும் மழை பெய்துள்ளது. இயல்புக்கு மாறாக வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி ஜனவரி வரை நீடித்துள்ளது. இதன் காரனமாக பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விருதுநகர், அருப்புகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க வரலாறு காணாத அறுவடைப் பேரிடர்; அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன?பில்கேட்ஸின் சூரிய பொங்கல்! -அழிவின் அறிவியல்
அம்பானி சகோதரர்களைப் பற்றி வியாபார உலகில் ஒரு பேச்சுண்டு. ‘புதிய விதிகள் எதாவது இவர்களின் வியாபாரத்திற்கு இடைஞ்சல் தரும் எனில் அதற்காக இவர்கள் வியாபாரத்தை மாற்றமாட்டார்கள் அதற்கு பதில் விதிகளையே மாற்றிவிடுவார்கள்’ என்று. இதை இப்போது உலகின் மிகப்பெரும் செல்வந்தர் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பின்பற்ற துவங்கிவிட்டார் என்றுதான் கருதவேண்டியிருக்கிறது. அதிலும் இவரின் பாணி புதிதாக இருக்கிறது. பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் பிரச்சினை செய்பவனையே போட்டுத்தள்ள முடிவு செய்துவிட்டார் போல.
மேலும் பார்க்க பில்கேட்ஸின் சூரிய பொங்கல்! -அழிவின் அறிவியல்