இந்த வார உலகம்: சீனாவின் 9 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை, ஈரானின் ஏவுகணை பயிற்சியால் பதற்றம் உள்ளிட்ட 8 நிகழ்வுகள்
மேலும் பார்க்க இந்த வார உலகம்: சீனாவின் 9 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை, ஈரானின் ஏவுகணை பயிற்சியால் பதற்றம் உள்ளிட்ட 8 நிகழ்வுகள்Author: Madras
தமிழர்களின் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒரு மைல்கல்; பல்வேறு இடங்களில் துவங்க உள்ள அகழ்வாய்வு
தமிழ்நாட்டிலுள்ள ஏழு பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது; மேலும் இரண்டு பகுதிகளில் கள ஆய்வும் செய்யப்பட உள்ளது.
மேலும் பார்க்க தமிழர்களின் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒரு மைல்கல்; பல்வேறு இடங்களில் துவங்க உள்ள அகழ்வாய்வுகாலநிலை மாற்றத்தால் 2020ம் ஆண்டில் ஏற்பட்ட 12 மிகப்பெரிய பாதிப்புகள்.
1993 ம் ஆண்டிலிருந்தே உலக வானிலை ஆய்வு நிறுவனம் “கடந்த ஆண்டின் உலகளாவிய காலமாற்றத்தின் நிலை” என்னும் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அவ்வாறு 2020 ம் ஆண்டிற்கான வரைவு வெளியிட்டது. அந்த அறிக்கையின் படி அதிகபட்ச வெப்பநிலை கொண்ட ஆண்டுகளின் வரிசையில் 2020 ம் ஆண்டும் தன்னை இணைத்துக்கொண்டது. இதுவரை பதிவு செய்யப்பட்ட ‘மூன்று அதிகபட்ச வெப்ப நிலை நிலவிய ஆண்டு’களில் 2020 ம் ஆண்டும் ஒன்றாகும்.
மேலும் பார்க்க காலநிலை மாற்றத்தால் 2020ம் ஆண்டில் ஏற்பட்ட 12 மிகப்பெரிய பாதிப்புகள்.கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை தரவுகளை அரசு ஏன் வெளியிட மறுக்கிறது ?
கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை தரவுகளை அரசு ஏன் வெளியிட மறுக்கிறது
மேலும் பார்க்க கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை தரவுகளை அரசு ஏன் வெளியிட மறுக்கிறது ?கொரோனா தடுப்பூசி: மீறப்படும் விதிமுறைகளும், பாதுகாப்பு குறித்த கேள்விகளும்!
உலகம் முழுவதும் வாழும் மக்களின் பெருந்தொற்று பயத்தை பயன்படுத்திக் கொண்டு, தடுப்பு மருந்துகள் தயாரிக்க கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், பரிசோதனை முறைகளை மீறி லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து விற்றுத் தீர்க்கத் துடிக்கிறது பெரும் மருந்து நிறுவனங்கள்.
மேலும் பார்க்க கொரோனா தடுப்பூசி: மீறப்படும் விதிமுறைகளும், பாதுகாப்பு குறித்த கேள்விகளும்!நார்வேயில் கொரானா தடுப்பூசி போடப்பட்ட 23பேர் உயிரிழந்தனர்.
கொரானா தடுப்பூசி போடப்பட்ட வயதான 23 பேர் இறந்துவிட்டதாக நார்வே தெரிவித்துள்ளது
மேலும் பார்க்க நார்வேயில் கொரானா தடுப்பூசி போடப்பட்ட 23பேர் உயிரிழந்தனர்.பொங்கலை சங்கராந்தியாக மாற்றும் சதியை திராவிட இயக்கம் முறியடித்த வரலாறு
மகா சங்கராந்தி வாழ்த்து என்று பாரதிய ஜனதா கட்சி சுவரொட்டி ஒட்டி இருக்கிறது. நம்ம வீட்டு பொங்கல் என்று பஞ்சு பொங்கலை குஷ்புவும், எல்.முருகனும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ், தமிழர் என்று சொன்னாலே ஒவ்வாத ஆர்.எஸ்.எஸ்-காரர்களும் இன்று அரசியல் காரணங்களுக்காக தமிழர் திருநாளைக் கொண்டாடத் துவங்கியிருக்கிறார்கள். ஆனால் வரலாற்றில் இந்த பொங்கல் ஒரு தேசிய இன திருவிழாவாக மாற்றப்பட்டு முன்னிறுத்தப்பட்டது திராவிட இயக்கத்தால் என்பது மறுக்க முடியாத உண்மை.
மேலும் பார்க்க பொங்கலை சங்கராந்தியாக மாற்றும் சதியை திராவிட இயக்கம் முறியடித்த வரலாறுநீதிமன்றம் அமைத்த குழுவின் நடவடிக்கைகளில் பங்கேற்க மாட்டோம்; அடுத்தகட்டத்தை நோக்கி நகரும் விவசாயிகள் போராட்டம் – இந்த வார அப்டேட்ஸ்
நீதிமன்றம் அமைத்த குழுவின் நடவடிக்கைகளில் பங்கேற்க மாட்டோம்; அடுத்தகட்டத்தை நோக்கி நகரும் விவசாயிகள் போராட்டம் – இந்த வார அப்டேட்ஸ்
மேலும் பார்க்க நீதிமன்றம் அமைத்த குழுவின் நடவடிக்கைகளில் பங்கேற்க மாட்டோம்; அடுத்தகட்டத்தை நோக்கி நகரும் விவசாயிகள் போராட்டம் – இந்த வார அப்டேட்ஸ்பாகம் 3: அண்ணல் ஆய்வை முன்வைத்து..! – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்
பாகம் 3: அண்ணல் ஆய்வை முன்வைத்து..– மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்.
அம்பேத்கர் நோக்கில் பொதுவுடைமைத் தத்துவம்.
மேலும் பார்க்க பாகம் 3: அண்ணல் ஆய்வை முன்வைத்து..! – மார்க்சியத்திற்கும் ‘அஃதே துணை’ – வே.மு.பொதியவெற்பன்ஒன்பது மாநிலங்களில் தீவிரமாகிய பறவை காய்ச்சல்; கொத்துக் கொத்தாக சாகும் பறவைகள்
பறவை காய்ச்சல் தீவிர நோய் பரவலானது மஹாராஷ்டிரா, டெல்லி, கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலபிரதேசம், ஹரியானா, குஜராத் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதுவரை பரவியுள்ளது. இவ்வாறு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பரவிவரும் நிலையில் மேலும் நேற்று நாட்டின் பல்வேறு இடங்களில் பறவைகள் இறப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மேலும் பார்க்க ஒன்பது மாநிலங்களில் தீவிரமாகிய பறவை காய்ச்சல்; கொத்துக் கொத்தாக சாகும் பறவைகள்