இந்திய கம்னியுஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் பொதுவுடைமை இயக்கத்திற்கும், தமிழ்நாட்டின் பொது வாழ்விற்கும், இலக்கிய உலகத்திற்கும், ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும். தம் வாழ்நாள் முழுமையும், பொதுவுடைமைக் கொள்கைக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டு…
மேலும் பார்க்க வகுப்புவாதத்துக்கு எதிராக “எனக்கு உயிர் இருக்கும் வரை என் நாவினால் அடித்து விரட்டுவேன்” என்ற தா.பாண்டியன் குறித்து தலைவர்கள்Author: Madras
தா.பாண்டியன் 5 தலைப்புகளில் பேசிய 5 முக்கிய காணொளிகள்
தா.பாண்டியன் 5 தலைப்புகளில் பேசிய 5 முக்கிய காணொளிகள்
மேலும் பார்க்க தா.பாண்டியன் 5 தலைப்புகளில் பேசிய 5 முக்கிய காணொளிகள்சுயமரியாதை மாநாட்டில் சாதிப்பட்டம் நீக்கிக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலனாய் நின்ற சிவகங்கை ராமச்சந்திரன்!
சிவகங்கை இராமச்சந்திரன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க சுயமரியாதை மாநாட்டில் சாதிப்பட்டம் நீக்கிக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலனாய் நின்ற சிவகங்கை ராமச்சந்திரன்!ஒரு புத்தகம் பெற்றுக் கொடுத்த நீதி
1970 பிப்ரவரி 18 ஆம் தேதி கேரளாவில் உள்ள வயநாட்டில் மலைவாழ் மக்கள் உரிமைகளுக்குப் போராடிய வர்க்கீஸ் என்பவரை போலி என்கவுண்டர் மூலமாக கொலை செய்தது சி.ஆர்.பி.எஃப் காவல்துறை. வர்க்கீசை மேலதிகாரிகளின் வற்புறுத்தலால் சுட்டுக்கொன்ற காவலர் ராமச்சந்திரன் நாயரின் தனது சுய வாக்குமூலம்தான் ”நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி” என்கிற புத்தகமாகும்.
மேலும் பார்க்க ஒரு புத்தகம் பெற்றுக் கொடுத்த நீதிதேவேந்திரகுல வேளாளர்களுக்கு ஐ.ஐ.டி-யில் இடம் ஒதுக்குவாரா நரேந்திர மோடி?
சுருக்கமாக இந்த 7 ஆண்டு ஆட்சியில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை முன்னேற்ற நரேந்திர மோடி முன்னெடுத்த நலத்திட்டங்கள் என்ன என்று சிந்திப்பதின் திசைவழியில்தான் ஒரு சமூகம் தனக்கான நண்பர்களைக் கண்டறிய முடியும்.
மேலும் பார்க்க தேவேந்திரகுல வேளாளர்களுக்கு ஐ.ஐ.டி-யில் இடம் ஒதுக்குவாரா நரேந்திர மோடி?மோடியா? லேடியா? ஜெயலலிதா ஆட்சியின் கருப்பு வெள்ளை பக்கங்கள்
மோடியா? லேடியா? ஜெயலலிதா ஆட்சியின் கருப்பு வெள்ளை பக்கங்கள்
மேலும் பார்க்க மோடியா? லேடியா? ஜெயலலிதா ஆட்சியின் கருப்பு வெள்ளை பக்கங்கள்மொரீஷியஸ் நாட்டுடனான இந்தியாவின் ஒப்பந்தமும், அமெரிக்க-சீன பனிபோரின் களமாக மாறும் இந்தோ-பசுபிக் பிராந்தியமும்
இந்தியா மொரீஷியசுடன் தடையற்ற வணிக ஒப்பந்தம் மற்றும் விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் மொரீஷியஸ் சுற்றுப் பயணத்தில் இவ்வொப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன. இவற்றுடன் இந்தியாவிடமிருந்து மொரீஷியஸ் 10 கோடி அமெரிக்க டாலர் மதிப்புடைய ராணுவத் தளவாடங்களை கடனாகப் பெறும் ஒப்பந்தமும் கையெழுத்தாகி இருக்கிறது.
மேலும் பார்க்க மொரீஷியஸ் நாட்டுடனான இந்தியாவின் ஒப்பந்தமும், அமெரிக்க-சீன பனிபோரின் களமாக மாறும் இந்தோ-பசுபிக் பிராந்தியமும்கொரோனாவின் போது தூய்மைப் பணியாளர்களை கடவுள் என்று சொல்லிவிட்டு முறையான சம்பளமின்றி கைவிட்ட அரசு
முன்களப் பணியாளர்களில் மிக ஆபத்தான பணிகளைச் செய்தவர்கள் தூய்மைப் பணியாளர்கள்தான். அவர்களுக்கு அரசாணையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் கூட கொடுக்கப்படவில்லை. கொரோனா தடுப்புப் பணியில் தமிழகம் முழுவதும் சுமார் 60 ஆயிரம் நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். சுமார் 2 லட்சம் பேர் தற்காலிக தூய்மை பணியாளர்களாக பணியாற்றுகின்றனர். ஒப்பீட்டு அளவில் நேரடியாக அரசின் நிரந்தரப் பணியாளர்களாக இருந்தவர்களை விட மூன்று மடங்கிற்கு மேல் ஒப்பந்த ஊழியர்களாகத் தான் இருக்கிறார்கள்.
மேலும் பார்க்க கொரோனாவின் போது தூய்மைப் பணியாளர்களை கடவுள் என்று சொல்லிவிட்டு முறையான சம்பளமின்றி கைவிட்ட அரசுபுதுச்சேரியில் நடப்பது தமிழ்நாட்டிற்கான ஒத்திகையே; பின்வாசல் வழியே நுழைய முயலும் பாஜகவை மக்கள் ஏற்க மாட்டார்கள் – எதிர்கட்சிகள் குரல்
புதுச்சேரியில் காங்கிரஸ் அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் வீழ்த்தப்பட்டிருக்கிறது. பாஜக அரசு நியமன உறுப்பினர்களைப் பயன்படுத்தியும், எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கியும் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு ஜனநாயகப் படுகொலையை செய்திருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க புதுச்சேரியில் நடப்பது தமிழ்நாட்டிற்கான ஒத்திகையே; பின்வாசல் வழியே நுழைய முயலும் பாஜகவை மக்கள் ஏற்க மாட்டார்கள் – எதிர்கட்சிகள் குரல்மாலத்தீவுடன் இந்தியா போடும் கப்பற்படைத் தள ஒப்பந்தம்!
மாலத்தீவுடன், இந்தியக் கப்பற்படை துறைமுக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மாலத்தீவினில் உள்ள உதுரு தில ஃபல்ஹூ கப்பற்படைத் தளத்தின் (Uthuru Thila Falhu naval base) வளர்ச்சி தொடர்பாக இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.
மேலும் பார்க்க மாலத்தீவுடன் இந்தியா போடும் கப்பற்படைத் தள ஒப்பந்தம்!