இலங்கை மீண்டும் இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளை தனது துறைமுகத் திட்டத்தில் இணைத்திருக்கிறது. முன்னர் கையெழுத்திடப்பட்டு தீர்மானிக்கப்பட்டிருந்த கிழக்கு கடற்கரை முனையத்தில் அல்லாமல், தற்போது மேற்கு கடற்கரை முனையத்தில் இணைத்திருக்கிறது. இந்தியா தரப்பில் அதானி குழுமம் இதற்கான முதலீடுகளை செய்ய உள்ளது. குறிப்பிட்ட திட்டத்தில் 85% சதவீத பங்குகளை அதானி குழுமம் பெற்றுள்ளது.
மேலும் பார்க்க தமிழர்களை பேரப் பொருளாக்கி இலங்கையில் அதானிக்கு துறைமுகம் வாங்கிக் கொடுத்திருக்கிறதா இந்தியா?Author: Madras
இராமாயணம், மகாபாரதம் அளவுக்கு யாரும் நாட்டார் கதைப்பாடல்களை கவனிக்கவில்லை – பாடலாசிரியர் யுகபாரதி!
இப்புராணத்தில் சமூகநீதியின் உட்கிடக்கை பொதிந்திருக்கிறது. காதலுக்காக நிகழ்த்தப்படும் ஆணவக்கொலைகளையும் அவை எழுப்பும் அச்ச உணர்வுகளையும் தொட்டுக்காட்டியிருக்கிறோம். ண்டாரத்திகளின் காதலில் ஏமராஜாக்கள் எழுந்துவரட்டும். காதலே ஜெயமென்று வாலி ஒரு பாடலில் எழுதியிருக்கிறார். கர்ணனோ காதலே நிஜமென்று கனன்று எரிகிறான்.
மேலும் பார்க்க இராமாயணம், மகாபாரதம் அளவுக்கு யாரும் நாட்டார் கதைப்பாடல்களை கவனிக்கவில்லை – பாடலாசிரியர் யுகபாரதி!சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒரு தேர்தல் அறிக்கை; பூவுலகின் நண்பர்கள் தயாரித்த தேர்தல் அறிக்கை ஒரு பார்வை
தமிழக தேர்தல் களத்தில் ஒரு புதுமையான செயலை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு இந்த தேர்தலில் துவங்கி வைத்துள்ளது. தமிழகத்தின் சூழலியல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நிலைத்த வளர்ச்சியை நோக்கிய திட்டமிடலுக்கு ஏற்றார்போல கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஆட்சியைக் கைப்பற்றக் கூடிய அரசு சூழலியல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சுற்றுச்சூழல் தேர்தல் அறிக்கை 2021 என்பதை வெளியிட்டுள்ளது.
மேலும் பார்க்க சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒரு தேர்தல் அறிக்கை; பூவுலகின் நண்பர்கள் தயாரித்த தேர்தல் அறிக்கை ஒரு பார்வைரோசா லக்சம்பர்க்கின் உடலை கால்வாயில் வீசினார்கள்; ஆனால் அவரது வரலாறு இளையோர்க்கு பாடமாய் விளங்குகிறது
ரோசா லக்சம்பர்க் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க ரோசா லக்சம்பர்க்கின் உடலை கால்வாயில் வீசினார்கள்; ஆனால் அவரது வரலாறு இளையோர்க்கு பாடமாய் விளங்குகிறதுதேர்தலுக்காக தமிழ்நாட்டை சாதியாகக் கூறுபோட்டு பிரிக்கும் ஆர்.எஸ்.எஸ்-எடப்பாடி கூட்டணி
28 சாதியினரை உள்ளடக்கிய முத்தரையர் பிரிவு சாதிகளில் வலையர் சாதி மட்டும் குற்றப்பரம்பரை சட்டத்தினால் பாதிக்கப்பட்டதனால் சீர்மரபினர் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தனர். இப்போது முத்தரையர் பிரிவின் கீழ் உள்ள அனைத்து சாதிகளையும் சீர்மரபினர் பழங்குடியினர் பட்டியலின் கீழ் இணைக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் ஆதரவுடன் நடந்த முத்தரையர் சாதிசங்க மாநாட்டில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க தேர்தலுக்காக தமிழ்நாட்டை சாதியாகக் கூறுபோட்டு பிரிக்கும் ஆர்.எஸ்.எஸ்-எடப்பாடி கூட்டணிகௌதம் நவ்லகா வழக்கு : வீட்டுக் காவலில் இருந்தது ‘கஸ்டடி’ கிடையாதா?
”வீட்டுக்காவலில் இருந்த வழக்கு சட்டதிற்கு புறம்பானது என்றானதால் அந்த நாட்களை சி.ஆர்.பிசி 162’ன் படி பிணை வழங்குவதற்கான நாட்களுக்கான கணக்கில் ஏற்கமுடியாது” எனக் கூறி மும்பை உயர்நீதிமன்றம் 08.02.2021 அன்று தள்ளுபடி செய்தது. கைது ’சட்டதிற்கு புறம்பானது’ என்றானதால் ’கஸ்டடியும்’ சட்டதிற்கு புறம்பானது என மும்பை நீதிமன்றம் கூறியது.
மேலும் பார்க்க கௌதம் நவ்லகா வழக்கு : வீட்டுக் காவலில் இருந்தது ‘கஸ்டடி’ கிடையாதா?சூடாகும் சமுத்திரங்கள்; அண்டார்டிகாவில் தொடரும் பனிப்பாறை பிளவுகள்
ஏறத்தாழ 1,270 சதுர கிலோமீட்டர் அளவில் அண்டார்டிகாவின் பிரண்ட் (Brunt Ice Shelf) பகுதியில் பிளவு ஏற்பட்டிருக்கிறது. (நம் புரிதலுக்காக சொல்வதானால் 1,684 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கன்னியாகுமரி மாவட்டம் அளவிலான பரப்பளவு கொண்ட பனிப்பாறை பிளவுபட்டிருக்கிறது.)
மேலும் பார்க்க சூடாகும் சமுத்திரங்கள்; அண்டார்டிகாவில் தொடரும் பனிப்பாறை பிளவுகள்விடுதலைப் புலிகளுக்கு தமிழ் கற்பித்து வந்த பேராசிரியர் அறிவரசன்
பேராசிரியர் அறிவரசன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க விடுதலைப் புலிகளுக்கு தமிழ் கற்பித்து வந்த பேராசிரியர் அறிவரசன்பாலியல் வன்கொடுமைகளின் களமாக மாறும் யோகி ஆதித்யநாத்தின் உத்திரப்பிரதேசம்
2020 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் நாட்டிலேயே அதிக பாலியல் வன்கொடுமைகள் நடந்த மாநிலமாக உத்திரப்பிரதேசம் இருந்தது குறிப்பிடத்தக்கது. 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் அதிக பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்த மாநிலம் உத்திரப்பிரதேசம் தான். பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்பாக 5,830 வழக்குகள் பதிவாகியுள்ளன.
மேலும் பார்க்க பாலியல் வன்கொடுமைகளின் களமாக மாறும் யோகி ஆதித்யநாத்தின் உத்திரப்பிரதேசம்ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 1 – நக்கீரனின் ‘சூழலும் சாதியும்’
ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 1 – நக்கீரனின் ‘சூழலும் சாதியும்’
மேலும் பார்க்க ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 1 – நக்கீரனின் ‘சூழலும் சாதியும்’