கொடுமணல்

கொடுமணல் அகழாய்வில் நொய்யல் ஆற்றங்கரையில் வடிகால்களின் அடையாளங்கள் கண்டெடுப்பு

தற்போது 2 இடங்களில் 10 மீட்டா் நீளம் மற்றும் 10 மீட்டா் அகலத்தில் குழிகள் தோண்டி அகழாய்வு செய்தபோது 30 சென்டி மீட்டா் ஆழத்திலேயே கல்மணிகள், அதற்கான மூலப்பொருட்கள், கண்ணாடித் துண்டுகள், சங்கு வளையல்கள், இரும்பை உருக்கும் உருக்கிகள், மண் பானைகள் வடிவமைப்பதற்குத் தேவையான பொருட்கள் மற்றும் வடிகால் இருந்ததற்கான அடையாளம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க கொடுமணல் அகழாய்வில் நொய்யல் ஆற்றங்கரையில் வடிகால்களின் அடையாளங்கள் கண்டெடுப்பு
யோகி ஆதித்யநாத்

உத்திரப்பிரதேசத்தில் 2019-ல் மதக்கலவரமே நடக்கவில்லை என்கிறது ஒன்றிய அரசு; உண்மையைத் தேடுவோம்!

2019-ம் ஆண்டில் இந்தியாவில் 440 வகுப்புவாத மோதல்கள் நடைபெற்றிருப்பதாகவும், இது 2018-ம் ஆண்டின் எண்ணிக்கையை விட 14% குறைவு என்றும் ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க உத்திரப்பிரதேசத்தில் 2019-ல் மதக்கலவரமே நடக்கவில்லை என்கிறது ஒன்றிய அரசு; உண்மையைத் தேடுவோம்!
பாவலரேறு பெருஞ்சித்திரனார்

இனம் காக்கும் போராளியாய் வாழ்ந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார்!

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review

மேலும் பார்க்க இனம் காக்கும் போராளியாய் வாழ்ந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார்!
தேர்தல் கருத்துக்கணிப்பு

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் யார் யாருக்கு வெற்றி? சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசும், கேரளாவில் இடதுசாரிகளும், அசாம் மற்றும் பாண்டிச்சேரியில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் வெற்றியைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் யார் யாருக்கு வெற்றி? சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள்
பெண் விடுதலை

பெண் விடுதலை என்பது சமூக விடுதலையோடு இணைந்த ஒன்றே!

மனித குலம் தோன்றிய நாளிலிருந்து சுரண்டும் வர்க்கத்திற்கும், சுரண்டப்படும் வர்க்கத்திற்கும் இடையிலான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு சுரண்டப்படுகிறார்களாக, ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கும் பெரும் கூட்டம் பெண்களே. இந்த சுரண்டலில் இருந்து பெண்களை மீட்பதற்கான போராட்டம் வரலாறு முழுவதுமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போராட்டம் என்பது ஒடுக்கப்படுகிற மக்களின் உரிமைப் போராட்டமாகவே நடைபெற்றுள்ளது.

மேலும் பார்க்க பெண் விடுதலை என்பது சமூக விடுதலையோடு இணைந்த ஒன்றே!
மாலதி மைத்ரி

கவிஞர் மாலதி மைத்ரி பரிந்துரைக்கும் 5 நூல்கள்

கவிஞர் மாலதி மைத்ரி பரிந்துரைக்கும் 5 நூல்கள்

மேலும் பார்க்க கவிஞர் மாலதி மைத்ரி பரிந்துரைக்கும் 5 நூல்கள்
இடிந்தகரை பெண்கள்

தமிழ்நாட்டில் பெண்கள் முன்னின்று நடத்திய 5 முக்கிய போராட்டங்கள்

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களைத் திரும்பிப் பார்க்கும்போது, பெண்கள் முன்னின்று நடத்திய போராட்டங்களே வீரியம் மிக்கதாய் இருந்திருக்கின்றன. கோரிக்கையை சமரசமில்லாமல் முன்வைத்து நீண்ட நாட்கள் நடத்தி தமிழ்நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற போராட்டங்களாய் அப்போராட்டங்களே இருந்திருக்கின்றன.

மேலும் பார்க்க தமிழ்நாட்டில் பெண்கள் முன்னின்று நடத்திய 5 முக்கிய போராட்டங்கள்
ஏ.ஜி.கே புத்தகம்

ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 2 – .மு. சிவகுருநாதன் தொகுத்த ”ஏ.ஜி.கே எனும் போராளி’

ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 2 – .மு. சிவகுருநாதன் தொகுத்த ”ஏ.ஜி.கே எனும் போராளி’

மேலும் பார்க்க ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் பரிந்துரைக்கும் 5 நூல்கள் – நூல் 2 – .மு. சிவகுருநாதன் தொகுத்த ”ஏ.ஜி.கே எனும் போராளி’
டிஜிட்டல் மீடியா சுதந்திரம்

டிஜிட்டல் மீடியாக்களின் செய்திகளை தடை செய்திடும் மோடி அரசின் புதிய விதிகள்; எதிர்ப்பு தெரிவிக்கும் எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா

நீதிமன்ற மேற்பார்வை இல்லாமலேயே ஒன்றிய அரசாங்கம் தானாக எந்தவொரு செய்தியையும் நீக்கவும், தடை செய்திடவும், மாற்றி அமைத்திடவும் இந்த புதிய விதிகள் அனுமதித்திருப்பதாகவும் எடிட்டர்ஸ் கில்ட் தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க டிஜிட்டல் மீடியாக்களின் செய்திகளை தடை செய்திடும் மோடி அரசின் புதிய விதிகள்; எதிர்ப்பு தெரிவிக்கும் எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா
விவசாயிகள் போராட்டம்

100 நாட்கள் விவசாயிகள் போராட்டம்; திரும்பிப் பார்ப்போம் வாருங்கள்!

இந்த வீரமிகு போராட்டம் 100 நாட்கள் கடந்துவந்த பாதையை சற்றே திரும்பிப் பார்ப்போம்.

மேலும் பார்க்க 100 நாட்கள் விவசாயிகள் போராட்டம்; திரும்பிப் பார்ப்போம் வாருங்கள்!