பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பகுதி 5
மேலும் பார்க்க பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஒரு அலசல் – பகுதி 5Author: Madras
சூயஸ் கால்வாயை அடைத்து நிற்கும் கப்பல்; உலகின் கவனம் இப்போது ஒற்றை கால்வாயை நோக்கி!
உலகத்தின் மிக முக்கிய கடல்வழி வணிகப் பாதையான சூயஸ் கால்வாயில் ’எவர் கிவன் (Ever Given)’ எனும் மிகப் பெரிய ராட்சதக் கப்பல் நேற்றிலிருந்து அடைத்து நிற்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சூயஸ் கால்வாய் பகுதியில் கப்பல் போக்குவரத்து முற்றிலும் நின்று போயுள்ளது. இந்த அடைப்பினால் ஒரு மணிநேரத்திற்கு 400 மில்லியன் டாலர் வரையில் இழப்பு ஏற்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க சூயஸ் கால்வாயை அடைத்து நிற்கும் கப்பல்; உலகின் கவனம் இப்போது ஒற்றை கால்வாயை நோக்கி!தேர்தல் வந்தவுடன் முடிவுக்கு வந்த தர்மயுத்தம்!
சசிகலாவை சேர்த்துக்கொள்ள வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி சொன்னபோது அமைதியாகக் கடந்த ஓ.பி.எஸ், தற்போது சசிகலாவை சேர்த்துக்கொள்ள பரிசீலிப்போம் என்று கூறி அனைவரையும் புருவத்தை உயர்த்த வைத்துள்ளார்.
மேலும் பார்க்க தேர்தல் வந்தவுடன் முடிவுக்கு வந்த தர்மயுத்தம்!டெல்லியில் அரசை விட ஆளுநருக்கே அதிக அதிகாரம் அளிக்கும் மசோதாவை நிறைவேற்றியது பாஜக!
டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தைக் காட்டிலும், அதிகாரத்தில் ஆளுநரே முதன்மையானவர் என அறிவிக்கும் மசோதாவினை மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. பிரிவு 21-ல் ஒரு துணைப்பிரிவு சேர்க்கப்பட்டு “அரசாங்கம்” என்ற வார்த்தை “டெல்லி கவர்னரை”யே குறிக்கும் என்று மாற்றப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க டெல்லியில் அரசை விட ஆளுநருக்கே அதிக அதிகாரம் அளிக்கும் மசோதாவை நிறைவேற்றியது பாஜக!இலங்கை மீதான ஐ.நா தீர்மானமும், இந்தியாவின் இலங்கை ஆதரவு நிலையும்
ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை அரசு குறித்தான தீர்மானம் நேற்று வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது. இந்திய அரசு தீர்மானத்தினை ஆதரிக்காமல் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தது தமிழ்நாட்டில் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாஜகவிற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் பார்க்க இலங்கை மீதான ஐ.நா தீர்மானமும், இந்தியாவின் இலங்கை ஆதரவு நிலையும்கொரோனா ஊரடங்கில் சிதைக்கப்பட்ட இந்தியாவின் கூட்டாட்சி அம்சங்கள்
கொரோனா ஊரடங்கில் சிதைக்கப்பட்ட இந்தியாவின் கூட்டாட்சி அம்சங்கள்.
மேலும் பார்க்க கொரோனா ஊரடங்கில் சிதைக்கப்பட்ட இந்தியாவின் கூட்டாட்சி அம்சங்கள்ஊரடங்கின் ஒரு ஆண்டு: தடம் மறையாத துயரங்கள் – புகைப்படத் தொகுப்பு
எந்த திட்டமும் இல்லாமல் ஊரடங்கு அறிவித்து இன்றுடன் ஒரு ஆண்டு ஆகிறது. ஊரடங்கு துயரம் மிக்க வரலாறு மீண்டும் தொடராமல் இருக்க, துயரத்தினை நினைவூட்டும் கடமை நமக்கு இருக்கிறது. ஊரடங்கில் புலம்பெயர் தொழிலாளர்களின் துயரத்தினை வெளிப்படுத்தும் புகைப்படத் தொகுப்பினை இங்கு அளிக்கிறோம்.
மேலும் பார்க்க ஊரடங்கின் ஒரு ஆண்டு: தடம் மறையாத துயரங்கள் – புகைப்படத் தொகுப்புஇட ஒதுக்கீட்டின் எல்லையை வரையறுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கே விடப்பட வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அதிகபட்சமாக 50% சதவீதம் வரைதான் வழங்க முடியும் என்பதை எதிர்த்து, அதனை அதிகப்படுத்துவதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்துள்ளது. இட ஒதுக்கீடு எந்த அளவிற்கு வழங்கப்பட வேண்டும் என்ற அளவினைத் தீர்மானிப்பது மாநில அரசின் தனி அதிகாரமாக இருக்க வேண்டும் என்று கர்நாடகா கூறியுள்ளது.
மேலும் பார்க்க இட ஒதுக்கீட்டின் எல்லையை வரையறுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கே விடப்பட வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசுதங்கம், வெள்ளி, நிலக்கரி போன்ற கனிம வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கும் மசோதாவை நிறைவேற்றியது பாஜக அரசு
இது குறித்து பேசிய அமைச்சர் ஜோஷி, ”நம் நாட்டில் நிலக்கரி, தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த கனிமங்கள் இருக்கின்றன. ஆனால் நம்மால் அவற்றை வெளியே கொண்டுவர முடியவில்லை. அதனால்தான் நாம் தனியார் நிறுவனங்களை உள்ளே கொண்டு வருகிறோம்.” என்று பேசினார்.
மேலும் பார்க்க தங்கம், வெள்ளி, நிலக்கரி போன்ற கனிம வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கும் மசோதாவை நிறைவேற்றியது பாஜக அரசுதலைகுனிய வேண்டியவர்கள் நாம்; 2020-21இல் சென்னையில் மட்டும் 13 துப்புரவுப் பணியாளர்கள் கழிவுநீர் தொட்டிகளில் மரணித்திருக்கிறார்கள்
2020-21 காலப்பகுதியில் தமிழ்நாடு முழுவதும் கழிவுநீர் தொட்டிகளில் 40 துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். சென்னையில் 13 பேர். அனைவரும் 27 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.
மேலும் பார்க்க தலைகுனிய வேண்டியவர்கள் நாம்; 2020-21இல் சென்னையில் மட்டும் 13 துப்புரவுப் பணியாளர்கள் கழிவுநீர் தொட்டிகளில் மரணித்திருக்கிறார்கள்