இந்திய பாதுகாப்புத் துறையின் மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சுஷென் குப்தாவுடன் ஜாகி வாசுதேவ் நெருக்கமாக உள்ள படம் வெளிவந்து சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சமூக ஆர்வலர் சாகேத் கோகலே தனது டிவிட்டர் பக்கத்தில் அப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
மேலும் பார்க்க ரஃபேல் ஊழல்வாதியுடன் ஜக்கிக்கு என்ன தொடர்பு?Author: Madras
இந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்? ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்!
இந்து கோவில்களை இந்துக்களே நிர்வகிக்க வேண்டும்; அரசு அதில் இருந்து வெளியேற வேண்டும் என்று ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட கார்ப்பரேட் சாமியார்களும் ஆர்.எஸ்.எஸ்-சை சேர்ந்த்வர்களும் ஒரு பெரும் பரப்புரையை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்துக்கள் கோவில்களை இந்துக்கள் நிர்வகிக்க வேண்டும் என்று சொல்லும்போது, அப்படியானால் தற்போது அறநிலையத் துறையில் யார் நிர்வகிக்கிறார்கள் என்ற கேள்வி வருகிறது. உண்மையை ஆவணங்களுடன் விரிவாகப் பார்ப்போம்.
மேலும் பார்க்க இந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்? ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்!தார் பாலைவனத்தின் முக்கியமான உயிர்ச்சூழலை வெளிக்காட்டும் புகைப்படங்கள்
தார் பாலைவனம் என்றவுடன் நமக்கெல்லாம் வெறும் மணல் நிரம்பிய, தண்ணீருக்கு திண்டாடக்கூடிய பரப்பு என்பதாகத்தான் நம் நினைவிற்கு வரும். ஆனால் தார் பாலைவனத்தில் நிறைந்திருக்கும் தாவர வகைகளையும், விலங்கினங்களையும் மையப்படுத்திய உயிர்ச்சூழலை ஒரு புத்தகமாக ஆவணப்படுத்தி இருக்கிறார் இந்திய வனத்துறை அதிகாரி கோபிந்த் சாகர் பரத்வாஜ். அந்த புத்தகம் The National Park: A Jewel in vibrant Thar என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
மேலும் பார்க்க தார் பாலைவனத்தின் முக்கியமான உயிர்ச்சூழலை வெளிக்காட்டும் புகைப்படங்கள்வாலிபப் பெரியார் என்று அழைக்கப்பட்ட ஏ.வி.பி.ஆசைத்தம்பி
ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க வாலிபப் பெரியார் என்று அழைக்கப்பட்ட ஏ.வி.பி.ஆசைத்தம்பிகொரோனா வைரஸ் இரண்டாம் அலை: இன்னும் நான்கு வாரத்தில் இந்தியாவின் நிலை என்ன?
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,03,558 புதிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தொற்று தொடங்கியதிலிருந்து இதுவரை ஒரே ஒரு நாளில் இவ்வாறு பதிவாகவில்லை. கடந்த திங்களன்று மட்டும் 1,25,89,067 ஆக பதிவாகியுள்ளது.
மேலும் பார்க்க கொரோனா வைரஸ் இரண்டாம் அலை: இன்னும் நான்கு வாரத்தில் இந்தியாவின் நிலை என்ன?தமிழ் நாட்டில் 71.79% வாக்குப்பதிவு
தமிழ்நாட்டில் 16-வது சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி அன்று நடந்து முடிந்துள்ளது. இன்று நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 3,998 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.மனுத் தாக்கல் செய்த 7,255 பேரில்…
மேலும் பார்க்க தமிழ் நாட்டில் 71.79% வாக்குப்பதிவுசமூகநீதி போராட்டத்தின் நெடுஞ்சுடர் வே.ஆனைமுத்து
வே. ஆனைமுத்து இந்தியத் துணைக்கண்ட சமூகநீதி தளத்தின் மிக முக்கியமான பெயர். சமூகநீதி அரசியல் மிகப் பிரதானமாக இருந்த, இருக்கிற தமிழ்நாட்டிலிருந்து வட இந்தியா நோக்கி அந்த தளத்தை விரிவு செய்தவர். சமூகநீதி அரசியலின்…
மேலும் பார்க்க சமூகநீதி போராட்டத்தின் நெடுஞ்சுடர் வே.ஆனைமுத்துவேம்பின் உரிமையை மீட்டெடுத்த போராளி
பிறந்த நாள் சிறப்பு பதிவு தமிழ்நாட்டின் இயற்கை வேளாண்மையின் முன்னோடியான ஐயா நம்மாழ்வார் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு என்னும் கிராமத்தில் 06 ஏப்ரல் 1938 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின்…
மேலும் பார்க்க வேம்பின் உரிமையை மீட்டெடுத்த போராளிதமிழை நாட்டின் தேசிய மொழியாக அறிவிக்கச் சொன்ன காயிதே மில்லத்
காயிதே மில்லத் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க தமிழை நாட்டின் தேசிய மொழியாக அறிவிக்கச் சொன்ன காயிதே மில்லத்இனி இந்திய பத்திரிகைகளுக்கு கடந்தகாலம் கிடையாது ஏன்?
நேற்றைய பத்திரிக்கைகளில் நடந்தது வெறும் விளம்பரம் தொடர்பான பிரச்சினை அல்ல. அது ஒரு முக்கியமான பரிமாணம். ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லிக்கொள்ளும் ஊடகத்தை பாசிஸ்ட்கள் சிறிது சிறிதாக செல்லரித்து நேற்றைக்கு மொத்தமாக முறித்துவிட்ட பரிமாணத்தை அடைந்து விட்டார்கள்.
மேலும் பார்க்க இனி இந்திய பத்திரிகைகளுக்கு கடந்தகாலம் கிடையாது ஏன்?