பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுத்தப்பட்ட சிறப்பு பதிவு
மேலும் பார்க்க தமிழிசையை வளர்த்த பண்ணாராய்ச்சி வித்தகர் ப.சுந்தரேசனார்Year: 2020
PM CARES-க்கு மக்கள் அளித்த நிதி என்ன ஆனது?
பிரதம அமைச்சர் (கொரோனா) உதவி நிதி (PM Cares Fund) கணக்கு விபரம், இந்திய மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியமுடைய ”பொது அதிகார அமைப்பு விவகாரம்” கிடையாது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது
மேலும் பார்க்க PM CARES-க்கு மக்கள் அளித்த நிதி என்ன ஆனது?Black Lives Matter போராட்டத்தின் புகைப்படக் கதை
அமெரிக்காவைச் சேர்ந்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினத்தவரை அமெரிக்க நிறவெறி காவல்துறை படுகொலை செய்த காணொளி Black Lives Matter என்ற தீவிரமான போராட்டத்தினை உருவாக்கியுள்ளது. அப்போராட்டங்களின் புகைப்படத் தொகுப்பு.
மேலும் பார்க்க Black Lives Matter போராட்டத்தின் புகைப்படக் கதைஆயுள் – அ.முத்துலிங்கம் சிறுகதை
எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதிய ’ஆயுள்’ சிறுகதை
மேலும் பார்க்க ஆயுள் – அ.முத்துலிங்கம் சிறுகதைMSME வரையறை மாற்றம் என்ன விளைவை ஏற்படுத்தும்?
கடந்த மே13-ம் தேதி ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கையில் MSME நிறுவனங்களுக்கு 3 லட்சம் கோடி வங்கிக் கடன் அரசு உத்தரவாதத்துடன் தரப்படும் என்று அறிவித்தது. அந்த அறிவிப்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வரையறையை மாற்றியமைத்துள்ளது. அந்த மாற்றம் என்ன, அதன் விளைவுகள் என்ன என்பதைப் பேசுகிறது இக்கட்டுரை
மேலும் பார்க்க MSME வரையறை மாற்றம் என்ன விளைவை ஏற்படுத்தும்?நடந்து மரணித்தவர்கள், ரயிலிலும் மரணிக்கிறார்கள்
ரயில்களில் உணவும், தண்ணீரும் இல்லாமல் புலம்பெயர் தொழிலாளர்கள் மரணத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மே27-ம் தேதி ஒரே நாளில் மட்டும் சிறப்பு ரயில்களில் பயணித்த 7 பேரின் மரணம் பதிவுக்கு வந்திருக்கிறது.
மேலும் பார்க்க நடந்து மரணித்தவர்கள், ரயிலிலும் மரணிக்கிறார்கள்பருவநிலை மாற்றமும் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுப்பும்
பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்குதல் இந்திய விவசாயிகளை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. பாலைவன வெட்டுக்கிளிகளின் பெருக்கத்தின் பின்னணியில் உள்ள காரணமான பருவநிலை மாற்றத்தினைக் குறித்து விளக்குகிறது இக்கட்டுரை.
மேலும் பார்க்க பருவநிலை மாற்றமும் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுப்பும்நிர்மலா சீத்தாரமனின் நிதி அறிவிப்புகள் விவசாயிகளைக் காக்காதது எப்படி?
விவசாயிகளுக்கு அறிவித்த நிவாரணத் தொகுப்பின் உண்மையான மதிப்பினை ஆராய்கிறது இக்கட்டுரை. கொரோனா ஊரடங்கின் இரண்டு மாதத்திற்குள்ளாக மகாராஷ்டிர மாநிலத்தின் மரத்வாடா பகுதியைச் சேர்ந்த 109 விவசாயிகள் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளனர். 73 பேர் மார்ச் மாதத்திலும், 36 பேர் ஏப்ரல் மாதத்திலுமாக தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
மேலும் பார்க்க நிர்மலா சீத்தாரமனின் நிதி அறிவிப்புகள் விவசாயிகளைக் காக்காதது எப்படி?புலம்பெயர் தொழிலாளர்களை இந்திய அரசு காக்க முடியுமா?
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% பங்களிப்பை செய்கிற, 10 கோடிக்கும் அதிகமான புலம்பெயர் மக்களின் தொகுப்பு குறித்து எந்த தரவுகளும் அற்ற மத்திய அரசு. தரவுகளற்ற அரசு புலம்பெயர் தொழிலாளர்களின் உணவுக்கு ஒதுக்கும் பணத்தை எப்படி பகிர்ந்தளிக்கப் போகிறது என்பதுதான் விடையில்லா கேள்வியாக இருக்கிறது.
மேலும் பார்க்க புலம்பெயர் தொழிலாளர்களை இந்திய அரசு காக்க முடியுமா?ருவாண்டா இனப்படுகொலை குற்றவாளி கைது! யார் இந்த கபூகா?
ரூவாண்டாவில் நடந்த டூட்சிகளுக்கு எதிரான இனப்படுகொலை குற்றத்தில் தேடப்பட்டு வந்த பெலிசைன் கபூகா (Felicien Kabuga) கடந்த மே16ந் தேதி பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டதையடுத்து, மே 19ந் தேதி பிரான்ஸ் நீதிமன்ற விசாரணைக்கு முன் நிறுத்தப்பட்டார்.
மேலும் பார்க்க ருவாண்டா இனப்படுகொலை குற்றவாளி கைது! யார் இந்த கபூகா?