கடலூர் மாவட்டம் நெய்வேலியில் ஐந்து அனல் மின்நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஜீலை மாதம் 1-ம் தேதி அதே இரண்டாவது அனல்மின் நிலையத்தின் 5-வது யூனிட்டில் பைப்லைன் வெடித்தது, சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்துள்ளனர். இது நெய்வேலி அனல் மின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
மேலும் பார்க்க நெய்வேலி அனல்மின் நிலைய விபத்து – சொல்லப்படாத காரணங்கள்Year: 2020
ஆகஸ்ட் 15 தேதியிட்டு வெளியிட கொரோனா தடுப்பூசி தேசபக்தி திரைப்படமா?
இந்தியாவில் பாரத் பயோடெக் என்ற தனியார் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ICMR) இணைந்து கோவாக்சின் (Covaxin) என்ற பெயரில் கொரோனாவுக்கான ஒரு தடுப்பூசியினை உருவாக்கியிருக்கிறது. அந்த தடுப்பூசியினை அனைத்து சோதனை வழிமுறைகளையும் முடித்து ஆகஸ்ட் 15-ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிட வேண்டும் என்று ICMR அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. இவ்வளவு குறைந்த காலத்தில் ஒரு தடுப்பூசிக்கான சோதனைகளை முடிக்க முயல்வது ஆபத்தானது என்று மருத்துவர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்திருக்கிறது.
மேலும் பார்க்க ஆகஸ்ட் 15 தேதியிட்டு வெளியிட கொரோனா தடுப்பூசி தேசபக்தி திரைப்படமா?சாத்தான்குளம் படுகொலையை ஒரு தனி சம்பவமாக பார்க்க முடியுமா?
சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையில் குற்றம் செய்த ஒரு சில காவல்துறையினரை நோக்கியே கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது. ஆனால் காவல்துறை என்ற அமைப்பின் (Police System) நடைமுறை குறித்து வெளிப்படையாக விவாதிக்க வேண்டிய நேரம் இது.
மேலும் பார்க்க சாத்தான்குளம் படுகொலையை ஒரு தனி சம்பவமாக பார்க்க முடியுமா?தலித்துகள் வாழ்வும் முக்கியமே – ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரல்களின் இரட்டைத்தனம் #DalitLivesMatterToo
இந்திய சமூகத்தில் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதில் கூட சமூக, பொருளாதார அடிப்படையில் மட்டுமே முக்கியத்துவப்படுத்தும் ஒரு இரட்டைத்தனம் இருந்து வருகிறது. #BlackLivesMatter என்ற போராட்டத்தை ஆதரிக்கும் போது, அவர்களின் உள்ளார்ந்த நியாயங்களை புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்காவில் ஒடுக்கப்படும் கருப்பினத்தவர்களைப் போலவே, இந்தியாவில் ஒடுக்கப்படும் தலித்துகளின் கோரிக்கைகளை புரிந்து கொள்ளும் நேர்மை வேண்டும்.
மேலும் பார்க்க தலித்துகள் வாழ்வும் முக்கியமே – ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரல்களின் இரட்டைத்தனம் #DalitLivesMatterTooகாவல்துறை சொல்வதை மட்டும் கேட்டு நீதிபதிகள் எவரையும் சிறைக்கு அனுப்பக் கூடாது – நீதிபதி லோக்கூர்
காவல்துறை என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே கருத்தில் எடுத்துக் கொண்டு எந்த ஒரு நபரையும் நீதிபதிகள் சிறைக்கு அனுப்ப உத்தரவிடக் கூடாது, வழக்கின் முகாந்திரங்களை சிந்தித்து ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோக்கூர் தெரிவித்துள்ளார்.
மேலும் பார்க்க காவல்துறை சொல்வதை மட்டும் கேட்டு நீதிபதிகள் எவரையும் சிறைக்கு அனுப்பக் கூடாது – நீதிபதி லோக்கூர்சாத்தான்குளம் இரட்டை படுகொலைக்கு நீதி என்பது எது? #JusticeForJayarajAndBennics
காவல்துறையின் இந்த காலனிய கால வன்முறைத் தன்மைய எடுத்துக் கூறும் போதெல்லாம், ”யாரோ ஒருவர் செய்த தவருக்கு ஒட்டுமொத்தமாக குறை சொன்னால் எப்படி?” என்ற கேள்வி நம்மை நோக்கிக் கேட்கப் படவே செய்கின்றது. ஆனால் மூன்றாம் உலக நாடுகள் என்று கூறப்படும் காலனிய நாடுகள் அனைத்திலும் காவல்துறையின் செயல்பாடுகள் ஒரே ரீதியில்தான் அமைந்துள்ளன.
மேலும் பார்க்க சாத்தான்குளம் இரட்டை படுகொலைக்கு நீதி என்பது எது? #JusticeForJayarajAndBennicsகொரோனாவையும், போரையும் வட இந்திய ஊடகங்கள் எப்படி சித்தரிக்கின்றன?
மோடி நின்றாலும் நடந்தாலும் கூட அதை சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்றும் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்றும் புகழும் நிலையில்தான் இந்தியாவின் பெரும்பாலான ஊடகங்கள் உள்ளன. குறிப்பிட்ட சில நபர்களை வைத்து எந்த விவகாரம் ஆனாலும், அதை தேசியம், காங்கிரஸ் எதிர்ப்பு, பாகிஸ்தான் எதிர்ப்பு போன்றவற்றை மட்டுமே சுற்றி செய்திகளையும் விவாதங்களையும் நடத்தும் Echo Chamberகளாகத் தான் ஊடகங்கள் செயல்படுகின்றன.
மேலும் பார்க்க கொரோனாவையும், போரையும் வட இந்திய ஊடகங்கள் எப்படி சித்தரிக்கின்றன?விவசாயிகள் வாழ்வை கேள்விக்குறியாக்கும் பாஜக-வின் மூன்று அவரசர சட்டங்கள்
கடந்த ஜீன் 3ந் தேதி விவசாய விளைப்பொருள் சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் மூன்று அவசரச் சட்டங்கள் ஒன்றிய அரசினால் கொண்டு வரப்பட்டுள்ளது. ”ஒரே நாடு, ஒரே விவசாய சந்தை” என்ற நோக்கில் விவசாய உற்பத்தி மற்றும் உணவு சந்தையை ஒன்றிய அரசின் ஒற்றை அதிகாரத்தின் கீழ் இந்த அவசர சட்டங்கள் கொண்டு வந்துள்ளது.
மேலும் பார்க்க விவசாயிகள் வாழ்வை கேள்விக்குறியாக்கும் பாஜக-வின் மூன்று அவரசர சட்டங்கள்இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
காலனிய ஏகாதிபத்தியம் தன்னுடைய நிர்வாக வசதிக்காகவும், ஏகாதிபத்திய நலனுக்காவும் ஏற்படுத்திக் கொண்ட எல்லைகளே நாடுகளின் எல்லைகளாக மாறிப் போயின. அதன் காரணமாக இன்றுவரை தொடரும் சிக்கல்களை அலசுகிறது இக்கட்டுரை.
மேலும் பார்க்க இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?டெல்லியை சிதைக்க இருக்கும் மிகப்பெரிய நிலநடுக்கம். பின்னணி என்ன?
தொடர் நிலநடுக்கங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் புவியியலாளர்கள் மற்றும் ஐ.ஐ.டி பேராசிரியர்கள் மிகப்பெரிய நிலநடுக்கம் ஒன்று, கூடிய விரைவில் எப்போது வேண்டுமானாலும் டெல்லியில் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கிறார்கள். ஆனால் அது எப்போது ஏற்படும், எங்கு ஏற்படும், எந்த அளவில் இருக்கும் என்பதை தற்போது கணிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க டெல்லியை சிதைக்க இருக்கும் மிகப்பெரிய நிலநடுக்கம். பின்னணி என்ன?