ஈரானின் முக்கிய தலைமை அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலைக்குப் பின்னால் இஸ்ரேல் நாடு இருக்கலாம் என்று ஈரான் சந்தேகிக்கிறது.
மேலும் பார்க்க ஈரான் தலைமை அணு விஞ்ஞானி ஃபக்ரிசாதே படுகொலை; பரபரப்பில் உலக அரசியல்Day: November 27, 2020
பேரிடரில் மக்களை பாதுகாத்த அரசு மருத்துவமனைகள்
கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடந்த ஒன்பது மாதங்களாக தமிழ் நாட்டு மாக்களுக்கு அரசு பொது மருத்துவமனைகள் பாதுகாப்பு அரணாக விழங்கியுள்ளது . பொது சுகாதார கட்டமைப்பில் இந்திய அளவில் தமிழகம் முன்னனியில் இருக்கிறது.…
மேலும் பார்க்க பேரிடரில் மக்களை பாதுகாத்த அரசு மருத்துவமனைகள்நிவர் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள்
கடந்த வியாழக்கிழமை தமிழ்நாட்டில் கரையை கடந்த நிவர் புயலால் மூன்று உயிர் இழப்புகளும் கணிசமான அளவில் பொருளாதார சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இப்புயல் கடந்த காலத்தில் ஏற்பட்ட வர்தா, ஒக்கி மற்றும் கஜா புயல்களை போல்…
மேலும் பார்க்க நிவர் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள்உயர்கல்வி நிறுவனங்களில் மறுக்கப்படும் சமூக நீதி
மஹாரஷ்டிர மாநிலம் மும்பையில் மத்திய அரசின் நிறுவனமான இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIT-Bombay; IIT-B) உள்ள 26 துறைகளில், 11 துறைகளில் 2015 மற்றும் 2019க்கு இடைப்பட்ட கல்வி ஆண்டில் பழங்குடியினர் (ST) பிரிவில்…
மேலும் பார்க்க உயர்கல்வி நிறுவனங்களில் மறுக்கப்படும் சமூக நீதிபிற்படுத்தபட்ட மக்களுக்காக ஆட்சியை இழந்த வி.பி.சிங்
இன்று வி.பி.சிங் நினைவு நாள் சிறப்பு பதிவு உத்தரபிரதேசத்தில் அலகாபாத் நகரில் அரச குடும்பத்தின் `தையா’ சமஸ்தான மன்னருக்கு. இரண்டாவது மகனாக 1931 ஆம் ஆண்டு சூன் மாதம் 25-ந்தேதி பிறந்தார் வி.பி.சிங் என்றழைக்கப்பட்ட…
மேலும் பார்க்க பிற்படுத்தபட்ட மக்களுக்காக ஆட்சியை இழந்த வி.பி.சிங்விவசாயிகளின் ஜனநாயக உரிமையை தடுத்த மோடி அரசு
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் இருந்து தில்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகளை தடுக்க டில்லி காவல்துறை கண்ணீர் புகைகுண்டு மற்றும் தண்ணீரை பீச்சி அடித்து விரட்டி உள்ளது. இந்த ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசு…
மேலும் பார்க்க விவசாயிகளின் ஜனநாயக உரிமையை தடுத்த மோடி அரசு