அடையாறும் கூவமும் சேர்ந்து கொண்டுவரும் நீரைப்போல இரண்டு மடங்கு நீரை கொசஸ்தலையாறு கொண்டுவருகிறது. “அடையாற்றின் பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டதால், 2015-ல் சென்னை பெருவெள்ளத்திற்கு ஆளானது என்றால், கொசஸ்தலையாற்றின் வெள்ளம் இப்பிராந்தியத்தையே முடக்கிப்போட்டுவிடும்.”
மேலும் பார்க்க சென்னையின் கொசஸ்தலை ஆற்றின் சதுப்பு நிலத்தை அழிப்பதால் சூழும் ஆபத்துDay: November 22, 2020
குழந்தைகளின் பசியாற்றும் பணத்தில் முறைகேடு! அக்ஷய பாத்திராவுக்கு வழங்கும் பணம் இந்து அமைப்புகளுக்கு செலவழிக்கப்படுகிறதா?
சென்னையில் இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு அளிப்பதற்காக தமிழக அரசால் அக்ஷயா பாத்திரா என்ற நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. சென்னை மட்டுமல்லாது பல மாநிலங்களில் அனுமதிக்கப்பட்டு வரும் அந்த நிறுவனத்தின் மூலமாக, இஸ்கான் எனும் மத அமைப்பு நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டினை எழுப்பி, அந்த நிறுவனத்தின் அறங்காவலர்கள் நான்கு பேர் பணியிலிருந்து விலகியுள்ளனர்.
மேலும் பார்க்க குழந்தைகளின் பசியாற்றும் பணத்தில் முறைகேடு! அக்ஷய பாத்திராவுக்கு வழங்கும் பணம் இந்து அமைப்புகளுக்கு செலவழிக்கப்படுகிறதா?தமிழிசை வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்!
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க தமிழிசை வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்!