நிவார் புயல்: அவசரத் தொடர்புகள் மற்றும் நிவாரண முகாம் விவரங்கள்! இணைந்து எதிர்கொள்வோம்!
மேலும் பார்க்க நிவார் புயல்: அவசரத் தொடர்புகள் மற்றும் நிவாரண முகாம் விவரங்கள்! இணைந்து எதிர்கொள்வோம்!Day: November 24, 2020
சென்னை ஏன் மழைக்கு அஞ்சுகிறது? பெருநகரின் வளர்ச்சியும் பேரிடரும்!
இயல்பான பருவமழை என்பது பெரும் பேரச்சம் கொள்ள வேண்டிய பேரிடராக கடந்த சில ஆண்டுகளாக மாறிவிட்ட நிலையில் நாமிருக்கிறோம். குறிப்பாக சென்னை மாநகரம் 2015-ம் ஆண்டின் வெள்ளத்திற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களை வெள்ளத்தின் மீதான மிகுந்த பயத்துடன் மழையை அணுகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.
மேலும் பார்க்க சென்னை ஏன் மழைக்கு அஞ்சுகிறது? பெருநகரின் வளர்ச்சியும் பேரிடரும்!புயல் வெள்ளப் பேரழிவு குறித்த எச்சரிக்கையை விதைக்கும் 10 திரைப்படங்கள்
புயல் வெள்ள பேரழிவுகள் குறித்தும், இயற்கையினை எதிர்த்துப் போராடும் மனிதர்களின் புனைவுகள் குறித்துமான 10 முக்கிய திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க புயல் வெள்ளப் பேரழிவு குறித்த எச்சரிக்கையை விதைக்கும் 10 திரைப்படங்கள்கடலூர், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் தனியார் கல்லூரிகளை விட அதிகக் கட்டணம்! மாற்றக் கோரும் பெற்றோர்கள்!
கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் செயல்பட்டுவரும் அக்கல்லூரியின் கல்விக் கட்டணமானது ரூபாய் 5.44 லட்சம் என நிர்ணயித்து வசூல் செய்யப்படுகிறது. ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டணமாக ரூபாய் 3.85 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க கடலூர், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் தனியார் கல்லூரிகளை விட அதிகக் கட்டணம்! மாற்றக் கோரும் பெற்றோர்கள்!கந்தக பூமியின் தொழிலாளர்களின் வாழ்க்கைத் துன்பங்களை இலக்கியமாக்கிய தனுஷ்கோடி ராமசாமி
தனுஷ்கோடி ராமசாமி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க கந்தக பூமியின் தொழிலாளர்களின் வாழ்க்கைத் துன்பங்களை இலக்கியமாக்கிய தனுஷ்கோடி ராமசாமிஆரியர் என்பது ஒரு மொழியைக் குறிப்பதா? இனத்தைக் குறிப்பதா?
ஆரியர்கள் யார்? எங்கிருந்து இந்தியத் துணைகண்டத்திற்கு வந்தனர்? எந்த காலகட்டத்தில வந்தனர்? அவர்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு, கடவுள், வழிபாட்டுமுறை, வாழ்வியல் என்ன? என்பது குறித்து ”ரிக்வேத சமூகம் ஒரு பார்வை” என்ற புத்தகத்தில் சுந்தரசோழன் மிக விரிவாக எழுதியுள்ளார்.
மேலும் பார்க்க ஆரியர் என்பது ஒரு மொழியைக் குறிப்பதா? இனத்தைக் குறிப்பதா?