பிரபாகரன்- தென்-கிழக்காசிய கடற்பிராந்திய நோக்கில்: இந்தோ- பசுபிக் கடற்பிராந்தியத்தின் மேலாதிக்கத்திற்காக சீனா- அமெரிக்காவினுடைய பனிப் போர் உச்ச நிலையை எட்டியிருக்கும் இவ்வேளையில், தங்களது புவிசார் அரசியல் நலன் சார்ந்து வல்லரசு நாடுகள் ஏற்படுத்திய நெருக்கடிக்களுக்கு மத்தியில்…
மேலும் பார்க்க பிரபாகரனின் சமாதான பிராந்தியம்Day: November 26, 2020
தனிநபரின் தனிப்பட்ட தேர்வுகளில் நீதிமன்றங்கள் தலையிடுவது அரசியலமைப்பை மீறுவதாகும்-அலகாபாத் உயர்நீதிமன்றம்
திருமணத்திற்காக மதம் மாறுவது சட்டவிரோதமான நடவடிக்கை என்று கூறிய ஒற்றை நீதிபதிகளின் முந்தைய உத்தரவுகளை தவறு என்றும் அது நல்ல சட்டம் அல்ல (not a good law) என்றும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் கொண்ட…
மேலும் பார்க்க தனிநபரின் தனிப்பட்ட தேர்வுகளில் நீதிமன்றங்கள் தலையிடுவது அரசியலமைப்பை மீறுவதாகும்-அலகாபாத் உயர்நீதிமன்றம்இன்று நடக்கும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தின் கோரிக்கைகள் என்ன?
இன்று பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுமார் 25 கோடி ஊழியர்கள் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் பின்வருமாறு.
மேலும் பார்க்க இன்று நடக்கும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தின் கோரிக்கைகள் என்ன?புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து 10 பிரபலங்கள் பேசியது உங்களுக்கு தெரியுமா?
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகின் 10 பிரபலங்கள் பிரபாகரன் குறித்து பேசியவைகளின் தொகுப்பு.
மேலும் பார்க்க புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து 10 பிரபலங்கள் பேசியது உங்களுக்கு தெரியுமா?கார்ப்பரேட் நிறுவனங்களை வங்கி தொடங்க அனுமதிப்பது நிலைமையை மோசமாக்கும் – ரகுராம் ராஜன்
இந்திய ரிசர்வ் வங்கியில் சமீபத்தில் நிபுணர்களிடம் ஆலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் தற்போது வெளிவந்துள்ள அறிக்கையில் நிபுணர்கள் தெரிவித்த ஆலோசனைகளைப் புறக்கணித்துவிட்டு, கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை வங்கித் துறையில் அனுமதிக்கலாம் என்ற பரிந்துரைத்துறை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிராக முன்னால் ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பார்க்க கார்ப்பரேட் நிறுவனங்களை வங்கி தொடங்க அனுமதிப்பது நிலைமையை மோசமாக்கும் – ரகுராம் ராஜன்பிரபாகரன் என்ற தலைவன் உருவானது எப்படி?
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது வரலாறு குறித்தான சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க பிரபாகரன் என்ற தலைவன் உருவானது எப்படி?