கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மக்களின் வாழ்வாதாரங்கள் சார்ந்து ஏராளமான போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றில் எந்த போராட்டத்திலும் பங்கேற்காத பாஜக, இந்த இரண்டு ஆண்டுகளில் என்னென்ன போராட்டங்கள் நடத்தியுள்ளது என்பதையும், பாஜகவின் அந்த போராட்டங்களின் காரணமாக அதே காலகட்டங்களில் நடந்து கொண்டிருந்த எந்தெந்த போராட்டங்கள் விவாதமற்றுப் போயின என்பதையும் பார்க்கலாம்.
மேலும் பார்க்க மனதை புண்படுத்திவிட்டார்கள் என்று பாஜக நடத்திய போராட்டங்கள் – ஒரு பார்வைDay: November 6, 2020
ஆனைமலை சமணத்தின் அடையாளம்; அங்கு புதிய வழிபாட்டு கட்டமைப்புகளை உருவாக்கக் கூடாது – நீதிமன்றம்
நீதிபதிகள் கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பொருட்களை ‘காா்பன் டேட்டிங்’ சோதனைக்காக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு 10 நாட்களில் அனுப்பவும், இதற்கான செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனா்.
மேலும் பார்க்க ஆனைமலை சமணத்தின் அடையாளம்; அங்கு புதிய வழிபாட்டு கட்டமைப்புகளை உருவாக்கக் கூடாது – நீதிமன்றம்காதலர்களை கண்காணிக்க லவ் ஜிகாத் தடுப்பு சட்டம்; சமூக சூழலை அபாயமாக்கும் பாஜக
யோகி ஆதித்யாநாத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, பாஜக ஆளும் மாநிலங்களான ஹரியானா, கர்நாடகா மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இதேபோன்ற சட்டங்களைக் கொண்டு வர ஆலோசிப்பதாக அறிவித்துள்ளன.
மேலும் பார்க்க காதலர்களை கண்காணிக்க லவ் ஜிகாத் தடுப்பு சட்டம்; சமூக சூழலை அபாயமாக்கும் பாஜகஜார்க்கண்ட் மாநிலத்திலும் CBI விசாரிக்க முடியாது; CBI உரிமத்தை ரத்து செய்த 8 வது மாநிலமாக ஜார்க்கண்ட்
கடந்த மாதம் அக்டோபர் 21-ம் தேதி மகாராஷ்டிரா சிவசேனா அரசும், நேற்று முன்தினம் நவம்பர் 4-ம் தேதி கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசும் சி.பி.ஐ-க்கு வழங்கப்பட்ட உரிமத்தை திரும்பப் பெற்ற நிலையில் தற்போது ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் அரசு அந்த வரிசையில் இணைந்துள்ளது.
மேலும் பார்க்க ஜார்க்கண்ட் மாநிலத்திலும் CBI விசாரிக்க முடியாது; CBI உரிமத்தை ரத்து செய்த 8 வது மாநிலமாக ஜார்க்கண்ட்இனி கேரளாவிலும் சிபிஐ விசாரணை நடத்த முடியாது; உரிமத்தை ரத்து செய்தது கேரள அரசு
கடந்த மாதம் அக்டோபர் 21-ம் தேதி மகாராஷ்டிர மாநில அரசு சி.பி.ஐ-க்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்தது. அதையடுத்து தற்போது கேரளாவும் இதே முடிவை எடுத்திருக்கிறது.
மேலும் பார்க்க இனி கேரளாவிலும் சிபிஐ விசாரணை நடத்த முடியாது; உரிமத்தை ரத்து செய்தது கேரள அரசு