இந்திய ஒன்றிய அரசின் புதிய மின்சார திருத்த மசோதாவானது ஒரு மாநிலம் மின்மிகை மாநிலமாகவே இருந்தாலும், மின் உற்பத்தியைக் குறைத்துவிட்டு, அதானி நிறுவனத்திடமிருந்து மின்சாரத்தை வாங்க அம்மாநிலத்தைக் கட்டாயப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
மேலும் பார்க்க அதானியின் மின்சாரத்தை வாங்க மாநிலங்களுக்கு அழுத்தம் தரும் மின்சார திருத்தச் சட்டம்Day: November 23, 2020
மணல் கடத்தல் கும்பலால் இரண்டு ஆண்டுகளில் 193 மரணங்கள் – ஆய்வு
இந்த நிறுவனம் சேகரித்த தகவல்களில் 2019 ஜனவரி முதல் 2020 நவம்பர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் சட்டவிரோதமாக மணல் அள்ளுவது மற்றும் கடத்துவதில் 193 மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க மணல் கடத்தல் கும்பலால் இரண்டு ஆண்டுகளில் 193 மரணங்கள் – ஆய்வுநெருங்குகிறது நிவர் புயல்! முக்கிய விவரங்கள்
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு நிவர் புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாளை இந்த புயல் தீவிரமடைந்து, நாளை மறுநாள் நவம்பர் 25 அன்று காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்துக்கு இடையில் கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பார்க்க நெருங்குகிறது நிவர் புயல்! முக்கிய விவரங்கள்நான் மருத்துவராகி, அப்பா நீட் கோச்சிங்கிற்காக வாங்கிய கடனை அடைக்க வேண்டும்! அவமானப்பட்டு நிற்கிறோம் நாம்!
பொதுவாக கல்வி ரீதியாக பாராட்டைப் பெறும் ஒரு மாணவனிடம் பேட்டி காணும் போது, தன் வாழ்க்கையில் என்னவெல்லாம் சாதிக்க வேண்டும் என்ற கனவினைப் பேசுவார்கள். ஆனால் இங்கே 12-ம் வகுப்பு முடித்த ஒரு பள்ளி மாணவி மருத்துவக் கல்லூரியில் நுழையும் போதே, தன் பெற்றோர் தன் கோச்சிங் சென்டர் கட்டணத்திற்காக பெற்ற கடனை அடைப்பதை தனது லட்சியமாக சொல்ல வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. இது எத்தனை பெரிய கொடுமை!
மேலும் பார்க்க நான் மருத்துவராகி, அப்பா நீட் கோச்சிங்கிற்காக வாங்கிய கடனை அடைக்க வேண்டும்! அவமானப்பட்டு நிற்கிறோம் நாம்!லட்சுமி விலாஸ் வங்கி முடங்கியதற்கான காரணங்கள் என்ன? ஆர்.பி.ஐ செய்ய வேண்டியது என்ன?
லட்சுமி விலாஸ் வங்கியின் செயல்பாடுகளை கடந்த வாரம் ஆர்.பி.ஐ (RBI- Reserve Bank of India) தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததின் காரணமாக வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் தற்போது வங்கிகள் பெரு நிறுவனங்களுக்கு வழங்கும் கடன்கள் மற்றும் மீட்புக் கொள்கைகள் குறித்த விவகாரங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.
மேலும் பார்க்க லட்சுமி விலாஸ் வங்கி முடங்கியதற்கான காரணங்கள் என்ன? ஆர்.பி.ஐ செய்ய வேண்டியது என்ன?முதன்முதலில் கவிதையிலேயே வார இதழ் நடத்திய உவமைக் கவிஞர் சுரதா!
கவிஞர் சுரதா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க முதன்முதலில் கவிதையிலேயே வார இதழ் நடத்திய உவமைக் கவிஞர் சுரதா!