பிராமணர்கள்

வரலாற்றில் கோயில் சொத்தில் பிராமணர்கள் செய்த எடை குறைப்புகள்!

ராமேஸ்வரம் கோயிலில் சாமி நகைகள் எடைக்குறைப்பு (திருடப்பட்ட) செய்தி இணையதளத்தில் வைரல் ஆகியுள்ள நிலையில் வரலாற்றில் கோவில் நகை, பணம், விலையுயர்ந்த சாமி ஆடைகள், பூசை பாத்திரங்கள், தானியங்கள் திருட்டில் ஈடுபட்ட பிராமணர்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ.

மேலும் பார்க்க வரலாற்றில் கோயில் சொத்தில் பிராமணர்கள் செய்த எடை குறைப்புகள்!
தேங்காய்பட்டணம்

தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்கக் கோரி மீனவர்கள் தொடர் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை உடனடியாக சீரமைக்கக் கோரியும், உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தியும் மீனவர்கள் நேற்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

மேலும் பார்க்க தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்கக் கோரி மீனவர்கள் தொடர் போராட்டம்
ஜி.எஸ்.டி

இந்தியாவின் நிதிக் கூட்டாட்சியில் உருவாகியுள்ள நெருக்கடி

மாநில அரசுகளின் ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையான 2.35 லட்சம் கோடியை ஒன்றிய அரசு வழங்க மறுத்துவிட்டது. அதுமட்டுமல்லாது நிலுவைத் தொகை கேட்கும் மாநில அரசுகளை தன்னிச்சையாக கடன்பெற்றுக் கொள்ள மத்திய அரசு நிர்பந்திக்கிறது. இந்த போக்கு கூட்டாட்சி அமைப்பின் மீது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பார்க்க இந்தியாவின் நிதிக் கூட்டாட்சியில் உருவாகியுள்ள நெருக்கடி
அர்னாப் கோஸ்வாமி கைது

அர்னாப் கோஸ்வாமி கைதுக்கு பாஜக கண்டனம்; ஊடக ஜனநாயகம் அர்னாப்புக்கு மட்டும்தானா?

பாஜகவின் முக்கியத் தலைவர்கள் ஜனநாயகம் குறித்தும், ஊடக சுதந்திரம் குறித்தும் பேசுவது முக்கியமான விடயம் என்றாலும், அர்னாப் கோஸ்வாமிக்காக மட்டுமே ஜனநாயகம் தேவை என்று சொல்வதுதான் முரணாக இருக்கிறது. அர்னாப் கோஸ்வாமியை மகாராஷ்டிர சிவசேனா அரசு கைது செய்ததால்தான் இந்தியாவின் ஊடக சுதந்திரம் ஆபத்திற்கு உள்ளாகியிருக்கிறதா?

மேலும் பார்க்க அர்னாப் கோஸ்வாமி கைதுக்கு பாஜக கண்டனம்; ஊடக ஜனநாயகம் அர்னாப்புக்கு மட்டும்தானா?
அழகர் கோயில் தொ.பரமசிவம்

பதினெட்டாம்படி கருப்பசாமியும், அழகர் கோயிலின் திறக்கப்படாத பதினெட்டாம்படி வாசலும்

தமிழ்நாட்டு பெருந்தெய்வக் கோயில்களில் அழகர்கோயில் சில தனித்த நடைமுறைகளை உடையது. அவற்றுள் ஒன்று இக்கோயிலின் தலைவாசல் (ராஜகோபுர வாசல்) எப்பொழுதும் அடைக்கப்பட்டிருப்பதாகும். சிறு தெய்வங்களில் ஒன்றான பதினெட்டாம்படி கருப்பசாமி என்ற தெய்வம் கோபுர வாசலில் உரைக்கின்றது. எனவே கோபுரவாசல் ‘பதினெட்டாம்படி வாசல்’ என்று அழைக்கப்படுகின்றது.

மேலும் பார்க்க பதினெட்டாம்படி கருப்பசாமியும், அழகர் கோயிலின் திறக்கப்படாத பதினெட்டாம்படி வாசலும்