பண்ருட்டி அருகே உள்ள கடாம்புலியூரைச் சேர்ந்த செல்வமுருகன் என்ற முந்திரி வியாபாரி காவல்துறையினரின் சித்ரவதையினால் மரணமடைந்திருக்கிறார். முந்திரி வியாபாரி காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்டுள்ள செய்தி கடலூர் மாவட்ட மக்களை கோபத்திலும், பதட்டத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமிழகம் முழுதுமிருந்து சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் பதியப்பட்டு வருகின்றன.
மேலும் பார்க்க சாத்தான்குளம் பாணியில் நெய்வேலி காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்டுள்ள வியாபாரி!Day: November 7, 2020
உலகில் தலைசிறந்த 2% விஞ்ஞானிகள் பட்டியலில் 100 தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர்
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இயங்கும் தனியார் பல்கலைக்கழகமான ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் இந்த தரவுகள் பட்டியலை தயாரித்துள்ளது.
மேலும் பார்க்க உலகில் தலைசிறந்த 2% விஞ்ஞானிகள் பட்டியலில் 100 தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர்