நவம்பர் 19 உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்த ஆன்லைன் கருத்தரங்கில் ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை இணை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகஸ்ட் 2021-ம் ஆண்டிற்குள் கையால் மலம் அள்ளும் பணியை நாடு முழுவதும் நிறுத்துவதே எங்களின் நோக்கம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளார்.
மேலும் பார்க்க ஆகஸ்ட் 2021-க்குள் கையால் மலம் அள்ளுதலை ஒழிப்போம் என்கிறது ஒன்றிய அரசு! புதிய திருத்தம் என்ன சொல்கிறது?Day: November 21, 2020
ஒரு மாநிலத்திற்குள் CBI விசாரணை நடத்த அம்மாநில அரசின் அனுமதி கட்டாயம் வேண்டும் – உச்சநீதிமன்றம்
மாநில அரசின் அனுமதி பெறாமல் அம்மாநிலங்களின் எல்லைகளுக்குள் மத்திய புலனாய்வுத் துறையான CBI விசாரணை மேற்கொள்ள கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் பார்க்க ஒரு மாநிலத்திற்குள் CBI விசாரணை நடத்த அம்மாநில அரசின் அனுமதி கட்டாயம் வேண்டும் – உச்சநீதிமன்றம்