பீகார் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளின் தொடர்ச்சியான அப்டேட்களை இந்த இணைப்பில் பார்க்கலாம்.
மேலும் பார்க்க நேரலை: பீகார் தேர்தல் முடிவுகள் – இழுபறிக்கு மத்தியில் பாஜக அணி வெற்றி; வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்ததாக ஆர்.ஜே.டி குற்றச்சாட்டு.Day: November 10, 2020
CBI உரிமத்தை ரத்து செய்த 9வது மாநிலமாக பஞ்சாப் இணைந்துள்ளது!
பஞ்சாப் மாநிலத்திற்குள் சி.பி.ஐ விசாரணை நடத்த வழங்கியிருந்த அனுமதியை அமரீந்தர் சிங் அரசு ரத்து செய்துள்ளது. இதன் மூலமாக சி.பி.ஐ விசாரணை நடத்துவதற்கான உரிமத்தை ரத்து செய்த 9வது மாநிலமாக பஞ்சாப் தற்போது பட்டியலில் இணைந்துள்ளது.
மேலும் பார்க்க CBI உரிமத்தை ரத்து செய்த 9வது மாநிலமாக பஞ்சாப் இணைந்துள்ளது!