Newspaper Alps

இந்திரா காந்தி பிரதமராகிறார் – ஆல்ப்ஸ் மலை வெளிகொணரும் ஆவணங்கள்

பிரான்சின் ஆல்ப்ஸ் மலைகளின் உருகிய பனிமலையின் நடுவே 1966-ம் ஆண்டின் இந்திய செய்தித்தாள்கள் கிடைத்துள்ளன.

மேலும் பார்க்க இந்திரா காந்தி பிரதமராகிறார் – ஆல்ப்ஸ் மலை வெளிகொணரும் ஆவணங்கள்
Bosnia Srebrenica genocide

25 ஆண்டுகளாய் எலும்புகளைத் தேடும் போஸ்னியர்கள்

போஸ்னியாவின் இசுலாமியர்கள் ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையின் 25-வது ஆண்டு நினைவு தினத்தினை ஜூலை 11 அன்று அனுசரிக்கிறார்கள். அத்தினத்தை முன்னிட்டு எழுதப்பட்ட வரலாற்றுப் பதிவு.

மேலும் பார்க்க 25 ஆண்டுகளாய் எலும்புகளைத் தேடும் போஸ்னியர்கள்
ப.சுந்தரேசனார்

தமிழிசையை வளர்த்த பண்ணாராய்ச்சி வித்தகர் ப.சுந்தரேசனார்

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுத்தப்பட்ட சிறப்பு பதிவு

மேலும் பார்க்க தமிழிசையை வளர்த்த பண்ணாராய்ச்சி வித்தகர் ப.சுந்தரேசனார்
Ayothidasa pandithar

தமிழ் சிந்தனை மரபின் துவக்கம் அயோத்திதாசப் பண்டிதர்

பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பிரசுரிக்கப்பட்ட வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்பு.

மேலும் பார்க்க தமிழ் சிந்தனை மரபின் துவக்கம் அயோத்திதாசப் பண்டிதர்
Prof Karthikesu Sivathamby

நாம் அறிந்திருக்க வேண்டிய ஆய்வாளர் பேராசிரியர் கா.சிவத்தம்பி

ஈழத்தைச் சேர்ந்த தமிழின் மிக முக்கியமான ஆய்வாளரும், பேராசிரியருமான கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் பிறந்த நாளையொட்டி வெளியிடப்பட்ட அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் பதிவு

மேலும் பார்க்க நாம் அறிந்திருக்க வேண்டிய ஆய்வாளர் பேராசிரியர் கா.சிவத்தம்பி
WW2 victory day

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நாளில் ஐரோப்பா இப்படித்தான் இருந்தது!

இரண்டாம் உலகப் போரின் இறுதித் தருணங்களின் அரிய முக்கியப் புகைப்படங்களின் தொகுப்பை இங்கே அளிக்கிறோம்.

மேலும் பார்க்க இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நாளில் ஐரோப்பா இப்படித்தான் இருந்தது!
அவினாசிலிங்கம் செட்டியார்

தாய் மொழிகல்விக்கு அடித்தளமிட்ட அவினாசிலிங்கம்

தி.சு.அவினாசிலிங்கம் என்று அறியப்படும் திருப்பூர் சுப்பிரமணிய அவினாசிலிங்கம் அவர்கள் பிறந்த நாள் பதிவு

மேலும் பார்க்க தாய் மொழிகல்விக்கு அடித்தளமிட்ட அவினாசிலிங்கம்
Malaysia S.A.Ganapathy

உரிமைக்காக தூக்குக் கயிற்றை முத்தமிட்ட தமிழர் மலேசியா கணபதி!

எஸ்.ஏ.கணபதி அல்லது மலேசியா கணபதி மலேசியாவைச் சேர்ந்த தொழிற்சங்கத் தலைவரும் சமூகநீதி செயல்பாட்டாளரும் ஆவார். இந்திய தேசிய இராணுவத்தில் சேவை செய்தவர். அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராக இருந்தவர். அவரது நினைவுநாள் இன்று.

மேலும் பார்க்க உரிமைக்காக தூக்குக் கயிற்றை முத்தமிட்ட தமிழர் மலேசியா கணபதி!
பாரதிதாசன்

பாரதிதாசன் எனும் தமிழ் அடையாளம்!

”பாரதிதாசன் தமிழ்ச்சூழலில் சங்க இலக்கியத்தில் இருந்து தமிழ் ஒர்மையை நவீன சமூகத்தில் கட்டமைத்தார்” என்று எழுதுகிற பேராசிரியரும் ஆய்வாளருமான தமிழவன் ”பாரதிதாசன் போல் நவீன உலகைப் பார்க்கும் சக்தி கொண்ட கவித்துவ ஆளுமை இந்திய மொழிகள் எதிலும் இல்லை” என்று கூறுவார்.

மேலும் பார்க்க பாரதிதாசன் எனும் தமிழ் அடையாளம்!
கா.சு.பிள்ளை

பைந்தமிழ்ப் புலவர் கா.சு.பிள்ளை வரலாற்றை அறிவோம்

பைந்தமிழ்ப் புலவர் கா.சு.பிள்ளை அவர்களின் நினைவு நாளையொட்டி அவருடைய வாழ்க்கைத் தொகுப்பு

மேலும் பார்க்க பைந்தமிழ்ப் புலவர் கா.சு.பிள்ளை வரலாற்றை அறிவோம்