நாடு முழுதும் விவசாயிகளின் போராட்டத்திற்கான ஆதரவுக் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் ராவ்சாகேப் தான்வே விவசாயிகளின் போராட்டத்திற்குப் பின்னால் பாகிஸ்தானும், சீனாவும் இருப்பதாகப் பேசியிருப்பது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
மேலும் பார்க்க விவசாயிகளின் போராட்டத்தின் பின்னால் பாகிஸ்தானும், சீனாவும் இருக்கிறது – பாஜக அமைச்சர் பேச்சால் சர்ச்சைTag: விவசாயிகள்
விவசாயிகளுக்காக தமிழ்நாட்டில் நேற்று நடந்த போராட்டங்கள்!
விவசாயிகள் அழைப்பு விடுத்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக மாவட்ட தலைநகரங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்கள், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடைபெற்றது. மொத்தம் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடந்தது.
மேலும் பார்க்க விவசாயிகளுக்காக தமிழ்நாட்டில் நேற்று நடந்த போராட்டங்கள்!விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுதும் பல மாநிலங்கள் முடங்கியது – பாரத் பந்த் அப்டேட்ஸ் மாநில வாரியாக.
விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுதும் பல மாநிலங்கள் முடங்கியது – பாரத் பந்த் அப்டேட்ஸ் மாநில வாரியாக.
மேலும் பார்க்க விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுதும் பல மாநிலங்கள் முடங்கியது – பாரத் பந்த் அப்டேட்ஸ் மாநில வாரியாக.விவசாயிகள் போராட்டம்; அதிகம் பகிரப்பட்ட 5 ஓவியங்கள்
விவசாயிகள் போராட்டம்; அதிகம் பகிரப்பட்ட 5 ஓவியங்கள்
மேலும் பார்க்க விவசாயிகள் போராட்டம்; அதிகம் பகிரப்பட்ட 5 ஓவியங்கள்விவசாய சட்டங்களால் பாதிக்கப்படும் வழக்கறிஞர்கள்
விவசாய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக நடந்து வரும் போராட்டத்திற்கு ஆதரவாக பஞ்சாப் மற்றும் ஹரியானா வழக்கறிஞர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இதை அம்மாநிலத்தின் வழக்கறிஞர்கள் சங்கமும் ஆதரித்து வருகிறது. அதேபோல் மூன்று விவசாய சட்டங்களையும் ரத்துசெய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கையை விடுத்துள்ளது. அதில் இந்த விவசாய சட்டங்கள் வழக்கறிஞர்களின் நலன்களுக்கும் எதிராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் பார்க்க விவசாய சட்டங்களால் பாதிக்கப்படும் வழக்கறிஞர்கள்விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை குறைத்த மத்திய அரசு – மாநிலங்கள் எதிர்ப்பு
இந்திய ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேசமயத்தில் மாநில அரசுகள் கேட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையைக்(MSP) கூட மத்திய அரசு நிர்ணயிக்கவில்லை.
மேலும் பார்க்க விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை குறைத்த மத்திய அரசு – மாநிலங்கள் எதிர்ப்புஎங்களுக்கு உணவை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். பேச்சுவார்த்தையின் போது அரசின் விருந்தை மறுத்த விவசாயிகள்: டெல்லி போராட்ட அப்டேட்ஸ்
பேச்சுவார்த்தையில் அரசின் விருந்தை மறுத்து, உணவை தாங்களே கொண்டுவந்து சாப்பிட்ட விவசாயிகள்: டெல்லி போராட்ட அப்டேட்ஸ்
மேலும் பார்க்க எங்களுக்கு உணவை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். பேச்சுவார்த்தையின் போது அரசின் விருந்தை மறுத்த விவசாயிகள்: டெல்லி போராட்ட அப்டேட்ஸ்டெல்லியை திணற வைக்கும் விவசாயிகள் போராட்டம் அப்டேட்ஸ்
புதியதாக அமல்படுத்தப்பட்ட விவசாய விரோத சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தொடங்கிய “Dilli chalo” டெல்லி நோக்கிய பேரணி தொடர்ச்சியாக இன்று எட்டாவது நாளை எட்டியுள்ளது. மேலும் உத்திர…
மேலும் பார்க்க டெல்லியை திணற வைக்கும் விவசாயிகள் போராட்டம் அப்டேட்ஸ்இந்தியாவின் நிலமற்ற விவசாய தொழிலாளர்களின் துயரங்கள்
இந்திய விவசாயிகளில் அதிகமான பிரிவினர் யார்? நிலம் உள்ளவர்களா ? அல்லது நிலமற்றவர்களா?, இந்த கேள்விக்கு நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் என்றே பலரும் நம்புகிறார்கள். ஆனால் உண்மை அப்படி இல்லை, சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு…
மேலும் பார்க்க இந்தியாவின் நிலமற்ற விவசாய தொழிலாளர்களின் துயரங்கள்டெல்லியை திணற வைக்கும் விவசாயிகள் போராட்டம் அப்டேட்ஸ்
நேற்றும் இன்றும் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் தொடர்பான முக்கிய செய்திகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க டெல்லியை திணற வைக்கும் விவசாயிகள் போராட்டம் அப்டேட்ஸ்