இந்திய ஒன்றிய அரசு நிறைவேற்றிய மூன்று விவசாய விரோத சட்டங்களுக்கு எதிரான எழுச்சி செப்டம்பர் மாதம் முதல் தொடர்ந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாய விரோத சட்டங்களை நீக்க வலியுறுத்தி டில்லியை நோக்கி அணிவகுத்து வருகின்றனர்.
மேலும் பார்க்க ஆறு மாதம் தங்குவதற்கான உணவுப் பொருட்களுடன் டெல்லியில் போராடக் குவிந்திருக்கும் விவசாயிகள்!Tag: விவசாயிகள்
அறுவடையான நெல் கொள்முதல் செய்யாமல் சாலையில் கிடக்கிறது! என்ன செய்கிறார் எடப்பாடி விவசாயி?
நான் ஒரு விவசாயி என்று பச்சை துண்டைப் போட்டுக்கொண்டு வயல்களில் நின்று பேட்டி கொடுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் விளைந்த நெல்களை சாலையில் போட்டு காத்துக் கிடக்கிறார்கள் விவசாயிகள்.
மேலும் பார்க்க அறுவடையான நெல் கொள்முதல் செய்யாமல் சாலையில் கிடக்கிறது! என்ன செய்கிறார் எடப்பாடி விவசாயி?விவசாய மசோதாக்கள்: விவசாயிகள் இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்
பாராளுமன்றத்தில் ஒன்றிய அரசினால் நிறைவேற்றப்பட்டுள்ள 3 வேளாண் மசோதாக்களை எதிர்த்து பல்வேறு விவசாய சங்கங்கள் இணைந்து இன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கின்றன. அகில இந்திய விவசாயிகள் சங்கம், பாரதிய கிசான் யூனியன், அகில இந்திய கிசான் மகாசங்கம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து பாரத் பந்த் நடத்துவதற்கு இன்று இணைந்திருக்கின்றன.
மேலும் பார்க்க விவசாய மசோதாக்கள்: விவசாயிகள் இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்திருவாரூர்: ONGC எண்ணெய் குழாய் வெடிப்புகளில் பொசுங்கும் விவசாயிகளின் வாழ்வு! தமிழக அரசு கண்டுகொள்ளுமா?
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா பகுதியில் இருக்கிற எருகாட்டூர் கிராமத்தில் தனசேகரன் என்கிற விவசாயியின் நிலத்தில் பதிக்கப்பட்டிருந்த ஓ.என்.ஜி.சி (ONGC) எரிவாயு குழாய் வெடித்து விளைநிலம் முழுவதும் கச்சா எண்ணெய் வெளியேறியுள்ளது.
மேலும் பார்க்க திருவாரூர்: ONGC எண்ணெய் குழாய் வெடிப்புகளில் பொசுங்கும் விவசாயிகளின் வாழ்வு! தமிழக அரசு கண்டுகொள்ளுமா?விவசாயிகள் வாழ்வை கேள்விக்குறியாக்கும் பாஜக-வின் மூன்று அவரசர சட்டங்கள்
மூன்று அவசரச் சட்டங்களும் விவசாய விளைப்பொருள்களின் உற்பத்தியின் மீதும், உணவு சந்தையின் மீதும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துபவை; நடப்பிலுள்ள முறைகளை முற்றிலுமாக மாற்றியமைக்க கூடியவை.
மேலும் பார்க்க விவசாயிகள் வாழ்வை கேள்விக்குறியாக்கும் பாஜக-வின் மூன்று அவரசர சட்டங்கள்அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பாராளுமன்ற ஜனநாயகம்! விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட முறை சரியா?
நேற்று ஆகஸ்ட் 20 அன்று விவசாய மசோதாவுக்கு எதிராக குரலெழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளைப் பொருட்படுத்தாமல் பாராளுமன்ற நடைமுறை விதி 252-ஐ தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி மசோதா நிறைவேறியதாக பாஜக அரசு அறிவித்தது மிகப்பெரும் சர்ச்சைக்கு உள்ளானதுடன், பாராளுமன்றம் ஜனநாயகம் பாதுகாக்கப்படுகிறதா என்ற கேள்வியினையும் எழுப்பியிருக்கிறது.
மேலும் பார்க்க அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பாராளுமன்ற ஜனநாயகம்! விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட முறை சரியா?விவசாய மசோதாக்களை எதிர்த்து 3 நாட்கள் தொடர் ரயில் மறியல் – பஞ்சாப் விவசாயிகள் அறிவிப்பு
விவசாய மசோதாக்களை எதிர்த்து பஞ்சாப் மாநில விவசாயிகள் 3 நாட்கள் தொடர் ரயில் மறியலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 26-ம் தேதி வரை தொடர்ச்சியாக ரயில்களை மறித்துப் போராடுவோம் என்று கிசான் மஸ்தூர் சங்கார்ஷ் விவசாயப் போராட்டக் குழுவின் பொதுச் செயலாளர் சர்வான் சிங் பந்தேர் தெரிவித்துள்ளார்.
மேலும் பார்க்க விவசாய மசோதாக்களை எதிர்த்து 3 நாட்கள் தொடர் ரயில் மறியல் – பஞ்சாப் விவசாயிகள் அறிவிப்புவிவசாயிகளுக்கு எதிரான மசோதாக்கள்; பதவி விலகிய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல்
“விவசாயிகளுக்கு எதிரான மசோதாவை எதிர்த்து தான் பதவி விலகுவதாகவும், ஒரு மகளாக, தங்கையாக விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்பதே தனக்கு பெருமை” என தெரிவித்துள்ளார்.
மேலும் பார்க்க விவசாயிகளுக்கு எதிரான மசோதாக்கள்; பதவி விலகிய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல்இந்திய அரசின் விவசாய அவசர சட்டங்களை எதிர்த்து ஹரியானாவில் வெடித்த விவசாயிகள் போராட்டம்
ஹரியானாவின் குருக்ஷேத்ரா மாவட்டத்தில் உள்ள பிப்லி பகுதியில் டெல்லி தேசிய நெடுஞ்சாலையை மறித்து ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செப்டம்பர் 20 அன்று மாநிலத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் மறித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க இந்திய அரசின் விவசாய அவசர சட்டங்களை எதிர்த்து ஹரியானாவில் வெடித்த விவசாயிகள் போராட்டம்பி.எம் கிசான் திட்டத்தில் நடைபெறும் ஊழலும், பாஜகவின் அரசியலும்
பாஜகவினர் தமிழ்நாடு முழுவதுமே மத்திய அரசின் நலத்திட்டங்களைப் பெற தங்களை தொடர்பு கொள்ளும்படி விளம்பரம் செய்திருந்தனர். அதன்படி தங்களுக்கு தெரிந்தவர்களை எல்லாம் விவசாயிகள் என்று இந்த திட்டத்தில் பதிவு செய்து, முதல் தவணைப் பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொள்கிறார்கள். தொடர்ச்சியாக பணம் பெற பாரதிய கிசான் மஸ்தூர் யூனியன் எனும் அவர்களது விவசாய சங்கத்திற்கு ஆள் பிடிக்கும் திட்டமாகவும் இதனைப் பயன்படுத்தியுள்ளனர் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் பார்க்க பி.எம் கிசான் திட்டத்தில் நடைபெறும் ஊழலும், பாஜகவின் அரசியலும்