வானதி சீனிவாசன்

செல்ஃபிக்கு உரிமை கோரலாமா பாஜக? கூட்டாட்சி எழுப்பும் முக்கியக் கேள்வி!

மத்திய பங்களிப்புத் திட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதிப் பங்களிப்பு குறித்து மாநிலங்களிடையே பல்வேறு விமர்சனங்கள் இருக்கிறது. மாநிலங்களுக்குரிய நிதியைக் கொடுக்க ஒன்றிய அரசு இத்தகைய திட்டங்களைப் பயன்படுத்தினாலும், அதனை தங்களது திட்டமென்றே விளம்பரம் செய்து கொள்கிறது. திட்டங்களுக்கான விளம்பரத்தை மட்டும் தேடிக் கொள்ளும் ஒன்றிய அரசு அதற்குரிய நிதியையாவது ஒழுங்காக கொடுக்கிறதா என்றால், இல்லை!

மேலும் பார்க்க செல்ஃபிக்கு உரிமை கோரலாமா பாஜக? கூட்டாட்சி எழுப்பும் முக்கியக் கேள்வி!
மோடி கெஜ்ரிவால்

டெல்லியில் அரசை விட ஆளுநருக்கே அதிக அதிகாரம் அளிக்கும் மசோதாவை நிறைவேற்றியது பாஜக!

டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தைக் காட்டிலும், அதிகாரத்தில் ஆளுநரே முதன்மையானவர் என அறிவிக்கும் மசோதாவினை மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. பிரிவு 21-ல் ஒரு துணைப்பிரிவு சேர்க்கப்பட்டு “அரசாங்கம்” என்ற வார்த்தை “டெல்லி கவர்னரை”யே குறிக்கும் என்று மாற்றப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க டெல்லியில் அரசை விட ஆளுநருக்கே அதிக அதிகாரம் அளிக்கும் மசோதாவை நிறைவேற்றியது பாஜக!
கூட்டாட்சி

கொரோனா ஊரடங்கில் சிதைக்கப்பட்ட இந்தியாவின் கூட்டாட்சி அம்சங்கள்

கொரோனா ஊரடங்கில் சிதைக்கப்பட்ட இந்தியாவின் கூட்டாட்சி அம்சங்கள்.

மேலும் பார்க்க கொரோனா ஊரடங்கில் சிதைக்கப்பட்ட இந்தியாவின் கூட்டாட்சி அம்சங்கள்
அதானி சூரிய ஒளி மின்சாரம்

அதானியின் மின்சாரத்தை வாங்க மாநிலங்களுக்கு அழுத்தம் தரும் மின்சார திருத்தச் சட்டம்

இந்திய ஒன்றிய அரசின் புதிய மின்சார திருத்த மசோதாவானது ஒரு மாநிலம் மின்மிகை மாநிலமாகவே இருந்தாலும், மின் உற்பத்தியைக் குறைத்துவிட்டு, அதானி நிறுவனத்திடமிருந்து மின்சாரத்தை வாங்க அம்மாநிலத்தைக் கட்டாயப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

மேலும் பார்க்க அதானியின் மின்சாரத்தை வாங்க மாநிலங்களுக்கு அழுத்தம் தரும் மின்சார திருத்தச் சட்டம்
ஜி.எஸ்.டி

இந்தியாவின் நிதிக் கூட்டாட்சியில் உருவாகியுள்ள நெருக்கடி

மாநில அரசுகளின் ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையான 2.35 லட்சம் கோடியை ஒன்றிய அரசு வழங்க மறுத்துவிட்டது. அதுமட்டுமல்லாது நிலுவைத் தொகை கேட்கும் மாநில அரசுகளை தன்னிச்சையாக கடன்பெற்றுக் கொள்ள மத்திய அரசு நிர்பந்திக்கிறது. இந்த போக்கு கூட்டாட்சி அமைப்பின் மீது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பார்க்க இந்தியாவின் நிதிக் கூட்டாட்சியில் உருவாகியுள்ள நெருக்கடி
அண்ணா பல்கலைக்கழகம்

பறிபோகிறது அண்ணா பல்கலைக்கழகமும் கூடவே தமிழ்நாட்டு மாநில உரிமையும்!

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசின் நிதி தேவையில்லை என்றும், அதனை உயராய்வு நிறுவனம் (Institute of Eminence) என்று அறிவிக்க வேண்டும் என்றும் ஒரு முடிவை தன்னிச்சையாக எடுத்து ஒன்றிய அரசுக்கு கடிதம் ஒன்றினை பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா எழுதியுள்ளார். தமிழக அரசின் நிதியில் உருவாகி மிகச் சிறந்த பல்கலைக்கழகமாக வளர்த்தெடுக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தை ஒன்றிய அரசுக்கு தாரைவார்த்துக் கொடுக்க அந்த விண்ணப்பக் கடிதம் வழிவகுத்துள்ளது.

மேலும் பார்க்க பறிபோகிறது அண்ணா பல்கலைக்கழகமும் கூடவே தமிழ்நாட்டு மாநில உரிமையும்!
நிர்மலா சீத்தாரமன்

மாநிலங்களுக்கு சேர வேண்டிய 47,242 கோடி GST பணத்தை சட்டத்தை மீறி மாற்றிய ஒன்றிய அரசு – சி.ஏ.ஜி அறிக்கை

2018-19 நிதி ஆண்டில் ஜி.எஸ்.டி இழப்பீட்டுக்கு அளிக்க வேண்டிய தொகை செஸ் (CESS) மூலமாக 95,081 கோடி வசூலானதாகவும், அதில் 54,275 கோடி மட்டுமே மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டதாகவும் சி.ஏ.ஜி தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க மாநிலங்களுக்கு சேர வேண்டிய 47,242 கோடி GST பணத்தை சட்டத்தை மீறி மாற்றிய ஒன்றிய அரசு – சி.ஏ.ஜி அறிக்கை
பேரறிஞர் அண்ணாதுரை

அண்ணா இன்றைய சூழலில் என்னவாக தேவைப்படுகிறார்?

”அன்புத் தம்பி! பதவிப் பித்து பிடித்து திரிபவனல்ல நான். வெற்றுத் தாளில் கூட்டாட்சி சார்புடையது எனக் கூறி, நடைமுறையில் மத்திய அரசிற்கு மேன்மேலும் அதிகாரங்களை குவித்துக் கொண்டிருக்கிற (நமது) அரசியல் சட்டத்தின் கீழியங்கும் ஒரு மாநிலத்திற்கு நான் முதலமைச்சர் என்பதில் சிறிதும் மகிழ்ச்சியடையவில்லை”

மேலும் பார்க்க அண்ணா இன்றைய சூழலில் என்னவாக தேவைப்படுகிறார்?
மோடி ஆளுநர்கள் கருத்தரங்கம்

பிரதமர் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆளுநர்களிடம் பேசுவது சரியா? என்ன சொல்கிறது கூட்டாட்சி?

மாநில அமைச்சர்களுக்கான மாநாட்டினை நடத்தாமல், ஆளுநர்களுக்கான மாநாட்டை நடத்தி பல்கலைக்கழகங்களில் புதிய கல்விக் கொள்கை பற்றி பரப்புரை மேற்கொள்ளச் சொல்வது அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதில்லையா?

மேலும் பார்க்க பிரதமர் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆளுநர்களிடம் பேசுவது சரியா? என்ன சொல்கிறது கூட்டாட்சி?
ஜி.எஸ்.டி இழப்பீடு

ஜி.எஸ்.டி இழப்பீடு – மாநிலங்களின் தலையில் கடனை திணிக்கும் ஒன்றிய அரசு

2020-21 நிதி ஆண்டில் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டு நிதி என்பது 2.35 லட்சம் கோடி. அந்த பணத்தினை மாநிலங்களுக்கு கொடுக்க முடியாத நிலையில் இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்து விட்டது.

மேலும் பார்க்க ஜி.எஸ்.டி இழப்பீடு – மாநிலங்களின் தலையில் கடனை திணிக்கும் ஒன்றிய அரசு