இந்த ஆண்டு Reporters Without Borders என்ற அமைப்பு வெளியிட்ட உலக பத்திரிகை சுதந்திரம் குறித்தான அட்டவணையில் இந்தியா 142-வது இடத்தில் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து இந்தியாவின் பத்திரிக்கை சுதந்திரம் குறித்தான தரம் குறைந்து வருகிறது. 180 நாடுகள் அடங்கிய பட்டியலில் இந்தியா 142-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க தங்கள் பணிகளை சரியாக செய்ய முயற்சிக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு இந்தியா ஆபத்தான நாடாக இருக்கிறதுTag: ஊடகங்கள்
இனி இந்திய பத்திரிகைகளுக்கு கடந்தகாலம் கிடையாது ஏன்?
நேற்றைய பத்திரிக்கைகளில் நடந்தது வெறும் விளம்பரம் தொடர்பான பிரச்சினை அல்ல. அது ஒரு முக்கியமான பரிமாணம். ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லிக்கொள்ளும் ஊடகத்தை பாசிஸ்ட்கள் சிறிது சிறிதாக செல்லரித்து நேற்றைக்கு மொத்தமாக முறித்துவிட்ட பரிமாணத்தை அடைந்து விட்டார்கள்.
மேலும் பார்க்க இனி இந்திய பத்திரிகைகளுக்கு கடந்தகாலம் கிடையாது ஏன்?36 மணி நேரத்தில் சமூக வலைதள பதிவுகளை நீக்க பாஜக அரசு கொண்டுவரும் புதிய நகர்வு! பறிக்கப்படுகிறதா கருத்து சுதந்திரம்?
சட்டத்திற்கு புறம்பானதாக சொல்லப்படும் பதிவுகளை 36 மணிநேரத்தில் நீக்கியாக வேண்டுமென ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், கூகுள் போன்ற சமூக வலைதள நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி புதிய சட்டத் திருத்தத்தினை ஒன்றிய பாஜக அரசு கொண்டுவரவுள்ளது.
மேலும் பார்க்க 36 மணி நேரத்தில் சமூக வலைதள பதிவுகளை நீக்க பாஜக அரசு கொண்டுவரும் புதிய நகர்வு! பறிக்கப்படுகிறதா கருத்து சுதந்திரம்?உலகின் தலைப்புச் செய்திகள் இங்கிருந்துதான் உற்பத்தியாகின்றன: புகைப்படங்கள்
உலகத்திற்கு இன்று தலைப்புச் செய்தியை அளிக்கின்ற ஊடகங்களின் அலுவலகங்களில் என்னென்ன இருக்கின்றன, எப்படி இருக்கின்றன என்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
மேலும் பார்க்க உலகின் தலைப்புச் செய்திகள் இங்கிருந்துதான் உற்பத்தியாகின்றன: புகைப்படங்கள்டிஜிட்டல் செய்தி தளங்கள் மற்றும் OTT-ஐக் கட்டுப்படுத்த புதிய சட்டம்; என்னவாகும் கருத்து சுதந்திரம்?
ஆன்லைன் செய்தி தளங்கள் மற்றும் ஓ.டி.டி தளங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டப் பிரிவை இந்திய ஒன்றிய அரசு கொண்டு வர இருக்கிறது. இதற்கான முதல் நகர்வாக ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க டிஜிட்டல் செய்தி தளங்கள் மற்றும் OTT-ஐக் கட்டுப்படுத்த புதிய சட்டம்; என்னவாகும் கருத்து சுதந்திரம்?இந்தியாவின் டிஜிட்டல் ஊடகங்களுக்கான பிரத்யேக சங்கம் உருவாக்கம்; 11 முக்கிய டிஜிட்டல் ஊடகங்கள் கைகோர்ப்பு
டிஜிட்டல் ஊடகங்கள் இணைந்து ‘டிஜிபப் நியூஸ் இந்தியா பவுண்டேசன்’ (DIGIPUB News India Foundation) என்கிற பெயரில் தற்போது ஒருங்கிணைந்த ஒரு சங்கத்தை உருவாக்கி உள்ளனர்.
மேலும் பார்க்க இந்தியாவின் டிஜிட்டல் ஊடகங்களுக்கான பிரத்யேக சங்கம் உருவாக்கம்; 11 முக்கிய டிஜிட்டல் ஊடகங்கள் கைகோர்ப்புவடஇந்திய ஊடகங்கள் செலவிட்ட நேரம்: சுஷாந்த் சிங் மரணத்திற்கு 70%, பொருளாதார சரிவுக்கு 2%
Republic TV, Times Now, and Aaj Tak போன்ற செய்தி ஊடகங்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 50-70 % நேரத்தை சுஷாந்த் சிங் இறப்பு மற்றும் ரியா சக்கரவர்த்தி கைது தொடர்பான செய்திகளை ஒளிபரப்புவதற்கு ஒதுக்கியுள்ளது. ABP News 40-50% நேரத்தையும், Zee News 20-50% வரையும் இந்த செய்திக்காக தனது நேரத்தை ஒதுக்கியது.
மேலும் பார்க்க வடஇந்திய ஊடகங்கள் செலவிட்ட நேரம்: சுஷாந்த் சிங் மரணத்திற்கு 70%, பொருளாதார சரிவுக்கு 2%பணி விலகினார் நியூஸ் 18 ஆசிரியர் குணசேகரன்! அவரது முழு கடிதத்தினை படிக்க.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் ஆசிரியரான மு.குணசேகரன் பணியிலிருந்து விலகியுள்ளார். ஊடக சுதந்திரம் பற்றியான முக்கிய கேள்விகளை அவரது பணி விலகல் எழுப்பியுள்ளது. அவரது முழுமையான கடிதத்தினை இங்கே படிக்கலாம்.
மேலும் பார்க்க பணி விலகினார் நியூஸ் 18 ஆசிரியர் குணசேகரன்! அவரது முழு கடிதத்தினை படிக்க.பாஜக-வினரால் மிரட்டப்படும் தமிழ் ஊடகங்கள். வெளியேற்றப்படும் ஊடகவியலாளர்கள்!
நியூஸ்18 ஆசிரியர் குணசேகரன், ஆசிஃப் முகமது, புதிய தலைமுறை ஆசிரியர் கார்த்திகைச் செல்வன், செந்தில், நியூஸ் 7 தொலைக்காட்சியின் நெல்சன் ஆகியோரை நீக்குவதற்காக குறிவைத்து பாஜக-வினரால் பரப்புரைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் பார்க்க பாஜக-வினரால் மிரட்டப்படும் தமிழ் ஊடகங்கள். வெளியேற்றப்படும் ஊடகவியலாளர்கள்!கொரோனாவையும், போரையும் வட இந்திய ஊடகங்கள் எப்படி சித்தரிக்கின்றன?
மோடி நின்றாலும் நடந்தாலும் கூட அதை சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்றும் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்றும் புகழும் நிலையில்தான் இந்தியாவின் பெரும்பாலான ஊடகங்கள் உள்ளன. குறிப்பிட்ட சில நபர்களை வைத்து எந்த விவகாரம் ஆனாலும், அதை தேசியம், காங்கிரஸ் எதிர்ப்பு, பாகிஸ்தான் எதிர்ப்பு போன்றவற்றை மட்டுமே சுற்றி செய்திகளையும் விவாதங்களையும் நடத்தும் Echo Chamberகளாகத் தான் ஊடகங்கள் செயல்படுகின்றன.
மேலும் பார்க்க கொரோனாவையும், போரையும் வட இந்திய ஊடகங்கள் எப்படி சித்தரிக்கின்றன?