பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்ட சரியாக நடைமுறைபடுத்தப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய உயர்மட்ட குழு கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து சந்திக்கவில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது. கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் மூலம் தெரிய வந்துள்ளது.
மேலும் பார்க்க எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்ட கண்காணிப்புக் குழு 7 ஆண்டுகளாகவே கூட்டப்படவே இல்லைCategory: சமூகம்
ஃபேஸ்புக்கில் பார்ப்பனியத்தை எதிர்த்து பதிவிட்டதற்காக தலித் செயல்பாட்டாளர் கொலை
குஜராத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், பட்டியல் சமூக உரிமை செயற்பாட்டாளருமான தேவ்ஜி மகேஸ்வரி, தனது பேஸ்புக் சமூக வலைதளத்தில் பார்ப்பனியத்தை விமர்சித்து செய்த பதிவைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பார்க்க ஃபேஸ்புக்கில் பார்ப்பனியத்தை எதிர்த்து பதிவிட்டதற்காக தலித் செயல்பாட்டாளர் கொலைஇந்தியப் பெண்களுக்கு இன்னும் எட்டாத தூரத்தில் ஸ்மார்ட்போன்கள் – ஆய்வு
இந்தியாவில் இணையம் பயன்படுத்துவதில் பாலின இடைவெளி மிக அதிகமாக இருக்கிறது என்றும், அது 50% அளவுக்கு அதிகமாக இருப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
மேலும் பார்க்க இந்தியப் பெண்களுக்கு இன்னும் எட்டாத தூரத்தில் ஸ்மார்ட்போன்கள் – ஆய்வுஆதிச்சநல்லூர்: 21 வடிகால் குழாய்கள் கொண்ட அமைப்பு கண்டெடுக்கப்பட்டதால் ஆய்வாளர்கள் உற்சாகம்
இது கீழடியிலும் சிவகங்கையிலும் கண்டுபிடிக்கப்பட்ட குழாய்களை விட பெரியதாக இருக்கின்றது. இந்த வடிகால் குழாய் இங்கு மக்கள் வாழ்ந்ததற்கான மிக முக்கியமான சான்றாக பார்க்கப்படுகிறது.
மேலும் பார்க்க ஆதிச்சநல்லூர்: 21 வடிகால் குழாய்கள் கொண்ட அமைப்பு கண்டெடுக்கப்பட்டதால் ஆய்வாளர்கள் உற்சாகம்16,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சென்னை மாநகராட்சியின் குப்பை அகற்றும் பணிக்கான ஒப்பந்தம்
சென்னை மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணி ஸ்பெயின் மற்றும் இந்திய கூட்டு நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் இந்த திட்டத்தை செப்டம்பர் 30-ம் தேதி தீவுத் திடலில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கிறார்.
மேலும் பார்க்க 16,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சென்னை மாநகராட்சியின் குப்பை அகற்றும் பணிக்கான ஒப்பந்தம்உசிலம்பட்டியில் கிடைக்கும் பழங்கால வேட்டைச் சமூகத்தின் குறியீடுகள்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் நடுகற்கள் மற்றும் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கண்டுபிடிப்புகள் தமிழக வரலாற்று ஆய்வாளர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. உசிலம்பட்டி அருகே சில நாட்களுக்கு முன், நள்ளிதேவன்…
மேலும் பார்க்க உசிலம்பட்டியில் கிடைக்கும் பழங்கால வேட்டைச் சமூகத்தின் குறியீடுகள்ஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1
வடமேற்கு இந்தியத் துணைக் கண்டத்திற்குள் ஆரியர்கள் கி.மு 1500-களுக்குப் பிறகுதான் வந்துள்ளனர். மிக உறுதியாகச் சொன்னால் அதிகப்படியாக கி.மு 1300-களில்தான் வரத்தொடங்கியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சியடைந்து 500 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஆரியர் இங்கு வந்தனர் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
மேலும் பார்க்க ஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1ஊரடங்கு காலத்தில் 81,385 விபத்துகள் 29,415 சாலை மரணங்கள்; பாராளுமன்றத்தில் அறிவித்த அமைச்சர்
தொழிலாளர் துறையின் தகவல்களின் அடிப்படையில் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் 1.06 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் கால்நடையாக தன் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்றனர் என்று கூறினார்.
மேலும் பார்க்க ஊரடங்கு காலத்தில் 81,385 விபத்துகள் 29,415 சாலை மரணங்கள்; பாராளுமன்றத்தில் அறிவித்த அமைச்சர்விவசாய மசோதாக்கள்: விவசாயிகள் இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்
பாராளுமன்றத்தில் ஒன்றிய அரசினால் நிறைவேற்றப்பட்டுள்ள 3 வேளாண் மசோதாக்களை எதிர்த்து பல்வேறு விவசாய சங்கங்கள் இணைந்து இன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கின்றன. அகில இந்திய விவசாயிகள் சங்கம், பாரதிய கிசான் யூனியன், அகில இந்திய கிசான் மகாசங்கம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து பாரத் பந்த் நடத்துவதற்கு இன்று இணைந்திருக்கின்றன.
மேலும் பார்க்க விவசாய மசோதாக்கள்: விவசாயிகள் இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்தெற்கு ரயில்வேயில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள்
கடந்த வருடம் மட்டும் 980 குற்ற வழக்குகள் தெற்கு ரயில்வேயில் பதிவாகியுள்ளது என்றும், அதற்கு அடுத்தபபடியாக தெற்கு மத்திய ரயில்வேயில் 414 குற்ற வழக்குகளும், மூன்றாவதாக வடக்கு ரயில்வேயில் 388 குற்ற வழக்குகளும் பதிவாகி உள்ளன.
மேலும் பார்க்க தெற்கு ரயில்வேயில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள்