ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 379 ரூபாய் ஊதியமாக மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகிறது. ஊதிய உயர்வுக்கு போராடியவர்களில் 291 தற்காலிகப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 714 பேர் மீது வழக்கு பதியபட்டுள்ளது.
மேலும் பார்க்க கைதட்டி விளக்கு காட்டினால் போதுமா? சம்பளம் யார் கொடுப்பது?- தொடரும் தூய்மைப் பணியாளர் போராட்டம்Category: சமூகம்
மூன்று ஆண்டுகளில் 3005 ஊபா வழக்குகள்; 821 வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிக்கை தாக்கல்
மூன்று ஆண்டுகளில் 3005 வழக்குகள் ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அவற்றில் 821 வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிக்கையானது 180 நாட்கள் கால வரம்பிற்குள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க மூன்று ஆண்டுகளில் 3005 ஊபா வழக்குகள்; 821 வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிக்கை தாக்கல்ஜான் மார்ஷல் உலகுக்கு அறிவித்த சிந்துவெளிப் பண்பாடும் ஆய்வுக் கூறுகளும்
சிந்துவெளிப் பண்பாட்டை ஆய்வாளர் ஜான் மார்ஷல் உலகிற்கு அறிவித்த நாள் செப்டம்பர் 20, 1924. ஜான் மார்ஷல் 1902-ம் ஆண்டு துவங்கி 1928-ம் ஆண்டு வரையில் பிரிட்டிஷ் இந்தியா அரசாங்கத்தின் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக இருந்தார். இவர்தான் ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ தொல்லியல் களங்களில் அகழாய்வுகளை மேற்கொண்டு உலகிற்கு அறிவித்தவர்.
மேலும் பார்க்க ஜான் மார்ஷல் உலகுக்கு அறிவித்த சிந்துவெளிப் பண்பாடும் ஆய்வுக் கூறுகளும்விவசாய மசோதாக்களை எதிர்த்து 3 நாட்கள் தொடர் ரயில் மறியல் – பஞ்சாப் விவசாயிகள் அறிவிப்பு
விவசாய மசோதாக்களை எதிர்த்து பஞ்சாப் மாநில விவசாயிகள் 3 நாட்கள் தொடர் ரயில் மறியலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 26-ம் தேதி வரை தொடர்ச்சியாக ரயில்களை மறித்துப் போராடுவோம் என்று கிசான் மஸ்தூர் சங்கார்ஷ் விவசாயப் போராட்டக் குழுவின் பொதுச் செயலாளர் சர்வான் சிங் பந்தேர் தெரிவித்துள்ளார்.
மேலும் பார்க்க விவசாய மசோதாக்களை எதிர்த்து 3 நாட்கள் தொடர் ரயில் மறியல் – பஞ்சாப் விவசாயிகள் அறிவிப்புதமிழ்நாட்டில் கொரோனாவால் இறந்த 63 மருத்துவர் பட்டியலை IMA வெளியிட்டுள்ளது; அரசின் கடமை என்ன?
தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பினால் 63 மருத்துவர்கள் இறந்திருப்பதாக இந்திய மருத்துவ சங்கத்தின் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது. அதில் 12 மருத்துவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் பார்க்க தமிழ்நாட்டில் கொரோனாவால் இறந்த 63 மருத்துவர் பட்டியலை IMA வெளியிட்டுள்ளது; அரசின் கடமை என்ன?பெரியார் காங்கிரசை தூக்கி எறிந்தது ஏன்??
தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு – Madras Radicals
மேலும் பார்க்க பெரியார் காங்கிரசை தூக்கி எறிந்தது ஏன்??பட்டியல் சமூகத்தினர் சலூனில் முடி வெட்டக் கூடாது; கேரள கிராமத்தில் சாதியக் கொடுமை
கேரள – தமிழக எல்லை மாவட்டமான இடுக்கியில் வட்டவடா என்ற கிராமத்தில் தற்போதுதான் அனைத்து தரப்பு மக்களும் முடிவெட்டிக் கொள்ளும் பொது சலூன் கடையே நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க பட்டியல் சமூகத்தினர் சலூனில் முடி வெட்டக் கூடாது; கேரள கிராமத்தில் சாதியக் கொடுமைகாசிமேட்டிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 பேரை உடனடியாக மீட்க கோரும் மீனவர்கள்
கடந்த ஜூலை 23 அன்று சென்னை காசிமேட்டில் இருந்து 10 மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்ற IND/TN/02/MM/2029 என்ற விசைப்படகு குறித்து 55 நாட்களாகியும் எந்த தகவலும் இதுவரை இல்லை.
மேலும் பார்க்க காசிமேட்டிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 பேரை உடனடியாக மீட்க கோரும் மீனவர்கள்மீண்டும் வெளிவரும் பொருநை நாகரிகம்
தமிழகத்தில் மிக நீண்ட காலமாக ஆய்விற்கு உட்படுத்தபடும் தொல்லியல் களம் என்றால் அது தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம்தான். தற்பொழுது அங்கு நடைபெற்று வரும் அகழாய்வில் வீடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் நீர் வடிகால்கள் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டின் தொல்லியல் ஆய்வில் இது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
மேலும் பார்க்க மீண்டும் வெளிவரும் பொருநை நாகரிகம்“Iam Sorry Iam Tired” இன்று ஒரே நாளில் நீட் தேர்வு பலியிட்ட மூன்று தமிழக மாணவர்கள்..4 ஆண்டுகளில் 14 மாணவர்கள்.
எனக்கு நல்ல வழிகாட்டியாக இருந்த அப்பாவும், என் மீது அதிக அன்பு காட்டிய அம்மாவும் என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் என் மீது அதிக எதிர்பார்ப்பை வைத்திருக்கிறீர்கள். நானும் நீட் தேர்விற்கு நன்றாக தயார் செய்து இருக்கிறேன். ஆனாலும் பயமாக இருக்கிறது. ஒருவேளை மருத்துவக் கல்லூரியில் எனக்கு இடம் கிடைக்காவிட்டால் நாம் அனைவரும் எடுத்த முயற்சிகள் வீணாகிவிடும். Iam Sorry Iam Tired.
மேலும் பார்க்க “Iam Sorry Iam Tired” இன்று ஒரே நாளில் நீட் தேர்வு பலியிட்ட மூன்று தமிழக மாணவர்கள்..4 ஆண்டுகளில் 14 மாணவர்கள்.