மொத்தமாக 24 பல்கலைக்கழகங்களின் பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளது. இதில் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் தான் அதிகளவில் இடம் பெற்று உள்ளது. தலைநகர் டெல்லியில் இரண்டாவது அதிகமான போலி பல்கலைக்கழகங்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது.
மேலும் பார்க்க உத்திரப் பிரதேசம் மற்றும் டெல்லியில் அதிக போலி பல்கலைக்கழகங்கள் – பட்டியலை வெளியிட்டது யு.ஜி.சிCategory: சமூகம்
தமிழ்நாட்டில் மருத்துவ உயர்படிப்பு படிக்கும் வெளிமாநிலத்தவர் இங்கு அரசு மருத்துவமனையில் 2 ஆண்டு சேவையாற்ற வேண்டும் – உயர்நீதிமன்றம்
தமிழ்நாட்டில் மருத்துவ உயர் படிப்புகளில் அகில இந்தியப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளில் கட்டாயமாக இரண்டு ஆண்டுகள் பணி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் பார்க்க தமிழ்நாட்டில் மருத்துவ உயர்படிப்பு படிக்கும் வெளிமாநிலத்தவர் இங்கு அரசு மருத்துவமனையில் 2 ஆண்டு சேவையாற்ற வேண்டும் – உயர்நீதிமன்றம்சாதி, சனாதான தரும மதங்களுக்கு எதிராக புரட்சி செய்த வள்ளலார்
வள்ளலார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு.
மேலும் பார்க்க சாதி, சனாதான தரும மதங்களுக்கு எதிராக புரட்சி செய்த வள்ளலார்காதல் உணர்வன்று! நாகரிகம்! சங்கத் தமிழ்ச் சமூகம் கொண்டாடிய காதல்
இதுவரை கண்டெடுக்கப்பட்ட வரையில் 2381 பாடல்களை மொத்த எண்ணிக்கையாகக் கொண்ட சங்க இலக்கியத்தில் 1862 பாடல்களானது இரு உயிர்களுக்கிடையேயான உள்ளக் கிடக்கின் உணர்வை, நிலத்தோடும் பொழுதோடும் இணைத்து பாடக்கூடிய அகத்திணைப் பாடல்கள். ஆக சங்க இலக்கியம் என்பதே அகம் பாடும் அதாவது காதல் பாடும் இலக்கியம் என்றால் மிகையாகாது.
மேலும் பார்க்க காதல் உணர்வன்று! நாகரிகம்! சங்கத் தமிழ்ச் சமூகம் கொண்டாடிய காதல்உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தை நிறுவியர்களில் ஒருவரான பொதுவுடமை தமிழ்த் தேசியவாதி சாலை இளந்திரையனார்
சாலை இளந்திரையனார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தை நிறுவியர்களில் ஒருவரான பொதுவுடமை தமிழ்த் தேசியவாதி சாலை இளந்திரையனார்2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்
கிரேக்கம், அரேபியா என உலக நாடுகளுடன் வணிகத் தொடர்பில் சிறந்த விளங்கிய கடற்கரை நகரம். முத்துகுளியலுக்கு பெயர் போன நகரம். சங்க இலக்கியங்களிலும், வெளிநாட்டுப் பயணிகள் எழுதிய குறிப்புகளிலும் சிறந்த இடத்தைப் பெற்ற நகரம். பாண்டியர்களின் தலைநகரமாகவும் வருவாய் ஈட்டித் தருவதில் முக்கிய துறைமுகமாகவும் விளக்கிய நகரம். இப்படி பல சிறப்புகளை பெற்ற சங்ககால துறைமுக நகரம் தான் கொற்கை.
மேலும் பார்க்க 2000 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகத்தில் நடந்த முத்து வணிகம்ஒவ்வொரு நாளும் 87 பாலியல் வன்கொடுமை. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ’புதிய இந்தியா’!
2018-ம் ஆண்டைவிட 7.3 சதவீதம் 2019-ம் ஆண்டில் அதிகரித்திருப்பதாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. 2019-ல் ஒரு நாளைக்கு 87 பாலியல் வன்கொடுமைகள் சராசரியாக நடந்திருப்பதாக தரவுகள் கூறுகிறது.
மேலும் பார்க்க ஒவ்வொரு நாளும் 87 பாலியல் வன்கொடுமை. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ’புதிய இந்தியா’!பழந்தமிழ்நாட்டின் வணிக நகரம் கொடுமணல் – தோண்டத் தோண்ட வெளிவரும் சான்றுகள்!
தமிழகத்தில் மிக முக்கியமான தொல்லியல் தளமான கொடுமணலில் நடந்து வந்த நான்கு மாத அகழாய்வு முடிவிற்கு வந்துள்ளது. இங்கு மக்கள் வாழ்ந்த பகுதி என்பதற்கான கூடுதல் சான்றுகள் தற்போது கிடைத்துள்ளன.
மேலும் பார்க்க பழந்தமிழ்நாட்டின் வணிக நகரம் கொடுமணல் – தோண்டத் தோண்ட வெளிவரும் சான்றுகள்!பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்பதிலும் பாகுபாடு! எப்போது உணரப் போகிறோம்?
ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பட்டியல் பிரிவு பெண் மனிஷா டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த போதும், அவர் உடலை பெற்றோரிடம் கொடுக்கச் சொல்வதற்குக் கூட யாரும் போராடவில்லை. எந்த ஊடகங்களும் நேரலை செய்யவில்லை. திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் கண்களுக்கு மனிஷா தெரியவில்லை.
மேலும் பார்க்க பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்பதிலும் பாகுபாடு! எப்போது உணரப் போகிறோம்?இந்தியாவில் 15-ல் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்-ICMR
10 வயதைக் கடந்தவர்களில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா நோய் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என நாடு தழுவிய அளவில் இரண்டாவது முறையாக இரத்த பரிசோதனை ஆய்வு (Sero – survey) தெரிவிக்கிறது.
மேலும் பார்க்க இந்தியாவில் 15-ல் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்-ICMR