கொரோனா வைரஸ் மூக்கின் பின்புறத்தில் உள்ள நாசியின் ஆதரவு செல்களைத் தாக்குவதால் சிலருக்கு வாசனை உணர்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. அவர்கள் “நறுமணங்களை முகரும் பயிற்சி”யை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் இழந்த நுகர்வு திறனை மீட்டெடுக்கலாம் என ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
மேலும் பார்க்க கொரோனாவில் இழந்த வாசனையை உணரும் திறனை மீட்டெடுப்பது எப்படி?Category: அறிவியல்
ஒரே ஒரு மீம்ஸ் சம்பாதித்த மூன்றுகோடியே எழுபது லட்சம், ‘அழிவின் சிறுமி’யின் கதை
ஒரே ஒரு மீம்ஸ் சம்பாதித்த மூன்றுகோடியே எழுபது லட்சம், ‘அழிவின் சிறுமி’யின் கதை
மேலும் பார்க்க ஒரே ஒரு மீம்ஸ் சம்பாதித்த மூன்றுகோடியே எழுபது லட்சம், ‘அழிவின் சிறுமி’யின் கதைதடுப்பூசி செலுத்துவதற்கு முன்னும் பின்னுமான நடைமுறை-அரசு உறுதிப்படுத்த வேண்டியவை
கொரோனா தடுப்பூசி குறித்தான சந்தேகங்களும் விவாதங்களும் நடைபெற்று வரும் இந்த நேரத்தில் மக்களுக்கு வெளிப்படைத் தன்மையோடு விளக்கமளிக்க வேண்டியது அரசின் பொறுப்பு. தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னும் தடுப்பூசி செலுத்திய பின்னரும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை முறையாகக் கடைபிடிப்பதை அரசு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உறுதி செய்ய வெண்டும்.
மேலும் பார்க்க தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னும் பின்னுமான நடைமுறை-அரசு உறுதிப்படுத்த வேண்டியவைமந்தை நோயெதிர்ப்பு ஆற்றல் (Herd immunity) – சந்தேகங்கள், விளக்கங்கள்
கொரோனா வைரஸ் பரவல் என்பது இந்தியாவில் மிக சிக்கலாகி ஏராளமானோரை பலிகொண்டிருக்கும் இந்த சூழலில் மிகப் பரவலாக “மந்தை நோயெதிர்ப்பு ஆற்றல்” (Herd Immunity) என்ற பதம் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த இக்கட்டான காலகட்டத்தில் என்னவிதமான மாறுதல்கள் இந்த மந்தை நோயெதிர்ப்பு ஆற்றலில் வந்திருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
மேலும் பார்க்க மந்தை நோயெதிர்ப்பு ஆற்றல் (Herd immunity) – சந்தேகங்கள், விளக்கங்கள்இதய பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா நுண்கிருமி! அச்சமேற்படுத்தும் ஆய்வு முடிவுகள்
புதிய ஆய்வில் இதுவரை கொரோனா வைரஸ் பாதித்து இறந்த முக்கால் பங்கு நோயாளிகளின் இதயத்தில் கொரோனா வைரஸ் எனப்படும் SARS-CoV-2 என்ற நுண்கிருமி மறைந்திருந்ததைக் கண்டறிந்திருக்கின்றனர்.
மேலும் பார்க்க இதய பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா நுண்கிருமி! அச்சமேற்படுத்தும் ஆய்வு முடிவுகள்பில்கேட்ஸின் சூரிய பொங்கல்! -அழிவின் அறிவியல்
அம்பானி சகோதரர்களைப் பற்றி வியாபார உலகில் ஒரு பேச்சுண்டு. ‘புதிய விதிகள் எதாவது இவர்களின் வியாபாரத்திற்கு இடைஞ்சல் தரும் எனில் அதற்காக இவர்கள் வியாபாரத்தை மாற்றமாட்டார்கள் அதற்கு பதில் விதிகளையே மாற்றிவிடுவார்கள்’ என்று. இதை இப்போது உலகின் மிகப்பெரும் செல்வந்தர் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பின்பற்ற துவங்கிவிட்டார் என்றுதான் கருதவேண்டியிருக்கிறது. அதிலும் இவரின் பாணி புதிதாக இருக்கிறது. பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் பிரச்சினை செய்பவனையே போட்டுத்தள்ள முடிவு செய்துவிட்டார் போல.
மேலும் பார்க்க பில்கேட்ஸின் சூரிய பொங்கல்! -அழிவின் அறிவியல்2020-ல் இந்தியாவின் இணையதள தடை நடவடிக்கைகளால் 20,000 கோடி இழப்பு
8,927 மணிநேரங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்ட நிலையில், இந்திய அரசு இணையப் பயன்பாட்டை வேறு எந்த நாட்டையும் விட அதிகமாக தடைசெய்துள்ளது. 2019-ம் ஆண்டில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் 2020 முழுவதும் தொடர்ந்துள்ளது.
மேலும் பார்க்க 2020-ல் இந்தியாவின் இணையதள தடை நடவடிக்கைகளால் 20,000 கோடி இழப்புவாட்சப் நிறுவனத்தின் புதிய பாலிசி ஏன் எதிர்க்கப்படுகிறது? நம்முடைய எந்தெந்த தகவல்களை பகிரப் போகிறது?
வாட்சப் நிறுவனம் தனது செயலியில் புதிய விதிமுறையைக் கொண்டு வந்திருக்கிறது. அதன் அடிப்படையில் வாட்சப்பில் நாம் பயன்படுத்தும் தகவல்களை பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறது. குறிப்பாக வாட்சப் நிறுவனம் டிஜிட்டல் பேமண்ட் எனும் பணப்பரிவர்த்தனை சேவையிலும், e-commerce ஆன்லைன் மார்க்கெட்டிலும் கால்வைத்துள்ள பிறகு இந்த நிபந்தனைகள் வெளிவந்திருக்கின்றன.
மேலும் பார்க்க வாட்சப் நிறுவனத்தின் புதிய பாலிசி ஏன் எதிர்க்கப்படுகிறது? நம்முடைய எந்தெந்த தகவல்களை பகிரப் போகிறது?2020-ன் மற்றொரு ஆச்சர்யம். தாய்க்கும் மகளுக்கும் வயது வித்தியாசம் 2 வருடங்களே! அறிவியலின் மகத்தான சாதனை
கடந்த 2020-ம் ஆண்டு பல்வேறு விசித்திரங்களையும் கொண்டுவந்தது. அவற்றில் ஒன்றுதான் அக்டோபர் 26, 2020 அன்று அமெரிக்காவில் பிறந்த ‘மோலி எவரெட் கிப்சன்’ (Molly Everette Gibson). ஏனெனில் அறிவியல் ரீதியாக மோலி உலகின் மிக வயதான குழந்தையாகக் குறிப்பிடப்படுகிறாள். இதற்கான காரணம் ‘மோலி எவரெட் கிப்சன்’ அக்டோபர் 1992-ல் உறைய வைக்கப்பட்ட கருவைப் பயன்படுத்தி பிறந்தாள்.
மேலும் பார்க்க 2020-ன் மற்றொரு ஆச்சர்யம். தாய்க்கும் மகளுக்கும் வயது வித்தியாசம் 2 வருடங்களே! அறிவியலின் மகத்தான சாதனைபுதிய மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் – தாக்குதலும், பாதுகாப்பும்
கடந்த வாரம் முதல் மேற்குலக நாடுகள் பரவிக் கொண்டிருக்கும் புதிய கொரோனா வைரஸ் பரவலை எண்ணி நிலைகுலைந்து போயிருக்கின்றன. வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்த நேரத்தில் இந்த புதிய வகை வைரஸ் பரவல் அனைவரிடமும் சொல்லொண்ணா அச்சத்தை விதைத்து கொண்டிருக்கிறது. இங்கு அதைப் பற்றிய சிறிய விளக்கத்தை பார்ப்போம்.
மேலும் பார்க்க புதிய மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் – தாக்குதலும், பாதுகாப்பும்