அமெரிக்காவின் 40-க்கும் மேற்பட்ட மாகாணங்களைச் சேர்ந்த 48 தலைமை அரசு வழக்கறிஞர்கள் (Attorney general) மற்றும் அரசின் முக்கிய கட்டுப்பாட்டு நிறுவனமான ஃபெடரல் டிரேட் கமிஷன் ஆகியோர் பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மேலும் பார்க்க இன்ஸ்டாகிராம், வாட்சப் நிறுவனங்களை இழக்குமா பேஸ்புக்? சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாக வழக்கு!Category: அறிவியல்
மனிதர்களுடன் இந்தியாவில் வாழ்ந்த டைனோசர் போன்ற ராட்சத மிருகங்கள் – புதிய ஆய்வில் தகவல்
சுமார் 100,000 ஆண்டுகளுக்கு முன் மெகா சைஸ் ராட்சத மிருகங்கள் பூமியிலிருந்து அழியத் தொடங்கியதாக இதுவரை கூறப்பட்டு வந்தது. ஆனால் ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியா கண்டங்களில் இந்த மிருகங்கள் அழியாமல் ஆதிமனிதன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து இருக்கலாம் என புதிய ஆய்வு தெரிவிக்கின்றது.
மேலும் பார்க்க மனிதர்களுடன் இந்தியாவில் வாழ்ந்த டைனோசர் போன்ற ராட்சத மிருகங்கள் – புதிய ஆய்வில் தகவல்ஆய்வகத்தில் உருவாக்கப்படும் இறைச்சி நல்லதா? கெட்டதா?
ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட இறைச்சி விற்பனைக்கு சிங்கபூரில் அனுமதி தரப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ‘ஆய்வக இறைச்சி’ விற்பனையை அனுமதித்த உலகின் முதல் நாடாக சிங்கப்பூர் உருவாகியிருக்கிறது. கொரோனா காலத்தின் தாக்கத்தால் உருவான முக்கியமான விடயங்களில் ஒன்றாக…
மேலும் பார்க்க ஆய்வகத்தில் உருவாக்கப்படும் இறைச்சி நல்லதா? கெட்டதா?மோதிக் கொள்ளும் ஆபத்தான சூழலில் ரஷ்யா மற்றும் இந்தியாவின் செயற்கைக்கோள்கள்
இதில் நேற்று வெள்ளிக்கிழமை(27/11) இந்திய நேரப்படி அதிகாலை 7.19 மணியளவில் ரஷ்ய செயற்கைக்கோளான கனோபஸ்-ன் (kanopus-V) சுற்றுப்பாதைக்குள் இந்தியாவின் கார்டோசாட்-2F(Cartosat-2F) செயற்கைக்கோள் கிட்டத்தட்ட 224 மீ தொலைவிற்கு அருகில் வந்ததாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் பார்க்க மோதிக் கொள்ளும் ஆபத்தான சூழலில் ரஷ்யா மற்றும் இந்தியாவின் செயற்கைக்கோள்கள்4 விண்வெளி வீரர்களுடன் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பறந்தது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ராக்கெட்
ஸ்பேஸ் எக்ஸ்( SpaceX) நிறுவனம் வழங்கிய ராக்கெட் மூலமாக நாசா விண்வெளி வீரர்களான மைக்கேல் ஹாப்கின்ஸ், ஷானன் வாக்கர், விக்டர் குளோவர் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த சோச்சி நோகுச்சி ஆகியோர் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சர்வதே விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பார்க்க 4 விண்வெளி வீரர்களுடன் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பறந்தது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ராக்கெட்உலகில் தலைசிறந்த 2% விஞ்ஞானிகள் பட்டியலில் 100 தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர்
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இயங்கும் தனியார் பல்கலைக்கழகமான ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் இந்த தரவுகள் பட்டியலை தயாரித்துள்ளது.
மேலும் பார்க்க உலகில் தலைசிறந்த 2% விஞ்ஞானிகள் பட்டியலில் 100 தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர்நிலவில் தண்ணீரை கண்டுபிடித்தாச்சு – உறுதிப்படுத்திய நாசா!
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நிலவில் சூரிய வெளிச்சம்படும் பகுதிகளில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்துள்ளது. Nature Astronomy என்கிற அறிவியல் இதழில் வெளிவந்துள்ள இரு ஆராய்ச்சி முடிவுகளின் விவரத்தில் நாம் முன்னர் நினைத்ததை விட அதிக அளவில் நிலவில் தண்ணீர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க நிலவில் தண்ணீரை கண்டுபிடித்தாச்சு – உறுதிப்படுத்திய நாசா!பெருந்தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்குமா ’மந்தை நோயெதிர்ப்பு சக்தி’ (Herd Immunity)?
சமீபத்தில் இங்கிலாந்து நாட்டின் தொற்றுநோய் ஆலோசகர் கிரஹாம் மெட்லி (Graham Medley) மந்தை நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கப் போவதாக அறிவித்தவுடன் நாலாபுறங்களிலிருந்தும் கண்டனங்களும், கேலிப்பேச்சுகளும் எழுந்தன. உடனே சுதாரித்த அதிகாரிகள் அப்படி எந்தவொரு திட்டமும் பரிசீலனையில் இல்லை என்றுசொல்லி பின்வாங்கினர்.
மேலும் பார்க்க பெருந்தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்குமா ’மந்தை நோயெதிர்ப்பு சக்தி’ (Herd Immunity)?சிறந்த வானியல் புகைப்பட கலைஞர்களுக்கான ’கிரீன்வீச் ராயல் மியூசியம்’ விருது 2020 வென்ற அற்புதமான புகைப்படங்கள்
லண்டனில் இயங்கக்கூடிய ‘ராயல் மியூசியம்ஸ் கிரீன்வீச்’ (Royal Museums Greenwich) அமைப்பானது அங்கிருக்கக்கூடிய வானியல், வரலாறு மற்றும் கடலியல் சார்ந்த அமைப்புகளை ஒன்றிணைத்து இயங்கக்கூடியது. அந்த அமைப்பு இந்த வருடத்தின் பரிசிற்கான சிறந்த வானியல் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளது.
மேலும் பார்க்க சிறந்த வானியல் புகைப்பட கலைஞர்களுக்கான ’கிரீன்வீச் ராயல் மியூசியம்’ விருது 2020 வென்ற அற்புதமான புகைப்படங்கள்வெள்ளி கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான குறியீடு; விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்?
வீனஸ் என்று அழைக்கப்படும் வெள்ளி கிரகத்தின் மேகங்களில் பாஸ்பைன் வாயு கண்டறியப்பட்டிருப்பதால், அது அங்கு உயிர்கள் இருப்பதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் பாஸ்பைனை மட்டும் வைத்து அதனை உறுதி செய்ய முடியாது என்றும், மேலும் ஆராய்ச்சிகள் தேவை என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க வெள்ளி கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான குறியீடு; விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்?