“விவசாயிகளுக்கு எதிரான மசோதாவை எதிர்த்து தான் பதவி விலகுவதாகவும், ஒரு மகளாக, தங்கையாக விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்பதே தனக்கு பெருமை” என தெரிவித்துள்ளார்.
மேலும் பார்க்க விவசாயிகளுக்கு எதிரான மசோதாக்கள்; பதவி விலகிய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல்Category: அரசியல்
பெரியார் காங்கிரசை தூக்கி எறிந்தது ஏன்??
தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு – Madras Radicals
மேலும் பார்க்க பெரியார் காங்கிரசை தூக்கி எறிந்தது ஏன்??அண்ணா இன்றைய சூழலில் என்னவாக தேவைப்படுகிறார்?
”அன்புத் தம்பி! பதவிப் பித்து பிடித்து திரிபவனல்ல நான். வெற்றுத் தாளில் கூட்டாட்சி சார்புடையது எனக் கூறி, நடைமுறையில் மத்திய அரசிற்கு மேன்மேலும் அதிகாரங்களை குவித்துக் கொண்டிருக்கிற (நமது) அரசியல் சட்டத்தின் கீழியங்கும் ஒரு மாநிலத்திற்கு நான் முதலமைச்சர் என்பதில் சிறிதும் மகிழ்ச்சியடையவில்லை”
மேலும் பார்க்க அண்ணா இன்றைய சூழலில் என்னவாக தேவைப்படுகிறார்?அண்ணா கேட்டது திராவிட நாடா? தமிழ்நாடா?
திராவிட நாடு என்றால் தனிநாடா என்று கேட்ட வினோபாவின் கேள்விக்கு அண்ணா தனது பதிலாக, “தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா அரசு அமைந்த பிறகு உருவாகும் கூட்டாட்சி திராவிட நாடு” என்று கூறினார்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு 2
நான் திராவிட நாட்டிலிருந்து வந்திருக்கிறேன்; இந்தியப் பாராளுமன்றத்தில் அண்ணா
இந்தியாவின் நாடாளுமன்றத்தில் சோசலிசம், சுயநிர்ணய உரிமை, ஜனநாயகம் என அனைத்துக்கும் வரையறை கொடுத்த அண்ணாவின் பேச்சு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
தொடரும் கைது; பீமா கொரோகான் வழக்கில் கபீர் கலா மஞ்ச் அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் கைது
புனே நகரத்தில் டிசம்பர் 31, 2017 அன்று நடைபெற்ற எல்கர் பரிஷத் (Elgar Parishad) நிகழ்வினை ஒருங்கிணைத்த 250 தலித் மற்றும் மனித உரிமை அமைப்புகளில் ’கபீர் கலா மஞ்ச்’ அமைப்பும் ஒன்று. இந்த அமைப்பைச் சார்ந்த கைச்சோர் (Gaichor) மற்றும் சாகர் கோர்கே (Sagar Gorkhe), ஜோதி ஜக்தாப் ஆகிய மூவரும் பீமா கொரேகான் வன்முறையுடன் தொடர்புபடுத்தப்பட்டு செப்டம்பர் 7-ம் தேதி தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டனர்.
மேலும் பார்க்க தொடரும் கைது; பீமா கொரோகான் வழக்கில் கபீர் கலா மஞ்ச் அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் கைதுஅரசுக்கு எதிராக போராடுவதை தீவிரவாத செயலாகக் கூற முடியாது – என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் இரு மாணவர்கள் வழக்கில் உத்தரவு
கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டு, NIA-விடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டு மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு பிணை வழங்கியுள்ள NIA சிறப்பு நீதிமன்றம், மாவோயிச இலக்கியங்களை வைத்திருப்பதாலோ, அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்துவதாலோ, தீவிரமான அரசியல் நம்பிக்கைகள் கொண்டிருப்பதாலோ ஒரு நபர் தீவிரவாத செயல்களுக்கு துணை போவதாக சொல்ல முடியாது என்று தெரிவித்திருக்கிறது.
மேலும் பார்க்க அரசுக்கு எதிராக போராடுவதை தீவிரவாத செயலாகக் கூற முடியாது – என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் இரு மாணவர்கள் வழக்கில் உத்தரவுகாவி உடையுடன் இந்துத்துவ அரசியலை எதிர்த்து நின்ற சுவாமி அக்னிவேஷ் மறைந்தார்
ஆர்ய சமாஜ் அமைப்பைச் சேர்ந்த சுவாமி அக்னிவேஷ் மத நல்லிணக்கம், சாதிய சமத்துவம், பெண் விடுதலை போன்ற பல முற்போக்கு கருத்துகளை தொடர்ந்து பிரச்சாரம் செய்தவர். அவருடைய செயல்பாடுகள் ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவா சக்திகளின் வெறுப்புப் பிரச்சாரத்தில் இருந்து இந்துக்களை வேறுபடுத்திக் காட்ட முயற்சித்தது.
மேலும் பார்க்க காவி உடையுடன் இந்துத்துவ அரசியலை எதிர்த்து நின்ற சுவாமி அக்னிவேஷ் மறைந்தார்பிரதமர் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆளுநர்களிடம் பேசுவது சரியா? என்ன சொல்கிறது கூட்டாட்சி?
மாநில அமைச்சர்களுக்கான மாநாட்டினை நடத்தாமல், ஆளுநர்களுக்கான மாநாட்டை நடத்தி பல்கலைக்கழகங்களில் புதிய கல்விக் கொள்கை பற்றி பரப்புரை மேற்கொள்ளச் சொல்வது அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதில்லையா?
மேலும் பார்க்க பிரதமர் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆளுநர்களிடம் பேசுவது சரியா? என்ன சொல்கிறது கூட்டாட்சி?இந்திய அரசின் விவசாய அவசர சட்டங்களை எதிர்த்து ஹரியானாவில் வெடித்த விவசாயிகள் போராட்டம்
ஹரியானாவின் குருக்ஷேத்ரா மாவட்டத்தில் உள்ள பிப்லி பகுதியில் டெல்லி தேசிய நெடுஞ்சாலையை மறித்து ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செப்டம்பர் 20 அன்று மாநிலத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் மறித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க இந்திய அரசின் விவசாய அவசர சட்டங்களை எதிர்த்து ஹரியானாவில் வெடித்த விவசாயிகள் போராட்டம்