இந்திய ஒன்றிய அரசு நிறைவேற்றிய மூன்று விவசாய விரோத சட்டங்களுக்கு எதிரான எழுச்சி செப்டம்பர் மாதம் முதல் தொடர்ந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாய விரோத சட்டங்களை நீக்க வலியுறுத்தி டில்லியை நோக்கி அணிவகுத்து வருகின்றனர்.
மேலும் பார்க்க ஆறு மாதம் தங்குவதற்கான உணவுப் பொருட்களுடன் டெல்லியில் போராடக் குவிந்திருக்கும் விவசாயிகள்!Category: அரசியல்
எங்கெல்ஸ்: குரங்கில் இருந்து மனிதனாக மாறியதில் உழைப்பின் பங்கு
இன்று மனிதன் அடைந்துள்ள அனைத்து வளர்ச்சிகளுக்கும் அடிப்படையானது மனித உழைப்பு என்ற மகத்தான உண்மையை இந்த உலகிற்கு முதன்முதலாய் சொன்னவர் மார்க்சிய அறிஞர் பிரெடரிக் எங்கெல்ஸ். மனித உருவாக்கத்தில் உழைப்பின் பங்கு என்ன என்பது குறித்து இயற்கையின் இயக்கவியல் என்ற அவரது நூலில் மிக விரிவாக ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அவரது பிறந்தநாளை போற்றும் விதமாக அவர் எழுதிய கட்டுரையின் சாராம்சத்தை பார்போம்.
மேலும் பார்க்க எங்கெல்ஸ்: குரங்கில் இருந்து மனிதனாக மாறியதில் உழைப்பின் பங்குஅம்பேத்கரின் அரசியலமைப்பு சாசனத்தை ஆர்.எஸ்.எஸ் ஏற்கிறதா?
அம்பேத்கர் ஒப்படைத்த அரசியலமைப்பை நவம்பர் 26, 1949 அன்று இந்திய அரசியலமைப்புச் சபை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றியதை எதிர்க்கும் வகையில் நவம்பர் 30, 1949 அன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அதன் பத்திரிக்கையான ‘Organiser’-ல் ‘அரசியலமைப்பு’ என்ற தலைப்பில் ஒரு தலையங்கத்தை வெளியிட்டது.
மேலும் பார்க்க அம்பேத்கரின் அரசியலமைப்பு சாசனத்தை ஆர்.எஸ்.எஸ் ஏற்கிறதா?விவசாயிகளின் ஜனநாயக உரிமையை தடுத்த மோடி அரசு
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் இருந்து தில்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகளை தடுக்க டில்லி காவல்துறை கண்ணீர் புகைகுண்டு மற்றும் தண்ணீரை பீச்சி அடித்து விரட்டி உள்ளது. இந்த ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசு…
மேலும் பார்க்க விவசாயிகளின் ஜனநாயக உரிமையை தடுத்த மோடி அரசுபிரபாகரனின் சமாதான பிராந்தியம்
பிரபாகரன்- தென்-கிழக்காசிய கடற்பிராந்திய நோக்கில்: இந்தோ- பசுபிக் கடற்பிராந்தியத்தின் மேலாதிக்கத்திற்காக சீனா- அமெரிக்காவினுடைய பனிப் போர் உச்ச நிலையை எட்டியிருக்கும் இவ்வேளையில், தங்களது புவிசார் அரசியல் நலன் சார்ந்து வல்லரசு நாடுகள் ஏற்படுத்திய நெருக்கடிக்களுக்கு மத்தியில்…
மேலும் பார்க்க பிரபாகரனின் சமாதான பிராந்தியம்தனிநபரின் தனிப்பட்ட தேர்வுகளில் நீதிமன்றங்கள் தலையிடுவது அரசியலமைப்பை மீறுவதாகும்-அலகாபாத் உயர்நீதிமன்றம்
திருமணத்திற்காக மதம் மாறுவது சட்டவிரோதமான நடவடிக்கை என்று கூறிய ஒற்றை நீதிபதிகளின் முந்தைய உத்தரவுகளை தவறு என்றும் அது நல்ல சட்டம் அல்ல (not a good law) என்றும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் கொண்ட…
மேலும் பார்க்க தனிநபரின் தனிப்பட்ட தேர்வுகளில் நீதிமன்றங்கள் தலையிடுவது அரசியலமைப்பை மீறுவதாகும்-அலகாபாத் உயர்நீதிமன்றம்இன்று நடக்கும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தின் கோரிக்கைகள் என்ன?
இன்று பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுமார் 25 கோடி ஊழியர்கள் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் பின்வருமாறு.
மேலும் பார்க்க இன்று நடக்கும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தின் கோரிக்கைகள் என்ன?பிரபாகரன் என்ற தலைவன் உருவானது எப்படி?
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது வரலாறு குறித்தான சிறப்புப் பதிவு.
மேலும் பார்க்க பிரபாகரன் என்ற தலைவன் உருவானது எப்படி?நிவார் புயல்: அவசரத் தொடர்புகள் மற்றும் நிவாரண முகாம் விவரங்கள்! இணைந்து எதிர்கொள்வோம்!
நிவார் புயல்: அவசரத் தொடர்புகள் மற்றும் நிவாரண முகாம் விவரங்கள்! இணைந்து எதிர்கொள்வோம்!
மேலும் பார்க்க நிவார் புயல்: அவசரத் தொடர்புகள் மற்றும் நிவாரண முகாம் விவரங்கள்! இணைந்து எதிர்கொள்வோம்!அதானியின் மின்சாரத்தை வாங்க மாநிலங்களுக்கு அழுத்தம் தரும் மின்சார திருத்தச் சட்டம்
இந்திய ஒன்றிய அரசின் புதிய மின்சார திருத்த மசோதாவானது ஒரு மாநிலம் மின்மிகை மாநிலமாகவே இருந்தாலும், மின் உற்பத்தியைக் குறைத்துவிட்டு, அதானி நிறுவனத்திடமிருந்து மின்சாரத்தை வாங்க அம்மாநிலத்தைக் கட்டாயப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
மேலும் பார்க்க அதானியின் மின்சாரத்தை வாங்க மாநிலங்களுக்கு அழுத்தம் தரும் மின்சார திருத்தச் சட்டம்