“கடந்த திங்கள்கிழமை நவ்லகா-வின் கண்ணாடி சிறையில் திருடப்பட்டு விட்டது. கண்ணாடி இல்லாமல் கிட்டத்தட்ட அவர் ஒரு பார்வையற்றவர் போன்றவர்” என அவரின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். “இதனால் இந்த மாத தொடக்கத்தில் ஒரு ஜோடி புதிய கண்ணாடியை தபால் மூலம் அவருக்கு அனுப்பினோம். ஆனால் சிறை அதிகாரிகள் அதை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பினர்” என நவ்லகா-வின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
மேலும் பார்க்க சிறையில் கண்ணாடி திருடப்பட்ட பிறகு கெளதம் நவ்லகாவிற்கு புதிய கண்ணாடியை தர மறுத்த சிறை அதிகாரிகள்; மும்பை நீதிமன்றம் கண்டனம்Category: அரசியல்
சித்தர் மரபென்னுஞ் சிந்தனைப்பள்ளி; சமயச்சார்பின்மை – பகுதி 3 – வே.மு.பொதியவெற்பன்
எங்கே சமயம் முடிவடைகின்றதோ அங்கே ஆரம்பிக்கும் ஆன்மிகமான சமயத்தன்மையே சித்தரியமாம். சமயஞ்சார் பக்தியியக்கம் இறைஞானத்தின் (Theology) பாற்பட்டதெனில், சமயஞ்சாரா சித்தநெறியோ மறைஞானம் (Mysticism) சார் மனிதாயச் சிந்தனைப்பள்ளி எனலாம். அவ்வச் சமயிகள் போல் அல்லாமல் சித்தர் யாவரும் ஒரே படித்தானோர் அல்லர்.
மேலும் பார்க்க சித்தர் மரபென்னுஞ் சிந்தனைப்பள்ளி; சமயச்சார்பின்மை – பகுதி 3 – வே.மு.பொதியவெற்பன்காலை செய்தித் தொகுப்பு: அரசுப்பணிகளில் 20% தமிழ்வழி மசோதா திருத்தத்திற்கு ஆளுநர் ஒப்புதல், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட 10 செய்திகள்
காலை செய்தித் தொகுப்பு: அரசுப்பணிகளில் 20% தமிழ்வழி மசோதா திருத்தத்திற்கு ஆளுநர் ஒப்புதல், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட 10 செய்திகள்
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: அரசுப்பணிகளில் 20% தமிழ்வழி மசோதா திருத்தத்திற்கு ஆளுநர் ஒப்புதல், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட 10 செய்திகள்விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுதும் பல மாநிலங்கள் முடங்கியது – பாரத் பந்த் அப்டேட்ஸ் மாநில வாரியாக.
விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுதும் பல மாநிலங்கள் முடங்கியது – பாரத் பந்த் அப்டேட்ஸ் மாநில வாரியாக.
மேலும் பார்க்க விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுதும் பல மாநிலங்கள் முடங்கியது – பாரத் பந்த் அப்டேட்ஸ் மாநில வாரியாக.ஒரு நாடு ஒரே தேர்தல்! அதுவே இந்தியாவிற்கு இறுதித் தேர்தல்?
மோடி அரசு தேர்தல் அமைப்பின் அடிப்படைத் தன்மையை குலைக்கும் வகையில் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற முழக்கத்தை தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. நவம்பர் 26-ம் தேதி பிரதமரின் அரசியலமைப்பு சட்ட நாள் உரையில் ஒற்றை தேர்தல் முறை குறித்து அழுத்தமாக பதிவு செய்துள்ளார். இது ஜனநாயகத்திற்கு எந்த வகையில் பாதகமாக அமையும் என்பது குறித்த விளக்கும் கட்டுரை.
மேலும் பார்க்க ஒரு நாடு ஒரே தேர்தல்! அதுவே இந்தியாவிற்கு இறுதித் தேர்தல்?சமயச்சார்பின்மை: பாகம்2 – தமிழறம் எனும் சமயச்சார்பிலிக் கோட்பாடு – வே.மு.பொதியவெற்பன்
தமிழறமான சமயச்சார்பிலிக் கோட்பாட்டை இனங்காணும் ஆய்வை தமிழின் ஆதிநூல்களிலிருந்தே தொடங்க வேண்டும். பண்டைய உலகத்தின் சிந்தனை மரபுகள் யாவும் சமயம் அல்லது சடங்குகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கிவந்த போது தமிழ்ச்சிந்தனைமரபு இயற்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிந்தனைமரபை உருவாக்கியது.
மேலும் பார்க்க சமயச்சார்பின்மை: பாகம்2 – தமிழறம் எனும் சமயச்சார்பிலிக் கோட்பாடு – வே.மு.பொதியவெற்பன்காலை செய்தித் தொகுப்பு: விவசாயிகளுக்காக பந்த், எட்டுவழி சாலை தீர்ப்பு, ஐ.சி.எஃப் தனியார்மயம் உள்ளிட்ட 10 செய்திகள்
காலை செய்தித் தொகுப்பு: விவசாயிகளுக்காக பந்த், எட்டுவழி சாலை தீர்ப்பு, ஐ.சி.எஃப் தனியார்மயம் உள்ளிட்ட 10 செய்திகள்
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: விவசாயிகளுக்காக பந்த், எட்டுவழி சாலை தீர்ப்பு, ஐ.சி.எஃப் தனியார்மயம் உள்ளிட்ட 10 செய்திகள்தென்னிந்தியர்கள் இழிவானவர்கள் என்று இழிவுபடுத்திய ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கர்!
திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ்காந்தி உயிரியல் தொழில்நுட்ப மையத்தில் (Rajiv Gandhi Centre for Biotechnology) புதிதாக ஒரு ஆய்வு வளாகத்தை உருவாக்கப் போவதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். அந்த புதிய வளாகத்திற்கு “ஸ்ரீ குருஜி மாதவ் சதாஷிவ் கோல்வால்கர் தேசிய புற்றுநோய் மற்றும் வைரஸ் தொற்றுக்கான மையம்” (“Shri Guruji Madhav Sadashiv Golwalkar National Centre for Complex Disease in Cancer and Viral Infection”) என்று முன்னால் ஆர்.எஸ்.எஸ் தலைவரின் பெயரை சூட்டப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
மேலும் பார்க்க தென்னிந்தியர்கள் இழிவானவர்கள் என்று இழிவுபடுத்திய ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கர்!காலை செய்தித் தொகுப்பு: விவசாயிகளுக்காக பந்த், அர்ஜூன் சம்பத்திற்கு எதிர்ப்பு, இருமொழிக் கொள்கை உள்ளிட்ட 10 செய்திகள்
காலை செய்தித் தொகுப்பு: விவசாயிகளுக்காக பந்த், அர்ஜூன் சம்பத்திற்கு எதிர்ப்பு, இருமொழிக் கொள்கை உள்ளிட்ட 10 செய்திகள்!
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: விவசாயிகளுக்காக பந்த், அர்ஜூன் சம்பத்திற்கு எதிர்ப்பு, இருமொழிக் கொள்கை உள்ளிட்ட 10 செய்திகள்ரதயாத்திரையத் தடுத்து அத்வானியை கைது செய்தது எப்படி? லாலுவின் திட்டங்கள்
நான் அக்டோபர் மாதம் 1990-ல் அத்வானியை ஏன் கைது செய்தேன் என அடிக்கடி என்னிடம் பலர் கேட்பதுண்டு. இதற்கு பதிலை எளிமையாகக் கூற வேண்டுமானால், அது நம் நாட்டைக் காப்பதற்காக. தேசத்தையும், இந்திய அரசியல் சாசனத்தையும் பாதுகாப்பதற்காகவே அவ்வாறு செய்தேன் – லாலு
மேலும் பார்க்க ரதயாத்திரையத் தடுத்து அத்வானியை கைது செய்தது எப்படி? லாலுவின் திட்டங்கள்