ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்

அரங்கேறும் சாமானியர்களின் குரல்கள் – புத்தகங்களின் அறிமுகம்

கவிஞர் கலைவாணன் இ.எம்.எஸ் அவர்கள் ஒரு சவரக்காரரின் கவிதை மயிருகள் புத்தகம் குறித்த அறிமுகம். சாதியம் குறித்தும், தன் வாழ்வில் அவர் சந்தித்த அனுபவங்கள் குறித்தும் அவருடன் Madras Radicals நடத்திய உரையாடல்.

மேலும் பார்க்க அரங்கேறும் சாமானியர்களின் குரல்கள் – புத்தகங்களின் அறிமுகம்
காசிமேடு மீனவர்கள்

காசிமேட்டிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 பேரை உடனடியாக மீட்க கோரும் மீனவர்கள்

கடந்த ஜூலை 23 அன்று சென்னை காசிமேட்டில் இருந்து 10 மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்ற IND/TN/02/MM/2029 என்ற விசைப்படகு குறித்து 55 நாட்களாகியும் எந்த தகவலும் இதுவரை இல்லை.

மேலும் பார்க்க காசிமேட்டிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 பேரை உடனடியாக மீட்க கோரும் மீனவர்கள்
ஆதிச்சநல்லூர்

மீண்டும் வெளிவரும் பொருநை நாகரிகம்

தமிழகத்தில் மிக நீண்ட காலமாக ஆய்விற்கு உட்படுத்தபடும் தொல்லியல் களம் என்றால் அது தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம்தான். தற்பொழுது அங்கு நடைபெற்று வரும் அகழாய்வில் வீடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் நீர் வடிகால்கள் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டின் தொல்லியல் ஆய்வில் இது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

மேலும் பார்க்க மீண்டும் வெளிவரும் பொருநை நாகரிகம்
கபீர் கலா மஞ்ச்

தொடரும் கைது; பீமா கொரோகான் வழக்கில் கபீர் கலா மஞ்ச் அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் கைது

புனே நகரத்தில் டிசம்பர் 31, 2017 அன்று நடைபெற்ற எல்கர் பரிஷத் (Elgar Parishad) நிகழ்வினை ஒருங்கிணைத்த 250 தலித் மற்றும் மனித உரிமை அமைப்புகளில் ’கபீர் கலா மஞ்ச்’ அமைப்பும் ஒன்று. இந்த அமைப்பைச் சார்ந்த கைச்சோர் (Gaichor) மற்றும் சாகர் கோர்கே (Sagar Gorkhe), ஜோதி ஜக்தாப் ஆகிய மூவரும் பீமா கொரேகான் வன்முறையுடன் தொடர்புபடுத்தப்பட்டு செப்டம்பர் 7-ம் தேதி தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டனர்.

மேலும் பார்க்க தொடரும் கைது; பீமா கொரோகான் வழக்கில் கபீர் கலா மஞ்ச் அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் கைது
ஜோதிஸ்ரீ துர்கா

“Iam Sorry Iam Tired” இன்று ஒரே நாளில் நீட் தேர்வு பலியிட்ட மூன்று தமிழக மாணவர்கள்..4 ஆண்டுகளில் 14 மாணவர்கள்.

எனக்கு நல்ல வழிகாட்டியாக இருந்த அப்பாவும், என் மீது அதிக அன்பு காட்டிய அம்மாவும் என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் என் மீது அதிக எதிர்பார்ப்பை வைத்திருக்கிறீர்கள். நானும் நீட் தேர்விற்கு நன்றாக தயார் செய்து இருக்கிறேன். ஆனாலும் பயமாக இருக்கிறது. ஒருவேளை மருத்துவக் கல்லூரியில் எனக்கு இடம் கிடைக்காவிட்டால் நாம் அனைவரும் எடுத்த முயற்சிகள் வீணாகிவிடும். Iam Sorry Iam Tired.

மேலும் பார்க்க “Iam Sorry Iam Tired” இன்று ஒரே நாளில் நீட் தேர்வு பலியிட்ட மூன்று தமிழக மாணவர்கள்..4 ஆண்டுகளில் 14 மாணவர்கள்.
போராட்டம் ஓவியம்

அரசுக்கு எதிராக போராடுவதை தீவிரவாத செயலாகக் கூற முடியாது – என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் இரு மாணவர்கள் வழக்கில் உத்தரவு

கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டு, NIA-விடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டு மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு பிணை வழங்கியுள்ள NIA சிறப்பு நீதிமன்றம், மாவோயிச இலக்கியங்களை வைத்திருப்பதாலோ, அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்துவதாலோ, தீவிரமான அரசியல் நம்பிக்கைகள் கொண்டிருப்பதாலோ ஒரு நபர் தீவிரவாத செயல்களுக்கு துணை போவதாக சொல்ல முடியாது என்று தெரிவித்திருக்கிறது.

மேலும் பார்க்க அரசுக்கு எதிராக போராடுவதை தீவிரவாத செயலாகக் கூற முடியாது – என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் இரு மாணவர்கள் வழக்கில் உத்தரவு
சுவாமி அக்னிவேஷ்

காவி உடையுடன் இந்துத்துவ அரசியலை எதிர்த்து நின்ற சுவாமி அக்னிவேஷ் மறைந்தார்

ஆர்ய சமாஜ் அமைப்பைச் சேர்ந்த சுவாமி அக்னிவேஷ் மத நல்லிணக்கம், சாதிய சமத்துவம், பெண் விடுதலை போன்ற பல முற்போக்கு கருத்துகளை தொடர்ந்து பிரச்சாரம் செய்தவர். அவருடைய செயல்பாடுகள் ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவா சக்திகளின் வெறுப்புப் பிரச்சாரத்தில் இருந்து இந்துக்களை வேறுபடுத்திக் காட்ட முயற்சித்தது.

மேலும் பார்க்க காவி உடையுடன் இந்துத்துவ அரசியலை எதிர்த்து நின்ற சுவாமி அக்னிவேஷ் மறைந்தார்
c.w.dhamodharanar

உ.வே.சா-வுக்கு முன்பே தமிழ் சுவடிகளை தேடி பதிப்பித்த சி.வை.தாமோதரனார்

சி.வை.தாமோதரனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு

மேலும் பார்க்க உ.வே.சா-வுக்கு முன்பே தமிழ் சுவடிகளை தேடி பதிப்பித்த சி.வை.தாமோதரனார்
மோடி ஆளுநர்கள் கருத்தரங்கம்

பிரதமர் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆளுநர்களிடம் பேசுவது சரியா? என்ன சொல்கிறது கூட்டாட்சி?

மாநில அமைச்சர்களுக்கான மாநாட்டினை நடத்தாமல், ஆளுநர்களுக்கான மாநாட்டை நடத்தி பல்கலைக்கழகங்களில் புதிய கல்விக் கொள்கை பற்றி பரப்புரை மேற்கொள்ளச் சொல்வது அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதில்லையா?

மேலும் பார்க்க பிரதமர் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆளுநர்களிடம் பேசுவது சரியா? என்ன சொல்கிறது கூட்டாட்சி?
மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள்

அவமானமா இருக்கு..சாவதைத் தவிர வேறு வழி இல்ல சார்; நுண் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று கதறும் பெண்கள்

நுண் நிதி நிறுவனங்கள் கடன்களை கேட்டு தொடர்ச்சியாக தொல்லை தரும் காரணத்தினால், அதனை அடைப்பதற்காக மக்கள் கந்து வட்டிக்காரர்களை அணுகும் நிலை வந்திருக்கிறது. பல இடங்களில் நுண் நிதி நிறுவனங்கள் சட்ட விரோதமாக அடியாட்களைப் பயன்படுத்தி மிரட்டுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேலும் பார்க்க அவமானமா இருக்கு..சாவதைத் தவிர வேறு வழி இல்ல சார்; நுண் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று கதறும் பெண்கள்