தேங்காய்பட்டணம்

தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்கக் கோரி மீனவர்கள் தொடர் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை உடனடியாக சீரமைக்கக் கோரியும், உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தியும் மீனவர்கள் நேற்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

மேலும் பார்க்க தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்கக் கோரி மீனவர்கள் தொடர் போராட்டம்
ஜி.எஸ்.டி

இந்தியாவின் நிதிக் கூட்டாட்சியில் உருவாகியுள்ள நெருக்கடி

மாநில அரசுகளின் ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையான 2.35 லட்சம் கோடியை ஒன்றிய அரசு வழங்க மறுத்துவிட்டது. அதுமட்டுமல்லாது நிலுவைத் தொகை கேட்கும் மாநில அரசுகளை தன்னிச்சையாக கடன்பெற்றுக் கொள்ள மத்திய அரசு நிர்பந்திக்கிறது. இந்த போக்கு கூட்டாட்சி அமைப்பின் மீது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பார்க்க இந்தியாவின் நிதிக் கூட்டாட்சியில் உருவாகியுள்ள நெருக்கடி
அர்னாப் கோஸ்வாமி கைது

அர்னாப் கோஸ்வாமி கைதுக்கு பாஜக கண்டனம்; ஊடக ஜனநாயகம் அர்னாப்புக்கு மட்டும்தானா?

பாஜகவின் முக்கியத் தலைவர்கள் ஜனநாயகம் குறித்தும், ஊடக சுதந்திரம் குறித்தும் பேசுவது முக்கியமான விடயம் என்றாலும், அர்னாப் கோஸ்வாமிக்காக மட்டுமே ஜனநாயகம் தேவை என்று சொல்வதுதான் முரணாக இருக்கிறது. அர்னாப் கோஸ்வாமியை மகாராஷ்டிர சிவசேனா அரசு கைது செய்ததால்தான் இந்தியாவின் ஊடக சுதந்திரம் ஆபத்திற்கு உள்ளாகியிருக்கிறதா?

மேலும் பார்க்க அர்னாப் கோஸ்வாமி கைதுக்கு பாஜக கண்டனம்; ஊடக ஜனநாயகம் அர்னாப்புக்கு மட்டும்தானா?
அழகர் கோயில் தொ.பரமசிவம்

பதினெட்டாம்படி கருப்பசாமியும், அழகர் கோயிலின் திறக்கப்படாத பதினெட்டாம்படி வாசலும்

தமிழ்நாட்டு பெருந்தெய்வக் கோயில்களில் அழகர்கோயில் சில தனித்த நடைமுறைகளை உடையது. அவற்றுள் ஒன்று இக்கோயிலின் தலைவாசல் (ராஜகோபுர வாசல்) எப்பொழுதும் அடைக்கப்பட்டிருப்பதாகும். சிறு தெய்வங்களில் ஒன்றான பதினெட்டாம்படி கருப்பசாமி என்ற தெய்வம் கோபுர வாசலில் உரைக்கின்றது. எனவே கோபுரவாசல் ‘பதினெட்டாம்படி வாசல்’ என்று அழைக்கப்படுகின்றது.

மேலும் பார்க்க பதினெட்டாம்படி கருப்பசாமியும், அழகர் கோயிலின் திறக்கப்படாத பதினெட்டாம்படி வாசலும்
பரிதிமாற் கலைஞர்

தனித்தமிழ் இயக்கத்தின் பரிதிமாற்கலைஞர் நினைவு நாள் இன்று

பரிதிமாற்கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட பதிவு.

மேலும் பார்க்க தனித்தமிழ் இயக்கத்தின் பரிதிமாற்கலைஞர் நினைவு நாள் இன்று
தமிழ்செல்வன் ஜார்ஜ் புஷ்

ஜார்ஜ் புஷ்-க்கு பிரிகேடியர் தமிழ்செல்வன் சொன்ன பதில்!

சுப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரமரணம் அடைந்த தினத்தை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு

மேலும் பார்க்க ஜார்ஜ் புஷ்-க்கு பிரிகேடியர் தமிழ்செல்வன் சொன்ன பதில்!
வோட்கா மார்ட்டினி ஜேம்ஸ் பாண்ட் ஷான் கானரி

புகழ்பெற்ற வோட்கா வசனம் ”Vodka Martini, Shaken not Stirred” 007

1962-ம் ஆண்டு துவங்கி வரும் 2015 வரை ஏறத்தாழ 24-க்கும் அதிகமான திரைப்படங்கள் இதுவரை வந்துள்ளது. பனிப்போர் காலத்தில் ரஷ்யா, கியூபா போன்ற நாடுகளுடனான ஏகாதிபத்தியத்தின் முரண்பாடு, வியட்நாம் யுத்தம், வளைகுடா யுத்தங்கள், துருக்கி, சீன மற்றும் கொரியாவுடனான அரசியல் தகராறு போன்ற அனைத்து பதட்டமான உலக அரசியலிலும் ஏகாதிபத்தியத்தின் உளவு அமைப்புகளின் செயல்பாட்டை நியாயப்படுத்தும் போக்கு இத்திரைப்படங்களில் சித்தரிக்கப்படும்.

மேலும் பார்க்க புகழ்பெற்ற வோட்கா வசனம் ”Vodka Martini, Shaken not Stirred” 007
தமிழ்நாடு

இப்படித்தான் உருவானது தமிழ்நாடு; தமிழ்நாடு உருவான நாள் இன்று!

தமிழ்நாடு உருவான நாள் சிறப்புப் பதிவு

மேலும் பார்க்க இப்படித்தான் உருவானது தமிழ்நாடு; தமிழ்நாடு உருவான நாள் இன்று!
பண்டாரவன்னியன்

வெள்ளையர்களுக்கு அச்சத்தைக் காட்டிய வன்னி நிலத்து மாவீரன் பண்டாரவன்னியன்

பண்டாரவன்னியன் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

மேலும் பார்க்க வெள்ளையர்களுக்கு அச்சத்தைக் காட்டிய வன்னி நிலத்து மாவீரன் பண்டாரவன்னியன்
உச்சநீதிமன்றம்

இந்தியாவை சுதந்திர நாடாக இருக்க விடுங்கள்; விமர்சிப்பது குற்றமல்ல – காவல்துறையை எச்சரித்துள்ள உச்ச நீதிமன்றம்

”இந்தியாவை சுதந்திர நாடாக இருக்க விடுங்கள். விமர்சனங்கள் வைப்பவர்களை குற்றவாளிகளாக நடத்தாதீர்கள். உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் கருத்துரிமையை பாதுகாப்பதற்குத்தான் இருக்கிறோம். சாதரண மக்கள் அரசால் துன்புறுத்தப்படக் கூடாது என்பதற்காகவே அரசியல் சாசனத்தின் மூலமாக நீதிமன்றம் உருவாக்கப்பட்டது” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க இந்தியாவை சுதந்திர நாடாக இருக்க விடுங்கள்; விமர்சிப்பது குற்றமல்ல – காவல்துறையை எச்சரித்துள்ள உச்ச நீதிமன்றம்