2020-ம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கினால், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களிடத்தில் ஏற்பட்ட சமூக-பொருளாதார தாக்கங்களைப் பற்றி Dalberg நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது.
மேலும் பார்க்க பெண்களின் வேலைவாய்ப்பைப் பறித்த கொரோனா ஊரடங்குCategory: Hot News
பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் பாஜக அரசு! என்னவாகும் மக்களின் மருத்துவப் பாதுகாப்பு?
மக்களவையில் பொது காப்பீட்டு வர்த்தக (தேசியமயம்) திருத்த மசோதாவை (The General Insurance Business (Nationalisation) Amendment Bill, 2021) மோடி அரசு நிறைவேற்றியுள்ளது. நடப்பு நிதியாண்டில் 2 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், ஒரு பொது காப்பீட்டு நிறுவனமும் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கேற்ப இம்மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் பாஜக அரசு! என்னவாகும் மக்களின் மருத்துவப் பாதுகாப்பு?6 லட்சம் கோடிக்கு தனியாருக்கு அளிக்கப்படும் அரசு சொத்துகள்
தமிழ்நாட்டில் 6 விமான நிலையங்கள் மற்றும் 491 கி.மீ தேசிய நெடுஞ்சாலை, நீலகிரி மலை ரயில் போன்ற பல்வேறு சொத்துகள் இத்திட்டத்தின் கீழ் தனியாரிடம் விடப்பட உள்ளது.
மேலும் பார்க்க 6 லட்சம் கோடிக்கு தனியாருக்கு அளிக்கப்படும் அரசு சொத்துகள்பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் யார்? நிர்மலா சீத்தாரமன் கூறும் பொருத்தமில்லா காரணங்கள்
கலால் வரி மட்டும் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோலுக்கு ரூ. 9.48 லிருந்து ரூ. 32. 98 வரை உயர்ந்துள்ளது. அதே போல டீசல் ரூ. 3.56 லிருந்து ரூ. 31 83 வரை உயர்ந்துள்ளது.
மேலும் பார்க்க பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் யார்? நிர்மலா சீத்தாரமன் கூறும் பொருத்தமில்லா காரணங்கள்ஆகம விதிப்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம். தமிழ்நாட்டு கோவில்களில் நடக்கும் ஆகம் மீறல்கள் சில – எழுத்தாளர் நக்கீரன்
ஆகம விதிப்படி கோவில்களில் அர்ச்சகர்கள் நியமிக்க முடியும் என்கிறபோது நிச்சயம் அனைத்து சாதியினரும் கோவில்களில் அர்ச்சகராக முடியும். காரணம் எந்த ஆகமமும் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவன்தான் கோவிலில் பூசை செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதிப்பதில்லை. ஆகமங்கள் வேத பார்ப்பனர்களை கோவில்களிலிருந்து தவிர்ப்பது மட்டுமின்றி அவர்களை ஆகம சமயத்திற்குப் புறம்பானவர்களாகக் கருதுகின்றது என்பதும் கூட இங்கு பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.
மேலும் பார்க்க ஆகம விதிப்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம். தமிழ்நாட்டு கோவில்களில் நடக்கும் ஆகம் மீறல்கள் சில – எழுத்தாளர் நக்கீரன்தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 3
தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 3
மேலும் பார்க்க தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 3ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் சென்னையில் போராட்டம்
கோரோனா பேரிடர் காலத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு உரிய ஊதியமும், பணி நிரந்தரமும் முழுமையாக இன்னும் கொடுக்கப்படவில்லை. அதனால் பணி நிரந்தரம் செய்யக்கோரி நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செவிலியர் சங்கதினால் ஆர்ப்பாட்டம்…
மேலும் பார்க்க ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் சென்னையில் போராட்டம்மதுரை ஆதினத்தின் ஐந்து முக்கிய காணொளிகள்
தமிழ்நாட்டின் மிகத்தொன்மையான சைவ சமய திருமடங்களில் மதுரை ஆதீன மடமும் ஒன்றாகும். இது திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த மடத்தின் 292-வது ஆதீனமாக அருணகிரிநாதர் இருந்து வந்தார். சுவாசப் பிரச்சினையால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த…
மேலும் பார்க்க மதுரை ஆதினத்தின் ஐந்து முக்கிய காணொளிகள்வேலை வழங்கக்கோரி தூய்மை பணியாளர்களின் போராட்டம் !
கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியிலுள்ள சில மண்டலங்களின் துப்புரவுப் பணி வெளிநாட்டு நிறுவனமான ஸ்மித், ஹென்ரோ உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டது. பத்தாண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநகராட்சியில் துப்புரவு…
மேலும் பார்க்க வேலை வழங்கக்கோரி தூய்மை பணியாளர்களின் போராட்டம் !மீண்டும் ஒரு தலித் சிறுமி படுகொலை
புது டில்லியில் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.அது மட்டும் இல்லாமல் அவரது உடலை பலவந்தமாக தகனம் செய்து ஆதாரத்தை அழித்துள்ளனர். டெல்லி…
மேலும் பார்க்க மீண்டும் ஒரு தலித் சிறுமி படுகொலை