தமிழகத்தில் ஆலைய நுழைவுப் போராட்டம் குறித்த விவாதத்தைத் துவங்குகிற அனைவரும் வைத்தியநாத ஐயர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துச் சென்றார் என்றே துவங்குவார்கள். யார் அந்த வைத்தியநாத ஐயர் என்று தேடினால்தான் இவரை எல்லோரும் வலிந்து வரலாற்றில் நாயகனாக மாற்றுவதன் காரணம் புரியும்.
மேலும் பார்க்க ஆலய நுழைவுப் போராட்டம் பெரியார் பற்ற வைத்த பெருநெருப்பு – புரட்டுகளுக்கு மறுப்புCategory: Hot News
காலை செய்தித் தொகுப்பு: புதிய கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு, காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் கருத்துக்கேட்பு கூட்டம் உள்ளிட்ட 9 செய்திகள்
காலை செய்தித் தொகுப்பு: புதிய கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு, காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் கருத்துக்கேட்பு கூட்டம் உள்ளிட்ட 8 செய்திகள்!
மேலும் பார்க்க காலை செய்தித் தொகுப்பு: புதிய கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு, காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் கருத்துக்கேட்பு கூட்டம் உள்ளிட்ட 9 செய்திகள்அரசியல் அறிக்கைகள் இன்று: மினி கிளினிக்குகளில் அவுட்சோர்சிங் முறை என்பது தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டவே உள்ளிட்ட 6 அறிக்கைகள்
அரசியல் அறிக்கைகள் இன்று: மினி கிளினிக்குகளில் அவுட்சோர்சிங் முறை என்பது தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டவே உள்ளிட்ட 6 அறிக்கைகள்!
மேலும் பார்க்க அரசியல் அறிக்கைகள் இன்று: மினி கிளினிக்குகளில் அவுட்சோர்சிங் முறை என்பது தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டவே உள்ளிட்ட 6 அறிக்கைகள்புதிய மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் – தாக்குதலும், பாதுகாப்பும்
கடந்த வாரம் முதல் மேற்குலக நாடுகள் பரவிக் கொண்டிருக்கும் புதிய கொரோனா வைரஸ் பரவலை எண்ணி நிலைகுலைந்து போயிருக்கின்றன. வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்த நேரத்தில் இந்த புதிய வகை வைரஸ் பரவல் அனைவரிடமும் சொல்லொண்ணா அச்சத்தை விதைத்து கொண்டிருக்கிறது. இங்கு அதைப் பற்றிய சிறிய விளக்கத்தை பார்ப்போம்.
மேலும் பார்க்க புதிய மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் – தாக்குதலும், பாதுகாப்பும்பஞ்சாப் விவசாயிகள் விவசாய சட்டங்களை எதிர்ப்பதில் முன்னணியில் நிற்பதன் காரணம் என்ன?
பஞ்சாபின் விவசாயிகளில் 90% விவசாயப் பொருட்கள் அரசாங்கத்தின் மண்டிகள் வழியாகத்தான் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் பீகாரில் மண்டி முறை (APMC) என்பது 2016-ம் ஆண்டிலேயே மாற்றப்பட்டு, நேரடியாக தனியார் கொள்முதலுக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. ஒடிசாவில் ஒரு பகுதி அளவு தனியார் வியாபாரிகள் நேரடியாகவும், மற்றவர்கள் மண்டிகள் வழியாகவும் விற்பனை செய்கின்றனர்.
மேலும் பார்க்க பஞ்சாப் விவசாயிகள் விவசாய சட்டங்களை எதிர்ப்பதில் முன்னணியில் நிற்பதன் காரணம் என்ன?அரசியல் அறிக்கைகள் இன்று: எளிதான வர்த்தகம் செய்வதற்கான சீர்த்திருத்தம் தமிழக பொருளாதாரத்தை மீளமுடியாத நெருக்கடியில் தள்ளி விடும் உள்ளிட்ட 7 அறிக்கைகள்
அரசியல் அறிக்கைகள் இன்று: எளிதான வர்த்தகம் செய்வதற்கான சீர்த்திருத்தம் தமிழக பொருளாதாரத்தை மீளமுடியாத நெருக்கடியில் தள்ளி விடும் உள்ளிட்ட 7 அறிக்கைகள்
மேலும் பார்க்க அரசியல் அறிக்கைகள் இன்று: எளிதான வர்த்தகம் செய்வதற்கான சீர்த்திருத்தம் தமிழக பொருளாதாரத்தை மீளமுடியாத நெருக்கடியில் தள்ளி விடும் உள்ளிட்ட 7 அறிக்கைகள்வீரத்தை விளைவித்த நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி!
நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்டு சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க வீரத்தை விளைவித்த நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி!கார்ப்பரேட் ஆதிக்கத்தை எதிர்த்து போராட பொலிவிய அதிபர் தலைமையில் 11 நாடுகளின் பூர்வகுடி அமைப்புகள் உருவாக்கியுள்ள கூட்டணி
இக்கூட்டத்தில் அர்ஜெண்டினா, பொலிவியா, பிரேசில், சிலி, கொலம்பியா, ஈக்வேடார், குவாதமாலா, மெக்சிகோ, பனாமா, பெரு மற்றும் வெனிசுவேலா ஆகிய 11 நாடுகளைச் சேர்ந்த பூர்வகுடி மக்களின் அமைப்புகள், விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புகள் உள்ளிட்டவற்றின் 1200 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மேலும் பார்க்க கார்ப்பரேட் ஆதிக்கத்தை எதிர்த்து போராட பொலிவிய அதிபர் தலைமையில் 11 நாடுகளின் பூர்வகுடி அமைப்புகள் உருவாக்கியுள்ள கூட்டணிகோவா விடுதலை நாளில் காட்டை அழித்து சாலைகள் மற்றும் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டங்களை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்
இந்த ஆண்டு சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் லாக் டவுன் காலத்தில் கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் மொல்லெம் பகுதியின் வழியாக 3 திட்டங்களை மேற்கொள்ள அனுமதி அளித்ததைத் தொடர்ந்து இந்த நாசகார திட்டங்களை எதிர்க்க ‘சேவ் மொல்லெம்’ எனும் பெயரில் ஒரு இயக்கம் தொடங்கப்பட்டு கோவா மக்கள் எதிர்த்து வந்தனர்.
மேலும் பார்க்க கோவா விடுதலை நாளில் காட்டை அழித்து சாலைகள் மற்றும் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டங்களை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்மாற்றமடைந்த கொரோனா வைரஸ்; இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்கள் நிறுத்தம்
இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்களை வரும் 31-ம் தேதி வரை இந்திய அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
மேலும் பார்க்க மாற்றமடைந்த கொரோனா வைரஸ்; இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்கள் நிறுத்தம்