பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு எழுதப்பட்ட வாழ்க்கைக் குறிப்புப் பதிவு
மேலும் பார்க்க தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழ் பண்பாடு என்று வாழ்ந்த பேரா க.ப.அறவாணன் பிறந்த தினம் இன்றுBlog
புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பே வரவில்லையா? மோடி சொல்வது உண்மையா?
புதிய தேசிய கல்விக் கொள்கையில் பாகுபாடுகள் இருப்பதாகவோ, குறைகள் இருப்பதாகவோ எந்த எதிர்ப்பும் வரவில்லை என மோடி பேசியிருக்கிறார். அவர் சொல்வது உண்மையா என்பதை ஆராய்கிறது இக்கட்டுரை
மேலும் பார்க்க புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பே வரவில்லையா? மோடி சொல்வது உண்மையா?தனியார் டியூசன்களுக்கு செலவு செய்வது 25,000 கோடி! அறிக்கை
முக்கியமான விடயம் என்னவென்றால் நுழைவுத் தேர்வு போன்ற சிறப்பு தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களுக்கான கட்டணங்கள் இதில் சேர்க்கப்படவில்லை. மழலையர் வகுப்பில் துவங்கி 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் டியூசன் வகுப்புகளுக்காக 25,000 கோடி செலவு செய்யப்படுகிறது.
மேலும் பார்க்க தனியார் டியூசன்களுக்கு செலவு செய்வது 25,000 கோடி! அறிக்கைகரிசல் காட்டு படைப்பாளன் சோ.தர்மன் பிறந்த நாள் இன்று
சாகித்திய அகாதமி விருது பெற்ற கரிசல் காட்டு எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களின் பிறந்த நாள் சிறப்பு பதிவு
மேலும் பார்க்க கரிசல் காட்டு படைப்பாளன் சோ.தர்மன் பிறந்த நாள் இன்றுஇலங்கைத் தேர்தல் முடிவுகள் தமிழர்களுக்கு தீர்வைத் தருமா? வரலாறு என்ன சொல்கிறது?
சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் மேற்கொள்ளும் சமரச அரசியல் நிலைகளை திருத்தி அமைக்கும் பொறுப்பினை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரின் தோள்களில் ஈழத்தமிழ் வாக்காளர்கள் அளித்துள்ளனர். ஆனாலும் ஈழத்தமிழர்கள், வரலாறு கற்றுத் தந்திருக்கிற பாடங்களின் அடிப்படையில் பாராளுமன்ற அரசியலினைத் தாண்டி சிந்திக்க வேண்டும்.
மேலும் பார்க்க இலங்கைத் தேர்தல் முடிவுகள் தமிழர்களுக்கு தீர்வைத் தருமா? வரலாறு என்ன சொல்கிறது?ஆகஸ்ட் 7 ஓ.பி.சி மக்கள் நினைவு கூறவேண்டிய நாள்; ஜெய் மண்டல்
சரியாக 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள், 1990 ஆகஸ்ட் 7-ம் தேதி விபி.சிங் அரசு மத்திய அரசு வேலைகளில் 27% இடஒதுக்கீட்டை OBC என்றழைக்கப்படும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கி உத்தரவிட்டது. OBC மக்களின் நெடிய போராட்டத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி அது.
மேலும் பார்க்க ஆகஸ்ட் 7 ஓ.பி.சி மக்கள் நினைவு கூறவேண்டிய நாள்; ஜெய் மண்டல்ஹிரோசிமா -நாகசாகி: பார்க்க வேண்டிய 5 முக்கிய திரைப்படங்கள்
ஹிரோசிமா-நாகசாகியை உலகம் நினைவு கூர்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்களில் அப்பேரழிவின் நினைவலைகளை சுமந்து எடுக்கப்பட்ட முக்கிய திரைப்படங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.
மேலும் பார்க்க ஹிரோசிமா -நாகசாகி: பார்க்க வேண்டிய 5 முக்கிய திரைப்படங்கள்பாபர் மசூதியை இடித்த காவி வன்முறை கும்பலை தியாகிகள் என்று பாராட்டிய பாஜக தலைவர்கள்
இதுவரை பாஜக தொழில்நுட்பப் பிரிவினைச் சேர்ந்த அதிகாரப்பூர்வமற்ற நபர்கள் மட்டும் பரப்பி வந்த வன்முறைக்கு ஆதரவான கருத்துகளை, தற்போது ஆளும் கட்சியான பாஜக-வின் தலைவர்களே பேச ஆரம்பித்திருப்பது, நாட்டின் மதச்சார்பின்மையை ஆபத்தில் தள்ளி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
மேலும் பார்க்க பாபர் மசூதியை இடித்த காவி வன்முறை கும்பலை தியாகிகள் என்று பாராட்டிய பாஜக தலைவர்கள்கொரோனாவிலிருந்து மீண்ட 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு – சீன ஆய்வில் தகவல்
சீனாவின் ஊகான் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சோங்னான் (Zhongnan Hospital) மருத்துவமனையின் அதிகாரிகள் கொரோனா நோயில் இருந்து முழுமையாக குணமடைந்த 100 பேரிடம் நடத்திய ஆய்வில் 90 பேருக்கு நுரையீரல் பாதிப்படைந்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் பார்க்க கொரோனாவிலிருந்து மீண்ட 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு – சீன ஆய்வில் தகவல்ஹிரோசிமா-நாகசாகி பேரழிப்பின் போது நடந்தது என்ன? புகைப்படக் காட்சிகள்
ஹிரோசிமா நாகசாகி நகரங்களின் அணு குண்டு வீசியபோதும், அதற்குப் பின்பும் எடுக்கப்பட்ட முக்கியமான புகைப்படங்களின் தொகுப்பு
மேலும் பார்க்க ஹிரோசிமா-நாகசாகி பேரழிப்பின் போது நடந்தது என்ன? புகைப்படக் காட்சிகள்