Black Panther Kabini

வைரலாகும் அரிய வகை கருஞ்சிறுத்தையின் புகைப்படம்

கர்நாடகாவின் கபினி பகுதியில் எடுக்கப்பட்ட கருஞ்சிறுத்தை (Black Panther) ஒன்றின் புகைப்படம் இணையதளத்தில் பிரபலமடைந்து வருகிறது.

மேலும் பார்க்க வைரலாகும் அரிய வகை கருஞ்சிறுத்தையின் புகைப்படம்
Journalists protest Layoff

இன்று பத்திரிக்கையாளர் சங்கங்கள் தேசிய போராட்ட நாள் கடைபிடிப்பு

கொரோனா பேரிடர் காலத்தில் பல்வேறு பத்திரிக்கை நிறுவனங்கள் பத்திரிக்கையாளர்களை வேலையை விட்டு நீக்குவது, அவர்களுக்கு சம்பளக் குறைப்பு செய்வது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளன. இது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் பார்க்க இன்று பத்திரிக்கையாளர் சங்கங்கள் தேசிய போராட்ட நாள் கடைபிடிப்பு
Delhi riot Whatsapp Weapon

டெல்லி கலவரத்திற்கு Whatsapp-ஐ ஆயுதமாக பயன்படுத்திய காவி குழுக்கள்

டெல்லியில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களை தாக்கி கலவரத்தை ஏற்படுத்தி இசுலாமியர்கள் கொல்ல இந்துத்துவ குழுக்கள் வாட்சப்பினை ஆயுதமாக பயன்படுத்தியுள்ளன.

மேலும் பார்க்க டெல்லி கலவரத்திற்கு Whatsapp-ஐ ஆயுதமாக பயன்படுத்திய காவி குழுக்கள்
Corona vaccine

கொரோனா தடுப்பூசி: எந்தெந்த நாடுகளில் என்ன நிலையில் இருக்கிறது?

ஏழு நாடுகளிலிருந்து 16 வகையான தடுப்பூசிகள் ஆரம்ப மருத்துவ ஆராய்ச்சிகள் முடித்து முதல் மூன்று கட்ட சோதனை நிலைகளில் இருக்கின்றன. லண்டன் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தினால் உருவாக்கப்படும் ChAdOx1 nCoV-19 என்ற தடுப்பூசி மட்டும் மூன்றாம் கட்ட சோதனையில் இருக்கிறது. அதிகபட்சமாக சீனாவில் 7 தடுப்பூசிகள் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனை நிலைகளில் இருக்கின்றன.

மேலும் பார்க்க கொரோனா தடுப்பூசி: எந்தெந்த நாடுகளில் என்ன நிலையில் இருக்கிறது?
MSME Tamilnadu

ஊரடங்கினால் தமிழ்நாட்டில் MSME நிறுவனங்களின் நிலை என்ன?

கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் உள்ள MSME என்றழைக்கப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்படும் அளவிற்கு பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது என ஐ.ஐ.டி ஆய்வு பின்வருமாறு தெரிவிக்கிறது.

மேலும் பார்க்க ஊரடங்கினால் தமிழ்நாட்டில் MSME நிறுவனங்களின் நிலை என்ன?
CBSE deletes Secularism, Fedaralism, Democracy

சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் கூட்டாட்சி, குடியுரிமை, மதச்சார்பின்மை – முற்றிலும் அழிக்கப்பட்டது

கூட்டாட்சி, குடியுரிமை, மதச்சார்பின்மை போன்ற பகுதிகள் 11-ம் வகுப்பின் அரசியல் அறிவியல் (Political Science) பாடத்திட்டத்திலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. மேலும் 9 மற்றும் 10ம் வகுப்பின் பாடத் திட்டத்திலிருந்து ஜனநாயகம் குறித்த பகுதிகளும் நீக்கப்பட்டன.

மேலும் பார்க்க சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் கூட்டாட்சி, குடியுரிமை, மதச்சார்பின்மை – முற்றிலும் அழிக்கப்பட்டது
Cisco Caste discrimination dalits

சாதி அடிப்படையில் ஊழியரை பாகுபடுத்தியதாக சிஸ்கோ மீது வழக்கு

சேன் ஜோஸ்(San Jose) தலைமையகத்தில் வேலை செய்யும் சுந்தர் அய்யர் மற்றும் ரமணன் கோம்பெள்ளா ( Sundar Iyer and Ramana Kompella ) எனும் இரு பார்ப்பன உயர் சாதியைச் சேர்ந்த நிர்வாகிகள் சாதிய வன்மத்தை உள்ளடக்கிய பாகுபாடுகளை அந்த நிறுவனத்திற்குள் பரப்பியதாக கூறப்படுகிறது.

மேலும் பார்க்க சாதி அடிப்படையில் ஊழியரை பாகுபடுத்தியதாக சிஸ்கோ மீது வழக்கு
IDPL Pipeline farmers protest

ஐ.டி.பி.எல் பெட்ரோல் பைப்லைன் திட்டத்திற்காக விவசாய நிலத்தை பறிப்பதா?

கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி என 7 மாவட்ட விவசாய நிலங்களில் பெட்ரோல் கொண்டு செல்லும் குழாய்கள் பதிக்கும் ஐ.டி.பி.எல் (IDPL) திட்டத்திற்கு அம்மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

மேலும் பார்க்க ஐ.டி.பி.எல் பெட்ரோல் பைப்லைன் திட்டத்திற்காக விவசாய நிலத்தை பறிப்பதா?
Manu statue at Rajasthan court

அவமானச் சிலைகளை அகற்றும் காலம் இது!

சாதிக்கு ஏற்றார் போல்தான் நீதி வழங்கப்பட வேண்டும் என்று கூறும் மனுவின் சிலை எப்படி இன்னும் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டின் நீதிமன்றத்தில் நிலைத்து நிற்கிறது?

மேலும் பார்க்க அவமானச் சிலைகளை அகற்றும் காலம் இது!
Tik Tok Ban India

சீன செயலிகளின் தடையும், பாஜக-வின் அரசியலும்

இந்திய அரசு சமீபத்தில் தனது தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 69A வைப் பயன்படுத்தி, சீன நிறுவனங்களின் மொபைல் செயலிகளுக்கு தடை விதித்தது. அதன் பின்னணியில் இருக்கும் பாஜக-வின் அரசியல் நடவடிக்கைகள் குறித்த மாற்றுப் பார்வையை இக்கட்டுரை முன்வைக்கிறது.

மேலும் பார்க்க சீன செயலிகளின் தடையும், பாஜக-வின் அரசியலும்