1993-ம் ஆண்டு ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் 286 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதில் 27% இடஒதுக்கீட்டின்படி 77 பணியிடங்கள் OBC-க்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 11 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பார்க்க 1993 முதல் பறிக்கப்பட்ட ஓ.பி.சி மக்களின் வேலைவாய்ப்புAuthor: Madras
இந்தி தெரியாதவர்களை வெளியேற சொன்ன ஆயுஷ் அமைச்சக செயலாளர்; கொதித்தெழுந்த தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள்
“இந்தி தெரியாத நபர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறவும்” என்று மத்திய அமைச்சக செயலாளர் ஒருவர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பார்க்க இந்தி தெரியாதவர்களை வெளியேற சொன்ன ஆயுஷ் அமைச்சக செயலாளர்; கொதித்தெழுந்த தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள்மெட்ராசின் சாலைகளில் ஊர்ந்து சென்ற ட்ராம் வண்டிகள் – அரிய புகைப்படங்கள்
பாரிஸ் கார்னர், சென்ட்ரல், லஸ் கார்னர், சாந்தோம் சர்ச், மவுண்ட் ரோடு, புரசைவாக்கம், இன்றைய பூந்தமல்லி சாலை என பல பகுதிகளை டிராம்கள் இணைத்தன. ஒரு நாளைக்கு 1 லட்சம் பேர் வரையில் இந்த டிராம் வண்டிகளில் பயணித்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் பார்க்க மெட்ராசின் சாலைகளில் ஊர்ந்து சென்ற ட்ராம் வண்டிகள் – அரிய புகைப்படங்கள்மெட்ராஸ் மாநகரம் உருவாகி வளர்ந்தது எப்படி?
துறைமுகம் சார்ந்த வணிக மையமாக ஒரு புறமும், புனித ஜார்ஜ் கோட்டை சார்ந்த அரசியல் அதிகார மையமாக இன்னொரு புறமும் என இரண்டு வழிகளில் சென்னை முக்கியமானதாக மாறியது.
மேலும் பார்க்க மெட்ராஸ் மாநகரம் உருவாகி வளர்ந்தது எப்படி?நோய்களைத் தடுத்திட உடலே முதல் மருத்துவர் – பாகம் 2
2017-ம் ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசானது உயிர்க்கடிகாரம் எனும் கண்டுபிடிப்பிற்கு வழங்கப்பட்ட்டது. அதாவது உடல் உறுப்புகள் இயங்கும் நேரம், ஹார்மோன்கள் சுரக்கும் நேரம், ரத்த அழுத்தம், தூக்கம், பூமியின் சுழற்சிக்கு ஏற்ப உடல் இயங்கும் விதம் உள்ளிட்டவைகளை விவரித்த ஆய்வு அது.
மேலும் பார்க்க நோய்களைத் தடுத்திட உடலே முதல் மருத்துவர் – பாகம் 2போற்றப்பட வேண்டிய பொதுவுடைமைப் போராளி ஜீவானந்தம்
பொதுவுடைமைப் போராளி ஜீவானந்தம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
மேலும் பார்க்க போற்றப்பட வேண்டிய பொதுவுடைமைப் போராளி ஜீவானந்தம்இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் உண்மையிலேயே குறைவாகத்தான் இருக்கிறதா?
இந்தியாவில் இளையோரின் மக்கள் தொகை அதிகமாக இருப்பதாலும், அவர்கள் பாதிப்பிலிருந்து மீள்வதாலும்தான் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதைப் போல் காட்டப்படுகிறது.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இறந்தவர்களின் எண்ணிக்கையில் 53% சதவீதம் இருக்கின்றனர்.
துப்புரவுத் தொழிலாளர்களின் மரணங்கள் எப்போது நமது மனசாட்சியை உலுக்கும்?
காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டையில் இருந்த கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த.லட்சுமணன், சுனில் என்ற இரண்டு தொழிலாளர்கள் நச்சுவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். 2020-ம் ஆண்டில் மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பார்க்க துப்புரவுத் தொழிலாளர்களின் மரணங்கள் எப்போது நமது மனசாட்சியை உலுக்கும்?கொரோனா நுண்கிருமியின் சேமிப்புகலனாக மாறுகிறதா நம் குழந்தைகளின் உடல்? பள்ளிகள் திறப்பில் அவசரம் வேண்டாம்
இதுவரை கொரோனா தொற்றின் முதல் அலை இன்னும் முடிவடையவில்லை. இனிவரும் இரண்டாவது அலை (Second Wave) அதிக உயிர் இழப்பிற்கு வழி வகுக்கக்கூடும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் இதற்கு முன் “ஸ்பானிஷ் காய்ச்சல்” தொற்றின் போது இரண்டாவது அலையில்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன என்ற வரலாறை சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும் பார்க்க கொரோனா நுண்கிருமியின் சேமிப்புகலனாக மாறுகிறதா நம் குழந்தைகளின் உடல்? பள்ளிகள் திறப்பில் அவசரம் வேண்டாம்நோய்களைத் தடுத்திட உடலே முதல் மருத்துவர் – பாகம் 1
உடல் நம்மோடு உரையாடும் மொழியை உணர்ந்து வாழ்வியலை சரி செய்யும்போது நோய்களிலிருந்து மீள முடியும். நம் உடலானது நலமுடன் இயங்கத் தேவையான ஆற்றலைப் பெற உடல் நம்முடன் பேசும் மொழிகள் பசி, தாகம், தூக்கம், ஓய்வு ஆகியவையே.
மேலும் பார்க்க நோய்களைத் தடுத்திட உடலே முதல் மருத்துவர் – பாகம் 1